Featured Posts
Home » Tag Archives: திருக்குர்ஆன் (page 3)

Tag Archives: திருக்குர்ஆன்

கேள்வி3: தேவதூதர்கள், பெண்கள் உரிமை பற்றிய திருக்குர்ஆன்-னின் கூற்று என்ன?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் குடியரசு தின சிறப்பு (சமூக நல்லிணக்க) நிகழ்ச்சி உள்ளம் அமைதி பெற! இடம்: Royal Dine Restaurant நாள்: 26-01-2017 (வியாழக்கிழமை) (இஸ்லாம் ஒரு அறிமுகம் – கேள்வி பதில் நிகழ்ச்சி) கேள்வி: தேவதூதர்கள், பெண்கள் உரிமை பற்றிய திருக்குர்ஆன்-னின் கூற்று என்ன? பதிலளிப்பவர்: பொறியாளர். ஜக்கரிய்யா அழைப்பாளர், தம்மாம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media …

Read More »

அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் – சூறா ஆலு இம்றான் தொடர் – 02

அல்லாஹ் மட்டும் அறிவான் முதஷாபிஹத்தான ஆயத்துக்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று பொருள் செய்வதுதான் பொருத்தமானது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அதற்கு மாற்றமாக பொருள் செய்யும் போது அனைத்தும் எமது இறைவனிடம் இருந்தே வந்தன என அல்லாஹ்வும் அறிவுடையோரும் கூறுவார்கள் என அர்த்தம் செய்ய நேரிடும். இது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதைக் கண்டோம். முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே ஒன்றுபோன்றது என்றால் அல்லாஹ் இரண்டையும் வேறுபடுத்திக் …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும்… தொடர்-14

முன்னைய இறைத்தூதர்கள் பலரும் நபி(ச) அவர்களது வருகை பற்றி முன்னறிவிப்புச் செய்துள்ளனர். முன்னைய வேதங்களில் தவ்றாத், ஸபூர், இன்ஜீல் என்பன முக்கியமானவையாகும். இவை காலப்போக்கில் திரிவுபடுத்தப்பட்டு விட்டன. ஈஸா நபி போதித்த இன்ஜீலை கிறிஸ்தவ உலகம் தொலைத்துவிட்டது. இருப்பினும் ஈஸா நபியின் மாணவர்கள் எனக் கருதப்படுபவர்களால் எழுதப்பட்ட நான்கு சுவிசேஷங்களையும் மற்றும் பல நிரூபங்களையுமே அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஈஸா நபிக்கு முந்திய ஆகமங்கள் பழைய ஏற்பாடு என்றும் ஈஸா …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும்… தொடர்-13

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும்… – 13 இயேசு மனித குலத்தின் பிறவிப் பாவத்தைப் போக்க சிலுவையில் தனதுயிரை அர்ப்பணித்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையை உறுதிப் படுத்த கூறப்படும் இயேசுவின் சிலுவை மரணத்தில், பைபிள் ஏராளமான முரண்பாடான தகவல்களைக் கூறுகின்றது என்பது குறித்து நாம் பார்த்து வருகின்றோம். உயிர்த்தெழுந்த பின்னர் பூமியில் வாழ்ந்த காலம்: இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் எவ்வளவு காலம் பூமியில் இருந்தார் என்பது குறித்தும் பைபிள் …

Read More »

அல்குர்ஆனுடன் நமது தொடர்புகள்

அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 02-06-2016 தலைப்பு: அல்குர்ஆனுடன் நமது தொடர்புகள். வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

அல்குர்ஆனை கேட்டு இளகிய உள்ளங்கள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) நாள்: 12-05-2016 தலைப்பு: அல்குர்ஆனை கேட்டு இளகிய உள்ளங்கள் வழங்குபவர்: வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் -12

இயேசுவின் சிலுவை மரணம் பற்றிப் பேசும் புதிய ஏற்பாடு ஆதி முதல் அந்தம் வரை முரண்பட்ட தகவல்களையே தந்து கொண்டிருக்கின்றது என்பதை விரிவாகப் பார்த்து வருகின்றோம். இந்த முரண்பாடுகள் அந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையில் பலமான சந்தேகத்தை எழுப்புகின்றது. கல் எப்போது உயர்த்தப்பட்டது? இயேசுவின் கல்லறைக்கு வந்தவர்கள் யார் என்பது பற்றிப் பேசும் போதும் சுவிசேசகங்கள் முரண்பட்ட தகவல்களைத் தருகின்றன. ‘அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி …

Read More »

இயேசு அவர்களை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் (கட்டுரைத் தொடர்கள்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – தொடர்களின் அட்டவணை:

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் -11

இயேசுவுடன் பரபான் என்பவனும் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டான். இவன் ஒரு திருடன். பஸ்கா பண்டிகையின் போது ஒருவனை விடுதலை பண்ணுவது வழக்கம். அந்த வழக்கத்தின் படி ‘பிலாத்து’ இயேசுவை விடுதலை பண்ண விரும்பினாலும் யூதர்கள் பரபானை விடுதலை பண்ணும் படி கூறினர். அவன் ஒரு திருடனாக இருந்தான் என்று யோவான் கூறுகின்றார். ‘அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலை பண்ண வேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.’ …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் -10

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்கமாட்டார் என்பதே பைபிளின் அடிப்படையான போதனையாகும். ‘ஒரே தேவனை வணங்குவதும் இயேசுவை இறைத் தூதராக விசுவாசிப்பதுமே நித்திய ஜீவனுக்கான வழி’ என்றே இயேசு போதித்தார். இந்த போதனைக்கு முரணானதாக இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி மனித குலத்தின் பிறவிப் பாவத்தை போக்கினார் என்ற கொள்கை திகழ்கின்றது என்பதை சென்ற இதழில் விரிவாக …

Read More »