Featured Posts
Home » Tag Archives: நட்பு

Tag Archives: நட்பு

தீய நட்பும் அதன் விளைவுகளும்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் இஸ்லாம் மனித உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரு மார்க்கம் என்ற வகையில், மனித உறவுகளுக்கு ஒரு பெறுமானத்தை வழங்கி, அதை நெறிப்படுத்துகிறது. இஸ்லாம் வழிகாட்டும் நல்ல நட்பு இந்த உலகத்தில் பல பயன்களைத் தருவதோடு, மறுமையிலும் பெரும் நன்மையையும் பெற்றுத் தரும். ‘நாம் யாரை நேசிக்கிறோமோ, அவருடன் மறுமையில் நாம் இருப்போம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து, …

Read More »

நம்பத் தகுந்த நல்ல நண்பன்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் மனிதனுடைய இயற்கையான இயல்பு, ஒருவரோடு ஒருவர் நட்பு, வாஞ்சைகொண்டு பழகுவதாகவே அமைந்துள்ளது. எந்த மனிதனும் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை. மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். அவனால் தனது தேவைகளைத் தனித்து நின்று நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்வதன் மூலம் மனிதனுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அந்தவகையில் நட்பு என்பது ஒரு மகத்தான உறவு. வாழ்வில் நாம் நலிவடையும் காலங்களில் எமக்குக் கை கொடுக்கும் உறவு …

Read More »

தோழமையின் இலக்கணம் (1)

நட்பு, சினேகிதம்,தோழமை போன்ற வார்த்தைகளில் “தோழமை” என்ற வார்த்தைக்குத்தான் பொருளும் அந்தஸ்தும் அதிகமாகும். மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய தாய், தந்தை, கணவன், மனைவி, மக்கள், சகோதரன், சகோதரி என்ற உறவுகளைப் போன்று, தோழமை என்பதும் முக்கியமான ஒரு உறவாகும். ஒரு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் அண்டை வீடுகளுக்கு மத்தியில் உள்ள ஒத்த வயதுடைய சிறுமிகளை எல்லாம் அழைத்து இவளுக்கு – அவள் …

Read More »

அல்லாஹ்வுக்காக நட்பு கொள்வோம்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 05-07-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: அல்லாஹ்வுக்காக நட்பு கொள்வோம் வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஷஃபி படத்தொகுப்பு: Islamkalvi Media Team

Read More »

நட்பு கொள்ள வேண்டிய 3-வது நண்பன் யார்?

ஜும்மா குத்பா. வழங்குபவர்: அஷ்ஷைஃக், அப்துல் வதூத் ஜிஃப்ரி, அழைப்பாளர். இலங்கை. இடம்: குளோப் கேம்ப் – தம்மாம் துறைமுகம், நாள்: 22.05.2015 வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/c5t37jz32l08p7f/நட்பு_கொள்ள_வேண்டிய_3-வது_நண்பன்_யார்-Jifri.mp3]

Read More »

இஸ்லாமிய இல்லம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை, உணவு, உறையுல் என்பன அடிப்படை அத்தியாவசிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. வீடு இஸ்லாமிய மயப்படுத்தப்படுவது அவசியமாகும்.

Read More »

உறவுகளைப் பேணுவோம்

– இஸ்மாயில் ஸலபி இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.

Read More »