Featured Posts
Home » Tag Archives: பித்அத் (page 2)

Tag Archives: பித்அத்

அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை [e-Book]

بسم الله الرحمن الرحيم நூல்: அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை ஆசிரியர்: இமாம் ஸாலிஹ் அல் பவ்ஜான் மொழிபெயர்ப்பு: முஹம்மது உவைஸ் இப்னு நஸீருத்தீன் அல் வலா வல் பரா இஸ்லாம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிவதும்; மேலும், இணைவைப்பை விட்டும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகுவது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்: ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர் அச்சமூகத்தார்களிடம்) …

Read More »

பித்அத்

சிறப்பு மார்க்க சொற்பொழிவு ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 20-10-2017 தலைப்பு: பித்அத் என்றால் என்ன? வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

Short Clips – Ramadan – 49 – பெருநாளில் தவிர்க்கப்பட வேண்டிய சில பித்அத்களும் அனாச்சாரங்களும்

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ Ramadan short clips 2017 – ரமளான் தொடர் இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

சுன்னாவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் நடைபெறும் போராட்டம்

19வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு சுன்னாவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் நடைபெறும் போராட்டம் உரை : மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலஃபி நாள் : 07-04-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

பாங்கிற்கு முன் ஸலவாத்தும் பாங்கு துஆவும்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- மக்கள் சரியான வழிமுறைகளை தன் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்காகவே நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் என்ன, என்ன அமல்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை மிக அழகான முறையில் அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளான். “அந்த துாதர் இடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது. என்றும் அவர் கொண்டு வந்ததை பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் …

Read More »

ளுஹருக்கு முன் சுன்னத் நான்கா? இரண்டா?

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். என்ற ஹதீஸின் படி ஒவ்வொரு பர்ளான, மற்றும் சுன்னத்தான தொழுகைகளை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம். ஐவேளை பர்ளான தொழுகைகளுக்கு முன், பின் சுன்னத்துகள் எத்தனை என்பது ஹதீஸ்களில் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அவற்றில் ளுஹருடைய பர்ளுக்கு முன்னால் சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் விளங்கிக் கொள்ள …

Read More »

கப்ரின் மீது செடி, கொடிகளை நட்டுவது (ஜனாஸாவின் பெயரால் நடக்கும் பித்அத்துகள்)

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- கப்ரின் மீது செடி, கொடிகளை நட்டுவது? (1) ஒரு வீட்டில் ஜனாஸா விழுந்து விட்டால் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டி, அடக்கம் செய்கின்ற வரை பலவிதமான மார்க்கத்திற்கு முரண்பாடான செயல்பாடுகளை காண்கிறோம். எல்லா அமல்களுக்கும் ஒரு முன்னோடியாக நபியவர்களை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். அந்த துாதரின் வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்று நபியவர்களை முன் நிறுத்தி அல்லாஹ் நமக்கு உபதேசம் செய்கிறான்! அந்தத் துாதர் …

Read More »

சுன்னத் (கத்னா) விருந்து சாப்பாடு?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாம் பல்வேறுப்பட்ட விருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்லாம் வழிகாட்டாத பல விருந்துக்களை மக்கள் அமல் என்றடிப்படையில் செய்து வருவதை காணலாம். அமல் என்று ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்றால், அது நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியிருக்க வேணடும். நாமாக நல்லது தானே, செய்தால் என்ன தப்பு? நாம் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகிறோம்? நாம் செய்யா விட்டால், அல்லது கலந்து கொள்ளாவிட்டால், அவர்கள் …

Read More »

நபிகளாரை நேசிப்பதன் அவசியம்

இஸ்லாமிய கருத்தரங்கம் நாள்: வெள்ளி 01-01-2016 மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி அழைப்பாளர் – தமிழ்நாடு தலைப்பு: நபிகளாரை நேசிப்பதன் அவசியம் நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Download mp3 audio | Listen mp3 audio

Read More »

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) …

Read More »