Featured Posts
Home » Tag Archives: கிரகணத் தொழுகை

Tag Archives: கிரகணத் தொழுகை

கிரகணத் தொழுகை

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 09/01/2020, வியாழக்கிழமை

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 20 – ஸலாதுல் குஸூப் -கிரகணத் தொழுகை-

சூரிய, சந்திர கிரகணங்களின் போது கூட்டாகத் தொழப்படும் தொழுகைக்கே கிரகணத் தொழுகை என்று கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியில் ஒரு காரணம் கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்கள் மூலம் அல்லாஹுதஆலா மனித சமூகத்தை எச்சரிப்பதுடன், அல்லாஹ்வின் அருட் கொடையை எண்ணிப் பார்க்கவும் வைக்கின் றான். ஜாஹிலிய்யாக் காலத்தில் யாராவது ஒரு முக்கிய நபர் மரணித்துவிட்டால் அதற்காக சூரியனும், சந்திரனும் துக்கம் கொண்டாடுவதால் ஏற்படுவதே சூரிய, சந்திர கிரகணங்கள் …

Read More »