Featured Posts
Home » Tag Archives: இமாம் ஷாபிஈ

Tag Archives: இமாம் ஷாபிஈ

“முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ அவர்களுடைய முஸ்னத் பற்றிய அறிமுகம்

முஸ்னதுஷ் ஷாபிஈ என்ற ஹதீஸ் கிரந்தம் மிகவும் பயனுள்ள பெறுமதி வாய்ந்த ஒரு நபி மொழித் தொகுப்பாகும். “முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய “முஸ்னத்” என்று அறியப்பட்ட இந்த ஹதீஸ் தொகுப்பு இமாம் ஷாபிஈ அவர்களால் எழுதப்படவில்லை, இமாம் அபுல் அப்பாஸ் முஹம்மத் பின் யஃகூப் அல் அஸம்மு அவர்கள் இமாம் ஷாபிஈ அவர்களுடைய மாணவராகிய இமாம் ரபீஃ பின் ஸுலைமான் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நபிமொழிகளையே நூல் …

Read More »

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்..!

ஷாபிஈ இமாமின் பெயரால் அல்லது ஷாபிஈ மத்ஹபின் பெயரால் இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லக் கூடிய நல்லுள்ளம் படைத்தவர்களுக்கு இது ஒரு நற் செய்தியாக அமையட்டுமாக! குர்ஆன் அல்லது ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டினாலும், இல்லை நாங்கள் ஷாஃபி மத்ஹபு, அந்த மத்ஹபின் அடிப்படையில் தான் அமல்களை நடை முறைப்படுத்துவோம். என்று பிடிவாதம் பிடிக்க கூடியவர்கள் பின் வரும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் சொற்களை நடைமுறைப்படுத்துவார்களா ? …

Read More »