Featured Posts
Home » Tag Archives: சுனிதா வில்லியம்ஸ்

Tag Archives: சுனிதா வில்லியம்ஸ்

சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாத்தைத் தழுவினாரா?

“SUNITHA WILLIAMS ACCEPTED ISLAM” என்ற தலைப்பிடப்பட்ட மின்மடல் இப்போது இணைய உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் விண்வெளி நிலையத்தில் அதிகநாள் இருந்து சாதனைப் படைத்த முதல் விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றவரான சுனிதா வில்லியம்ஸ், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நாஸா விண்வெளி மையத்தில் பணியாற்றுபவர். சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஹைதராபாத்திலிருந்து வெளியாகும் “ஸியாஸத் நியூஸ்” (20-08-2007) இல் வெளியான ஒரு செய்தியை மேலே …

Read More »