Featured Posts
Home » Tag Archives: கடவுள்

Tag Archives: கடவுள்

அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை நிறுபிக்கப்பட்டதா? [iDTV Talk Show | Episode-2]

iDTV Talk Show | Episode-2 With Er. Mohamed R. Zackariah Video and Editing: Islamkalvi Media Unit விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை என்று நிறுவினரா? [கடவுள் மறுப்பு கொள்கையிலிருந்து மீண்டுவந்த மேற்குலக விஞ்ஞானி..!?] இந்த வீடியோ பதிவில்.. விஞ்ஞானிகளை நோக்கி திருக்குர்ஆனின் கேள்விகள் வானம், பூமி படைக்கப்பட்டதை பற்றிய திருக்குர்ஆனின் கேள்விகள் கடவுள் இல்லை என்ற கருத்தாக்கத்தில் எல்லா நவீன அறிவியல் விஞ்ஞானிகளும் …

Read More »

கேள்வி-3: இஸ்லாம் என்றால் கடவுளுக்கு அடிபணிவது – விளக்கம் தரவும்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: குலோப்-2 கேம்ப் -அபூ-ஹதிரியா, அல்-ஜுபைல்-2 நாள்: 12-08-2017 சனிக்கிழமை கேள்வி & பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் கேள்வி-3: இஸ்லாம் என்றால் கடவுளுக்கு அடிபணிவது – விளக்கம் தரவும் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

கடவுள் என்றால் யார்?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: குலோப்-2 கேம்ப் -அபூ-ஹதிரியா, அல்-ஜுபைல்-2 நாள்: 12-08-2017 சனிக்கிழமை தலைப்பு: கடவுள் என்றால் யார்? வழங்குபவர்: MH பக்ரூத்தீன் இம்தாதி அழைப்பாளார், அல்-ஜுபைல் தஃவா நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

வணக்கத்திகுரிய இறைவனின் தகுதிகள் என்ன?

வணக்கத்திகுரிய இறைவனின் தகுதிகள் என்ன? வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் Download mp3 audio

Read More »

இஸ்லாம் ஓர் அறிமுகம்

– அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி முன்னுரை அகிலத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகும், அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அவனியில் வந்துதித்த அருமைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றிய தோழர்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் அல்லாஹ் காலமெல்லாம் இறை அருளையும், சாந்தியையும் சொரிந்தருள் வானாக. ஆமீன் இஸ்லாம் என்பது மனித சமூகத்தைப் படைத்த இறைவனால் அவர்களுக்காகத் தெரிவு செய்யப் பட்ட வாழ்வு நெறியாகும். …

Read More »

அரைகுறை பகுத்தறிவாளர்கள்!

ஐயா! நீங்கள் நல்லவரா கெட்டவரா? என்று யாராவது கேட்டால் யாருமே தன்னைக் கெட்டவர்(ன்) என்று சொல்ல விரும்புவதில்லை. ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று தீர்மானிப்பது யார்? ஏன்? சமூகத்தில் ஏற்கனவே நல்லவை என்று தீர்மானித்திருப்பதற்கேற்ப நடந்தால் நல்லவர்! மாற்றமாக நடந்தால் கெட்டவர்! என்பதே நடைமுறையில் இருந்து வருகிறது! சமூகம் என்றால் யார்? குறிப்பிட்ட சிலர் ஏற்கனவே தீர்மானித்திருப்பதற்கு ஏற்ப இருந்தால் நல்லவர்/கெட்டவர் எனப்பகுப்பது நியாயமா? எல்லோருமே அடுத்தவர் நல்லவராக …

Read More »

இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்

அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதரும் எவரைப் பற்றி இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்குகள் என்று விளக்கினார்களோ அவர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று: நூஹ் நபியின் சமூகத்திலுள்ளவர்களைப் போன்றோர். மற்றொன்று: நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோரைப் போன்றவர்கள். இவ்விரு கூட்டத்தினரும் இறைவனுக்கு ஒவ்வொரு மாதிரியாக இணை வைத்தார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார் (ஸாலிஹீன்களான) இறைவனின் நல்லடியார்கள் இறந்தால் அவர்களுக்குச் சமாதிகளைக் கட்டி உயர்த்தி அந்த சமாதிகளின் மீது தரித்திருந்து …

Read More »