Featured Posts
Home » Tag Archives: தஜ்ஜால்

Tag Archives: தஜ்ஜால்

தஜ்ஜாலின் வருகையும்… குழப்பங்களும்…

இறுதி தீர்ப்பு நாள் – இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் – DUBAI 2017 தஜ்ஜாலின் வருகையும்… குழப்பங்களும்… – ஷைய்க். இப்றாஹீம் மதனீ இடம்: அல்மனார் இஸ்லாமிக் சென்டர், அல்கூஸ் – துபை, அமீரகம் நாள்: 30/11/2017 & 01/12/2017 நன்றி: அல்மனார் இஸ்லாமிக் சென்டர் – DUBAI

Read More »

தஜ்ஜால் எங்கு இருக்கிறான்..

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் மறுமையின் முக்கியமான அடையாளமான இந்த தஜ்ஜால் எங்கு இருக்கிறான் என்பதை நபியவர்கள் கூறுவதை கவனியுங்கள். “ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்களின் சகோதரியும், முந்திய முஹாஜிர்களில் ஒருவருமான ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு அறிவியுங்கள். அது (நேரடியாக) நீங்கள் …

Read More »

தொடர்-11 | பெரும் அடையாளங்கள்-1D | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-4

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு-III நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள் தொடர்-11 | பெரும் அடையாளங்கள்-1D | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-4 இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 29-03-2017 (புதன்கிழமை) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்

Read More »

தொடர்-10 | பெரும் அடையாளங்கள்-1C | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-3

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு-III நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள் தொடர்-10 | பெரும் அடையாளங்கள்-1C | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-3 இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 22-03-2017 (புதன்கிழமை) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்

Read More »

தொடர்-09 | பெரும் அடையாளங்கள்-1B | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-2

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு-III நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள் தொடர்-09 | பெரும் அடையாளங்கள்-1B | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-2 இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 15-03-2017 (புதன்கிழமை) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்

Read More »

தொடர்-08 | பெரும் அடையாளங்கள்-1A | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-1

பெரும் அடையாளங்கள்: 1. தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள் இரு மஸீஹ் யார்? யார்? தஜ்ஜால் யார்? தஜ்ஜால் பற்றி அறிந்து கொள்வது மார்க்கத்தில் கட்டாயமா? ஏன் தஜ்ஜாலை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும்? தஜ்ஜால் எங்கு பிறப்பான்? தஜ்ஜால் எப்படியிருப்பான்? அவனின் அங்க அடையாளங்கள் என்ன? தஜ்ஜாலை ஆதரிப்பவர்கள் யார்? தஜ்ஜால் தன்னை நம்புவதற்காக ஒரு மனிதனின் இறந்து போன தாய் தந்தையை எழுப்புவான்? அது எப்படி அது யார்? …

Read More »

97. ஓரிறைக் கோட்பாடு

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7371 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பி வைத்தார்கள். பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7372 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, …

Read More »

92. குழப்பங்கள் (சோதனைகள்)

பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7048 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் சமுதாயத்தார்’ என்பேன். அதற்கு ‘உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகை விட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்’ என்று கூறப்படும். இதை அஸ்மா …

Read More »

91. கனவுக்கு விளக்கமளித்தல்

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6982 ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் …

Read More »

தஜ்ஜாலுக்கு மதீனாவில் நுழையத் தடை.

1858. தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!” என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களைநோக்கி), ‘நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் …

Read More »