Featured Posts
Home » Tag Archives: பித்அத் (page 5)

Tag Archives: பித்அத்

[04] மார்க்கத்தில் பித்அத் பற்றிய சட்டம்

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-4 மார்க்கத்தில் இவ்வகையான அனைத்து பித்அத்துகளுக்குரிய சட்டம் மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அனைத்து பித்அத்துகளும் வழிகேடும், தடுக்கப்பட்டதுமாகும். ‘நான் உங்களுக்கு புதியவைகளை எச்சரிக்கின்றேன், ஒவ்வொரு புதியவைகளும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவுத் திர்மிதி).

Read More »

[03] பித்அத் என்றால் என்ன?

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-3 ‘பித்அத்’ என்பது பிதஃ என்ற வார்தையில் இருந்து பிறந்ததாகும், பித்அத் என்பது எந்த முன்மாதிரியும் இன்றி எடுக்கப்பட்ட ஒன்றைக் குறிக்கும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதைப் போன்று: ‘வானங்களையும் பூமியையும் எந்த முன்மாதிரியுமின்றி படைத்தவன்’ (பகரா 2: 117)

Read More »

[02] மொழிப் பெயர்த்தோனின் உரை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-2 அகிலத்தாரின் இரட்சகனான வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனது சாந்தியும் சமாதானமும் இவ்வையகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரது தோழர்கள், குடும்பத்தவர்கள், அன்னாரது வழியை இறுதிநாள்வரை பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக!

Read More »

[01] முன்னுரை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-1 ஆசிரியர்: பஃழீலதுஷ் ஷைகு அல்அல்லாமா ஸாலிஹ் இப்னு பவ்ஸான் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் தமிழாக்கம்: முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் முன்னுரை அகிலத்தாரின் அதிபதியான வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், பின்பற்றி வாழ்வதை நமக்கு கட்டளையிட்டிருக்கும் அவன், (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்குவதை நமக்கு தடை செய்திருக்கின்றான்.

Read More »

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன?

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? ஆசிரியர்: பஃழீலதுஷ் ஷைகு அல்அல்லாமா ஸாலிஹ் இப்னு பவ்ஸான் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் தமிழாக்கம்: முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் பொருளடக்கம்:

Read More »

ரபிவுல் அவ்வல் மாத முஸ்லிம்கள்

வழங்குபவர்: வழங்குபவர்: அஸ்ஹர் ஸீலானி நாள்: 11-02-2011 இடம்: ஸனாய்யியா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா Download video – Size: 371 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/s6jkywergceswf8/muslims_in_rabi_ul_awwal_azhar.mp3] Download mp3 audio – Size: 39.6 MB

Read More »

ஸுப்ஹான மௌலிது ஓதுவதா?

அல்-ஜுபைல் வெள்ளி மேடை 1432/9 வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 04-02-2011 Download video – Size: 84 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/121r0y1fcgyssd0/rabiul_awwal_jumma_azhar.mp3] Download mp3 audio – Size: 30.3 MB

Read More »

முஹம்மத் நபி (ஸல்) அவர்ளை நேசிப்பது எப்படி?

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி முஹம்மத் நபி (ஸல்) இறைத் தூதர் என்று முழுமையாக நம்புதல். நபியின் கட்டளைகளுக்கு முழுமனதுடன் ஏற்று கட்டுப்படுதல் நபியின் வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் பின்பற்றுதல். நபி காட்டிய வழிமுறையை கூட்டல் குறைவில்லாமல் அப்படியே பின்பற்றுதல்.

Read More »

பித்அதுல் ஹஸனா (தொடர்-4)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சில அறிஞர்கள் பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறுகின்றனர். அதேவேளை அவர்கள் மற்றும் பல பித்அத்துக்களைக் கண்டித்துள்ளனர். இவர்கள் கண்டித்துள்ள பித்அத்துக்களுக்கும், இவர்கள் பித்அதுல் ஹஸனா என்று கூறும் பித்அத்துக்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. பித்அத்தை நல்லது, கெட்டது என்று எந்த அடிப்படையில் பிரிக்கின்றனர் என்பது புரியவில்லை.

Read More »

பித்அதுல் ஹஸனா (தொடர்-3)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பித்அத் கூடாது என்று கூறும் போது மாற்றுக் கருத்துள்ள சில அறிஞர்கள் பித்அத் கூடாது தான் இருந்தாலும் நல்ல பித்அத் (பித்அதுல் ஹஸனா) ஆகுமானது என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது தவறானது என்பது குறித்தும் பித்அத்தில் (வழிகேட்டில்) நல்ல பித்அத் (நல்ல வழிகேடு) என்று ஒன்று இல்லை என்பது குறித்து கடந்த இதழ்களில் நாம் பார்த்தோம். இது …

Read More »