Featured Posts
Home » Tag Archives: திருக்குர்ஆன் (page 6)

Tag Archives: திருக்குர்ஆன்

அல்குர்ஆன் தமிழ் மொழிப்பெயர்ப்பு (MP3 Audio)

ஜான் டிரஸ்ட் அல்குர்ஆன் தமிழ் மொழிப்பெயர்ப்பு தமிழ் ஆடியோ: திருவை அப்துல் ரஹ்மான் அல்குர்ஆன் ஆடியோவை (MP3 Zip)பதிவிறக்கம் செய்ய – Download MP3 Full Size: 1 GB (updated link)

Read More »

திருக்குர்ஆனை அணுகும் முறை

– அபுல் அஃலா திருக்குர்ஆனில் வரலாற்று நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. ஆனால் அவை வரலாற்று நூல்களின் காணும் பாணியிலல்ல. இதில் மெய்யறிவு, தத்துவம் பற்றி சர்ச்சைகள் இருக்கின்றன்; தத்துவ நூல்களில் காணப்படும் போக்கிலல்ல. இதில் மனிதனைப் பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும் விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன; ஆனால் இயற்கை விஞ்ஞான நூல்களில் கூறப்படும் வகையில் அல்ல. மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம்

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி “அல்லாஹ் உங்கள் மீது புரிந்த அருளை நினைத்துப் பாருங்கள்.நீங்கள் (ஒருவருக்கொருவர்) விரோதிகளாக இருந்த சமயத்தில் அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப்பிணைப்பை உண்டாக்கினான். ஆகவே அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள்.(அதற்கு முன்பு) நீங்கள் நரக நெருப்பு குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள். அதிலிருந்தும அவன் உங்களை காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.(3:102)

Read More »

அல்குர்ஆன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி குர்ஆன் இறங்கப்பட்ட மாதத்தில் குர்ஆனுடன் தொடர்புள்ளவர்களாக மாறுவதற்கு குர்ஆனை பற்றி சுருக்கமாக பின்வருமாறு அறிந்து கொள்வோம். – அல்குர்ஆன் எப்போது அருளப்பட்டது? அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது. ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக வும் நேரான வழியைத் தெளிவாக்கக் கூடிய தாகவும் நன்மை-தீமையை பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் அருளப் பெற்றது… (2:185).

Read More »

“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற முழுமையான வழிகாட்டுதலைத் தருகிறது. இக்குர்ஆன் தனிமனித, குடும்ப, சமூக வாழ்வின் அத்தனை அம்சங்களை இலகுநடையில் விளக்கப்படுத்துகிறது. மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் எப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும், பின்பற்ற வேண்டும். கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறான்.

Read More »

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.

Read More »

வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (2:185)

Read More »