Featured Posts
Home » Tag Archives: நபித்தோழர்

Tag Archives: நபித்தோழர்

நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும் (ebook)

நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும் ஹாஜா முஹ்யித்தீன் ஃபிர்தவ்ஸி பேராசிரியர், ஜாமிஆ ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்து, தன்னுடைய அக, புற வாழ்க்கையில் பண்பட்டவராக,ஒழுக்கசீலராக விளங்கி, மற்றவர்களால் நம்பிக்கைகுரியவர், வாய்மையாளர் எனப் புகழப்பட்டு, தன் சமுதாயம் தறிகெட்டு படைத்தவனை விட்டுவிட்டு கண்டதையும் வணங்கி, சீரழிவில் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி, சமுதாய சீர்திருத்தத்திற்காக தனிமையில் பல நாட்களாக ஹிரா குகையில் இறை …

Read More »

முஸ்அப் இப்னு உமைர் (ரழி) – தியாக வரலாறு

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 14-01-2016 தலைப்பு: முஸ்அப் இப்னு உமைர் (ரழி) – தியாக வரலாறு வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) மற்றும் சயீத் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – பிரிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சமூக அமைப்பில் இஸ்லாமிய அகீதா போதிக்கப்பட்ட பின்னர் அந்த சமூகம் சகோதரத்துவ சமூகமாக மாறியது. ‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். மேலும் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் …

Read More »

நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவோம்

வழங்குபவர்: மவ்லவி K.L.M.இப்ராஹீம் மதனீ நிகழ்ச்சி: இஸ்லாமிய சிறப்பு மாநாடு, ஜித்தா, இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம் அருகில், ஸனய்யியா, ஜித்தா, நாள்: 17.04.2015 வெள்ளி மாலை நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/uo47dflzmipb2n6/companions_dignity-KLM.mp3]

Read More »

QA1- முதலில் ஸலாம் கூறிய நபித்தோழர்

ஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அபூபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் – ரஹிமா நாள்: 09-04-2015 கேள்வி: முதலில் ஸலாம் கூறிய நபித்தோழர் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/p4h4oassh99f49n/rahima-qa1.mp3]

Read More »

நபித்தோழர் பிலால் (ரழி) வாழ்க்கை-யில் முக்கிய நிகழ்வுகள்

ரஸ்தநுரா (ரஹிமா) இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும், 10-வது ஒரு நாள் மாநாடு இடம்: மஸ்ஜித் ரஹ்மா நாள்: 06-06-2014 தலைப்பு: நபிகளார் (ஸல்) அவர்களும் நபித்தோழர் பிலால் (ரழி) அவர்களும் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்க தாஃவா நிலையம்) வீடியோ: தென்காசி ஸித்திக் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழராக, முஅத்தீனாக, மெய்காப்பளாராக இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட நீக்ரோ இனத்தில் பிறந்த அடிமையாக …

Read More »

3-வது கலீபா உஸ்மான் (ரழி) அவர்கள் நீதமாக ஆட்சி செய்யவில்லையா?

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அகீதா – கொள்கை: 3-வது கலீபா உஸ்மான் (ரழி) அவர்கள் நீதமாக ஆட்சி செய்யவில்லையா? வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) வீடியோ: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/jq3rw7j2sjlgbd1/QA5-Is_usman_Ra_Ruling_period_injustices.mp3] Download mp3 Audio

Read More »

நபித்தோழர்களை சாதாரணமானவர்களைப் போன்று விமர்சிப்பது சரியா?

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அகீதா – கொள்கை: நபித்தோழர்களை சாதாரணமானவர்களைப் போன்று விமர்சிப்பது சரியா? வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) வீடியோ: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக் Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/o34iv6yuuardtac/QA2-islamic_view_on_criticizing_companions_of_prophet-Jifri.mp3] Download mp3 Audio

Read More »

ஸஹாபியப் பெண்களின் தியாக வரலாறு

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1434ஹி குடும்பத்தினருக்கான சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: அஷ்ஷைக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) நாள்: 07-12-2012 (23-01-1434ஹி) இடம்: சார்க் பீச் கேம்ப் வளாகம் ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர்கள் குழுமம் எடிட்டிங்: தென்காசி SA ஸித்திக் Download mp4 HD Video Size: 1.3 GB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/bj102edzxzj249d/sacrifices_of_female_companions-Abdulwadoodjifri.mp3]

Read More »

சுன்னாவும் சஹாபாக்களும் (தொடர்-3)

– இம்தியாஸ் யூசுப் ஸலபி நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்தவொரு அமலையும் அப்படியே பின்பற்றுகின்ற பழக்கத்தினையும் தடைசெய்த ஒவ் வொரு விடயத்தை விட்டு ஒதுங்கிக் கொள்கின்ற செயற் பாட்டினையும் சஹாபாக்கள் மேற்கொண்டார்கள். இறைத்தூ தரின் எந்தவொரு அசைவும் நன்மை பயக்கக் கூடியதே என்பதை உளப்பூர்வமாக உணர்ந்திருந்ததே அதற்கான காரணமாகும்.

Read More »