Featured Posts
Home » Tag Archives: திருக்குர்ஆன் (page 2)

Tag Archives: திருக்குர்ஆன்

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 – 50)

41) சூரது புஸ்ஸிலத் – தெளிவு அத்தியாயம் 41 வசனங்கள் 54 அரபு மொழியில் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடம் இருந்து அனுப்பபட்ட இந்த அல்குர்ஆனில் அறிவுடையோருக்கு பல்வேறு படிப்பினைகள் இருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான். அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.(41:2,3) உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (31 – 40)

31) சூரது லுக்மான் அத்தியாயம் 31 வசனங்கள் 34 லுக்மானுல் ஹகீம் அவர்கள் தனது மகனுக்கு செய்த பொன் எழுத்துக்களில் பதிய வேண்டிய உபதேசங்களை இவ்வத்தியாயத்தின் 12 வது வசனம் தொடக்கம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ‘என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,’ என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13) 32) …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (21 – 30)

21) சூரதுல் அன்பியா – நபிமார்கள் 112 வசனங்களைக் கொண்ட அல்குர்ஆனின் 21-வது அத்தியாயமாகும். அல்லாஹ் பல நபிமார்களின் வரலாற்றை இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே! (21:85) யூனுஸ், ஸகரிய்யா, இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் என பல நபிமார்களை குறிப்பிடுகின்றான். 22) சூரதுல் ஹஜ் – ஹஜ் கிரியை 22-வது அத்தியாயம் 78 வசனங்ளைக் கொண்டது. …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (11 – 20)

11) சூரதுல் ஹுத் – ஹுத் நபி அல்குர்ஆனின் 11-வது அத்தியாயம் நபி ஹுத் அவர்களின் சமுதாயமாகிய ஆத் கூட்டத்தை பற்றி இவ்வத்தியாயத்தின் 50 – 60 வது வசனம் வரை குறிப்பிட்டு அவர்கள் அல்லாஹ்வை மாத்திரம் வணங்காது பெருமையடித்ததால் அவர்கள் எப்படி அழிந்து நாசமானார்கள் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகின்றான். ஆது’ சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்; “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (1 – 10)

1) சூரதுல் பாதிஹா – தோற்றுவாய் அல்குர்ஆனின் முதல் அத்தியாயம் மனித சமுதாயத்ததிற்கு நேர்வழிகாட்டும் வேதத்தின் நுழைவாயில் என்று பொருள். சூரதுல் ஹம்து என்றும் இன்னும் பல பெயர்கள் இவ்வத்தியாயத்திற்கு உள்ளன. 7 வசனஙகளை கொண்ட இந்த அத்தியாயத்தின் சாரம்சம் எம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனிடமே நேர்வழி காட்டுமாறு பிரார்த்திப்பதேயாகும். 2) அல் பகரா – பசு மாடு அல்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் உலக வரலாற்றில் …

Read More »

QA-09: தொழுகையில் திருக்குர்ஆனை (புத்தகம், மொபைல்) கையில் வைத்து ஓதுவதின் சட்டம் என்ன?

இந்தியன் இஸ்லாஹி சென்டர் தமிழ்பிரிவு- மஸ்கட் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 19-08-2017 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10:30 மணி வரை நிகழ்ச்சி ஏற்பாடு: Indian Islahi Center (Tamil Wing) Muscat அல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில் கேள்வி-09: தொழுகையில் திருக்குர்ஆனை (புத்தகம், மொபைல்) கையில் வைத்து ஓதுவதின் சட்டம் என்ன? மேலதிக தொடர்புக்கு: 00968 97608092

Read More »

Short Clips – Ramadan – 16 – ரமளானில் அல்குர்ஆனை பொருள் உணர்ந்து ஓத வேண்டும்

Ramadan short clips 2017 – ரமளான் தொடர்-16 தலைப்பு: ரமளானில் அல்குர்ஆனை பொருள் உணர்ந்து ஓத வேண்டும் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

Short Clips – Ramadan – 15 – ரமளானில் அல்குர்ஆனை அதிகம் ஓத வேண்டும்

Ramadan short clips 2017 – ரமளான் தொடர்-15 தலைப்பு: ரமளானில் அல்குர்ஆனை அதிகம் ஓத வேண்டும் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

குர்ஆன் இறங்கிய மாதம்

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: குர்ஆன் இறங்கிய மாதம் வழங்குபவர்: அஷ்ஷைக் K.L.M இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனாய்யா அழைப்பகம், ஜித்தா) நாள்: 05-05-2017 (வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி முதல் இஷா வரை) இடம்: மஸ்ஜித் உம்மு உமர், Opposite to Al-Baik Factory, Phase 3, ஸனாய்யா, ஜித்தா – சவூதி அரபியா ஏற்பாடு: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

அல்குர்ஆனோடு உறவாடுவோம்

வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி தலைப்பு: அல்குர்ஆனோடு உறவாடுவோம், வழங்குபவர்: அஷ்ஷைக்: அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனீ நாள்: 17.04.2017 (திங்கள்) ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »