Featured Posts
Home » Tag Archives: குளிப்பு

Tag Archives: குளிப்பு

கடமையான குளிப்பின் சட்டங்கள்

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு கடமையான குளிப்பின் சட்டங்கள் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி இடம்: புஹாரி மஸ்ஜித், அல்கோபர், சவூதி அரபியாநாள்: 21/11/2018, புதன் கிழமை Video: Bro. ShafiEditing: islamkalvi.com media team, Jeddah, KSA Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை …

Read More »

குளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா?

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் ஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தின் மூலம், அல்லது கனவின் மூலம் ஸ்கலிதமானால் குளித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சற்று தாமதித்து குளிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளங்கிக் கொள்வதற்காக இதை நாம் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம். குளிப்பு கடமையானவர் உறங்குவது. ஈமான் கொண்டவர்களே! . . …

Read More »

கடமையான குளிப்பு (ஃபிக்ஹ் தொடர் 12)

மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 23.06.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா.

Read More »

கடமையான குளிப்பின் காரணங்களும் அதனை நிறைவேற்றும் முறையும்

(புதிய முஸ்லிம்களுக்காக) இஸ்லாத்தினை தனது வாழ்வியலாக எடுத்துக்கொண்ட சகோதர சகோதரிகளுக்கான வெளியீடு. வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ M.A. வெளியீடு: ஸனய்யியா, அழைப்பு மையம், ஜித்தா Download mp3 audio Download mp4 video

Read More »

கடமையான குளிப்பும், நிறைவேற்றும் முறையும்

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி “நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். (அல்குர் ஆன் 5:6) குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்பு கடமையாகிவிடும். அவை பின்வருமாறு:

Read More »

30.நோன்பு

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1891 தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்; ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!” என்று பதிலளித்தார்கள். அவர் ‘அல்லாஹ் என் …

Read More »

23.ஜனாஸாவின் சட்டங்கள்

பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1237 அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “என்னுடைய இரட்கனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு செய்தியை ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது என்னுடைய சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கிறவர் சொர்க்கத்தில நுழைவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, நான் ‘அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?’ எனக் கேட்டேன். ‘அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான் என அவர்கள் கூறினார்கள்” என …

Read More »

7.தயம்மும்

பாகம் 1, அத்தியாயம் 7, எண் 334 நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். ‘பைதாவு’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, ‘(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் …

Read More »

6.மாதவிடாய்

பாகம் 1, அத்தியாயம் 6, எண் 294 ‘நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரிஃப்’ என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் …

Read More »

5.குளித்தல்

பாகம் 1, அத்தியாயம் 5, எண் 248 ‘நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்” …

Read More »