Featured Posts
Home » Tag Archives: உயர்வு

Tag Archives: உயர்வு

பணிவு தரும் உயர்வு! [உங்கள் சிந்தனைக்கு… – 073]

பணிவு தரும் உயர்வு! பணிவு என்பது, இறைவிசுவாசிகளின் பண்புகளில் சிறப்புக்குரிய பண்பாக இருக்கும் அதேநேரம், அகிலத்தைப் படைத்துப் பரிபாலித்துப் போஷித்து வருகின்ற ஏக இரட்சகனின் அன்புக்கான ஆதாரமுமாகும். இது……. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தின் பக்கமும், அவனின் சுவர்க்கத்தின் பக்கமும் கொண்டு சேர்க்கின்ற வழியாகும்! மனிதனின் இம்மை மற்றும் மறுமை வாழ்வில் கிடைக்கும் சுபீட்சத்திற்கான அடையாளமாகும்! அல்லாஹ்விடமும், மனிதர்களிடமும் உன்னை நெருக்கி வைக்கின்ற வழியாகும்! அல்லாஹ்வின் பாதுகாப்பு, அவனின் கண்காணிப்பு, அவனின் அவதானிப்பு …

Read More »

உனது உயர்வு உனது பணிவில் தான் இருக்கின்றது

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ், ரியாத். நாள்: 07-04-2017 தலைப்பு: உனது உயர்வு உனது பணிவில் தான் இருக்கின்றது வழங்குபவர்: மவ்லவி. மஃப்ஹூம் ஃபஹ்ஜி வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) படத்தொகுப்பு: Islamkalvi Media Unit – Jeddah நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம் ரியாத்

Read More »

[பாகம்-13] முஸ்லிமின் வழிமுறை.

கணவன், மனைவி இடையே உள்ள உரிமைகள். கணவன், மனைவி இடையேயும் பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் உள்ளன என்பதை ஒரு முஸ்லிம் எற்றுக் கொள்ள வேண்டும். அவை அவர்கள் ஒவ்வொருக்கும் மற்றவரின் மீதுள்ள உரிமைகளாகும் அல்லாஹ் கூறுகிறான்: மனைவியர் மீது கணவர்களுக்குள்ள உரிமைகள்போல முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமைகள் உள்ளன. ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒருபடி உயர்வு உண்டு. (அல்குர்ஆன்: 2:228) இவ்வசனம் கணவன், மனைவி இருவருக்குமே பரஸ்பரம் …

Read More »

இஸ்லாத்தின் அடிப்படைகள்

தூய இஸ்லாத்திற்கு இரண்டு அடிப்படைகள் உண்டு. ஒன்று: லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தூதராவார்கள்) என்ற திருக்கலிமாவை வாழ்க்கையில் மெய்ப்பித்துச் செயல்படுத்திக் காட்டுதல். அதிலும் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்வுடன் யாரையும் இணையாக்காமல் இருத்தல். அப்படியென்றால் அல்லாஹ்வை நீ நேசிப்பது போல வேறு எந்த சிருஷ்டியையும் நேசிக்கலாகாது. அல்லாஹ்வை நீ ஆதரவு வைத்து வாழ்வது போல வேறு எந்த சிருஷ்டிகளின் மீதும் ஆதரவு …

Read More »