Featured Posts
Home » Tag Archives: உளவியல் பிரச்சினைகள்

Tag Archives: உளவியல் பிரச்சினைகள்

உளவியலும் கசப்பான உண்மைகளும்

ஆண்கள் அன்னியப்பெண்களை பார்க்கின்ற இயல்புடையவர்கள் என்பதை விட முஃமீன்கள் பார்வையை தாழ்த்தக் கூடியவர்கள், என்ற கருத்தே உளவியலாளர்களால் பெண்களுக்கு மத்தியில் முன்வைக்கப்பட வேண்டும். பெண்களே..! உங்கள் கணவர் ஒரு ஆண், அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா..? அவன் பஸ்ல எப்படி போவான் தெரியுமா..? அவனுக்கு பக்கத்தில் யார் அமர்கின்றாள் தெரியுமா..? அவன் நிண்டு போனால் எப்படி போவான் தெரியுமா..? பிரேக் பிடித்தால் என்ன செய்வான் தெரியுமா..? என்ற பல கேள்விகளை அடுக்கி …

Read More »

தவக்குல் – ஓர் ஈமானியப் பார்வை

துறைமுகத்தில் மாபெரும் இஸ்லாமிய நிகழ்ச்சி நாள்: டிசம்பர் 22, 2017 வெள்ளிக்கிழமை இடம்: DP World camp, துறைமுகம், ஜித்தா தலைப்பு: “தவக்குல்” ஓர் ஈமானியப் பார்வை வழங்குபவர்: ஷைய்க் முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா ஜித்தா தஃவா சென்டர் – ஹை அஸ்ஸலாமா

Read More »

பெற்றோர் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகள் – 03

-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)- சமூகச் சூழல் முதியவர்கள், அனுபவங்களின் முன்னோடிகள். வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவர்களது எடுத்துக்காட்டுகள் வளர்ந்து வரும் சமூகத்திற்கு உந்து சக்தியாகும். துரதிஷ்டமாக இந் நிலமைகளைப் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ளவும் முடியாதவர்கள் முதியவர்களை ஒதுக்கி வைக்கவே விரும்புகின்றனர். இன்னும் சிலர் பெரியவர்களுடன் கலந்தாலோசனை செய்ய விரும்புவதில்லை. இவர்களுக்கு உலகம் தெரியாது, பழங்காலத்தையே பேசுபவர்கள், காலத்துக்கு ஒவ்வாத கதைகளை கூறுபவர்கள் என்ற பாணியிலேயே பேசுவார்கள். வெற்றி தோல்விகளை சந்தித்து அவமானங்களுக்கு முகம் …

Read More »

பெற்றோர் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகள் – 02

-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)- வீட்டுச் சூழல் எம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை எல்லா விடயங்களிலும் முன்னிலைப்படுத்துவதை பழக்கிக் கொள்ள வேண்டும். அவர்களது அன்பும் ஆசிர்வாதமும் எப்போதும் கிடைக்கக் கூடியதாக நடந்துகொள்ள வேண்டும். வீட்டில் விசேடமான நிகழ்வுகள் ஏதும் நடக்குமாயின் (திருமணப் பேச்சுக்கள் போன்ற நிகழ்வுகள் நடக்குமாயின்) அது பற்றிக் கதைக்கும் போது அவர்களை முற்படுத்தி அவர்களுக்கென ஒரு இடத்தை கொடுக்க வேண்டும். நான்கு பேர் உட்கார்ந்து பேசும்போதும், வீட்டுக்கு …

Read More »