Featured Posts
Home » Tag Archives: தவாஃப்

Tag Archives: தவாஃப்

துல்ஹஜ் மாதம் மற்றும் ஹஜ், உம்ரா தொடர்பான ஆடியோ, வீடியோ, கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள்

ஹஜ், உம்ரா தொடர்பான ஆடியோ, வீடியோ, கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள்

Read More »

[ஹஜ் செய்பவர்களுக்கான பயிற்சி – 5] தவாஃப் செய்யும் முறை மற்றும் பேணவேண்டியவைகள்

ஹஜ் செய்பவர்களுக்கான பயிற்சி முகாம் தவாஃப் செய்யும் முறை மற்றும் பேணவேண்டியவைகள் நாள்: 02.08.2019 வெள்ளிக்கிழமை இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா

Read More »

ஹஜ்-உம்ரா பெண்களுக்கான சட்டங்கள்

ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுவது இஸ்லாமிய உம்மாவின் மீது விதியாக்கப்பட்ட கடமையாகும். உம்மத்தின் அங்கத்தவனான வசதி படைத்த ஒரு முஸ்லிம், ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளான். இஸ்லாத்தின் அர்கான்கான்களில் ஒன்றான ‘ஹஜ்’ கிரிகை பெண்களுக்கான ‘ஜிஹாத்’ என்ற அந்தஸ்துப் பெற்றதொரு கடமையாக இருக்கின்றது.

Read More »