Featured Posts
Home » Tag Archives: சுவனம்

Tag Archives: சுவனம்

தொடர்-16 | முஃமின்கள் உயரிய சுவனத்தில் பிரவேசிக்கும் நாள்!

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 27-12-2017 (புதன்கிழமை) தலைப்பு: முஃமின்கள் உயரிய சுவனத்தில் பிரவேசிக்கும் நாள்! அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் (தொடர்-16) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team Keep Yourselves updated: …

Read More »

சுவர்க்கம் செல்ல ஆசைப்படுவோம்

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அபுபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் ரஹிமா – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 06-10-2016 தலைப்பு: சுவனத்தை ஆசைக்கொள்வோம் வழங்குபவர்: மவ்லவி. MH. பக்ரூத்தீன் இம்தாதி அழைப்பாளர் அல்-ஜுபைல் தஃவா நிலையம் (NMD) படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

சுவர்க்கம் திறக்கப்படும் நாட்கள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- அல்லாஹ் அடியார்களை கண்ணிப் படுத்தும் விதமாக இந்த உலத்தில் வாழும் போதே சுவர்க்கத்தை அடையும் பாக்கியத்தை வழிக் காட்டியுள்ளான். நாம் அல்லாஹ்விற்கு கட்டுப் பட்டு, நபியவர்களின் வழி முறைகளை நாளாந்தம் நடை முறைப் படுத்தினால் வாழும் போதே சுவர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கலாம். நமது முன்னோர்களான ஸஹாபாக்கள் அப்படி தான் இந்த உலகத்தில் வாழ்ந்து மரணித்தார்கள். நபியவர்கள் காட்டிய பிரகாரம், ஸஹாபாக்கள் சென்ற …

Read More »

மறுமையின் தேட்டம் அதிகமாகிட..

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா) இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி நாள்: 05.02.2016 வெள்ளி மாலை இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா குறிப்பு: தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக வீடியோவின் தொடக்கத்திலும் இடையிலும் பதிவு தடை பட்டுவிட்டது. மன்னிக்கவும். Download mp3 audio | …

Read More »

நபிகளாருடன் சுவர்க்கத்தில்.. ..

அல்கோபர் (ஹிதாயா) மற்றும் தஹ்ரான் சிராஜ் இஸ்லாமிய அழைப்பகங்கள் இணைந்து வழங்கிய ரமளானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 12-06-2015, வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: நபிகளாருடன் சுவர்க்கத்தில்.. .. வழங்குபவர்: மவ்லவி. அலி அக்பர் உமரீ (அழைப்பாளர், திருச்சி – தமிழ்நாடு – இந்தியா) வீடியோ மற்றும் படத்தொகுப்பு தென்காசி …

Read More »

சுவனத்தை நோக்கி

17-05-2013 அன்று ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சியில் “சுவனத்தை நோக்கி” என்ற தலைப்பில் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் ஆற்றிய உரை வீடியோ தயாரிப்பு & வெளியீடு துறைமுக அழைப்பகம்-ஜித்தா

Read More »

சொர்க்கவாசிகளின் அழகிய பண்புகள்

உங்கள் இறைவனிடமிருந்துள்ள மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின்பாலும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அதன் விசலாம் வானங்கள் மற்றும் பூமி அளவாகும். அது பயபக்தியுடையவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133) “நெருங்கி வரும் மறுமை” தொடரின் இறுதி நிகழ்ச்சி. நாம் அனைவருமே சொர்க்கம் செல்ல ஆசைப் படுகிறோம். சொர்க்கம் செல்பவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும்? சொர்க்கத்தின் தன்மைகள் என்னென்ன? என்பதைப் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் விளக்குகிறார் மவ்லவி …

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-07)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனத்தில் சில சுவையான நிகழ்வுகள் சுவனமானது இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும, குதூகலித்தும் மனிதர்கள், ஜின்கள் வாழவிருக்கின்ற நிரந்த வாழ்விடமாகும். அங்கு உலகில் மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்ற, வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்ற நடைமுறை சார்ந்த பழக்க வழக்கங்கள் பற்றி எடுத்துக் கூறி அதன் இன்பங்கள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கின்றது.

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-06)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) அல்லாஹ்வுடன் நேரடியாக உரையாடுதல் இது சுவனவாதிகள் பெறும் மிகப் பெரும் பாக்கியமாகும். மனிதர்களும், ஜின்களும் தமது படைப்பாளனாகிய அல்லாஹ்வை அவர்களின் மரணத்தின் பின் அவன் அவர்களை உயிர்கொடுத்து எழுப்பியதும் நேரில் காணுவார்கள். முஃமின்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அல்லாஹ்வைக் கண்டு குதூகலிப்பார்கள். ஆனந்தமாக அந்த இரட்சகனோடு உரையாடுவார்கள். அந்த மறுமை நாள் என்பது மறுபிறவியைச் சொல்கின்ற நாளன்று. மாற்றமாக, அது ஒரு பிறவியை …

Read More »