Featured Posts
Home » Tag Archives: ஆசிரியர் பக்கம்

Tag Archives: ஆசிரியர் பக்கம்

உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம்

இஸ்லாம் கொள்கையில் உறுதியை வலியுறுத்துகின்றது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய கொள்கையில் மலை போன்ற உறுதியுடன் இருக்க வேண்டும். அதில் தளர்வோ தள்ளாட்டமோ இருக்கக் கூடாது. இதே வேளை, இஸ்லாம் பிற சமய, சமூக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றை மதித்து நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. இஸ்லாம் சிலை வணக்கத்தையும், பல தெய்வ வழிபாட்டையும் கடுமையாக எதிர்க்கின்றது. அதனை முட்டாள்தனமாகவும் பார்க்கின்றது. இன்னும் அதை நரகத்திற்கு இட்டுச் செல்லும் …

Read More »

தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம்

ஆசிரியர் பக்கம் – ஜூன் வெளியீடு – உண்மை உதயம் மாதஇதழ், தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம் புனித ரமழானை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பூதம் வெளிப்பட்டாற் போல் மீண்டும் ஞானசார தேரர் இனவாத வெறியாட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஹோமாகம நீதிமன்றத்திற்குள் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டமைக்காக ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 24 ஆம் திகதி …

Read More »