Featured Posts
Home » Tag Archives: சோதனைகள்

Tag Archives: சோதனைகள்

சோதனைகளை எதிர்கொள்வது எப்படி?

ஷேய்க் அப்துல் மஜீத் மஹ்லரி முதல்வர், ஆயிஷா சித்தீக்கா இஸ்லாமிய மகளிர் கல்லூரி காயல்பட்டினம் நிகழ்ச்சி ஏற்பாடு மஸ்ஜிதுல் அக்ஸா புளியங்குடி

Read More »

முஸ்லிம்களும் சோதனைகளும்

மனிதர்களை சோதனைக்கு ஆளாக்குவது என்பது அல்லாஹுவின் நியதியாகும். அவர்களில் மூஃமின்கள் யார்? முனாஃபிகுகள் யார்? உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார்? என்பதையெல்லாம் பிரித்தறிய மனிதர்களுக்கு அல்லாஹ் சோதனைகளை ஏற்படுத்துகிறான். அல்லாஹ் கூறுகிறான், “நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். (அல்குர்ஆன் 29:2,3) அல்லாஹுவையும் மறுமை நாளையும் நம்பிக்கைக்கொண்டோம் என அனைவராலும் வாதிடமுடியும். ஆனாலும் …

Read More »

அல்லாஹ்வின் உதவி யாருக்கு ?

கஷ்ட நேரங்களிலும், சோதனை கட்டங்களிலும் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் விரைவாக கிடைக்க வேண்டுமென்பது முஃமின்கள் அனைவரின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனையுமாகும். எப்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயம் நெருக்கடிகளுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்படுவார்களோ, அப்போதெல்லாம் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்பது தான் அவர்களின் முழக்கமாக இருக்கும். இந்த முழக்கத்தை நபிமார்களுக்கு அடுத்தபடியாக இந்த சமுதாயத்தின் சிறந்தவர்களாக இருந்த நபித்தோழர்கள் சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டும் மிக கடுமையான முறையில் உலுக்கப்பட்டும் எதிரிகளால் நான்கு புறங்களிலும் சூழப்பட்டு அவார்களின் …

Read More »

பெண்களின் குழப்பங்களும் – சோதனைகளும்!

(புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே!) மனிதன் பிறந்து வாழ்ந்து மரணிக்கும் வரை பலவிதமான இன்னல்களையும், சோதனைகளையும் சந்திக்கின்றான். பொருளாதாரத்தில் சோதனை, வியாபாரத்தில் சோதனை, அதிகமான செல்வங்கள் வழங்கப்பட்டு சோதனை, வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமலும் சோதனை, சந்ததிகளை அதிகமாக வழங்கி அதில் சோதனை, சந்ததிகளை இழந்தும் சோதனை, உடன் பிறப்புக்களிடையே விரிசல் ஏற்பட்டு சோதனை, சொத்துப்பங்கீட்டில் துரோகங்கள் இழைக்கப்பட்டு சோதனை, இரத்த பந்தங்களுக்கிடையே மனவருத்தங்கள் ஏற்பட்டு சோதனை, சிறு வயதிலேயே தாய் – தந்தையை இழந்துஅனாதையாகச் சோதனை இப்படி சோதனைகளைப் பல படித்தரங்களில் சந்திக்கும் மனிதனின் வாழ்வையும் …

Read More »

சோதனைகளும் தீர்வுக்கான வழிகளும்

நாள்: 28-10-2018 (ஞாயிற்றுகிழமை) இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா சோதனைகளும் தீர்வுக்கான வழிகளும் வழங்குபவர்: அஷ்ஷைய்க். N.P.M அபூபக்கர் சித்தீக் மதனி

Read More »

சோதனைகள் ஏன் வருகின்றன

வடக்கு ரியாத் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் அனுசரணையில் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா – சோதனைகள் ஏன் வருகின்றன வழங்குபவர் : மௌலவி நூஹு அல்தாஃபி தேதி : 13 – 04 – 2018 இடம் : சுலை, ரியாத்

Read More »

சோதனைகளில் சஞ்சலம் வேண்டாம்!

தலைப்பு: சோதனைகளில் சஞ்சலம் வேண்டாம் வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் மலாஸ், ரியாத் நாள்: 21-07-2017 வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம் – ரியாத்

Read More »

சோதனைகளில் உறுதி

(புதிய முஸ்லிம்களுக்காக) இஸ்லாத்தினை தனது வாழ்வியலாக எடுத்துக்கொண்ட சகோதர சகோதரிகளுக்கான வெளியீடு. வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ M.A. வெளியீடு: ஸனய்யியா, அழைப்பு மையம், ஜித்தா Download mp3 audio Download mp4 video

Read More »

சோதனைகளின் போது முஃமின்களின் பண்புகள்

மர்கஸ் அல்-இஃனையா (புதிய முஸ்லிம்கள் பராமரிப்பு நிலையம்) ரியாத் வழங்கும் 1435 ரமழான் இரவு சிறப்பு நிகழ்ச்சி நாள்: 17-07-2014 இடம்: இஸ்திராஹ் லுலு – ஸுலை – ரியாத் வழங்குபவர்: மௌலவி. முஹம்மத் ஷமீம் ஸீலானி (அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகரம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/ht8hxfnt5kifafa/characters_of_mumeen_byShameem.mp3]

Read More »

கடலலைகள் போல் குழப்பங்கள் பரவுதல்.

1837. நாங்கள் உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்று பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு.) நபி (ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர் (ரலி) ‘நீர் அதற்குத் தகுதியானவர் தாம்’ என்றனர். ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் …

Read More »