Featured Posts
Home » Tag Archives: நபித்தோழர்கள்

Tag Archives: நபித்தோழர்கள்

ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்

வழங்குபவா்: ஷேய்க். எஸ். யூசுப் பைஜி. ஆசிரியர், தாருல் உலூம் அல்-அஸரி (ஆன்லைன் அரபிக்கல்லூாி) இடம்: இக்ரா இஸ்லாமிக் சென்டர் – கடையநல்லூர் www.islamkalvi.com – Online islamic classes இணையத்தில் ஒர் நூலகம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்பில் தலைசிறந்த உலமாக்களின் வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் மின் புத்தகங்கள் குர்ஆன் ஓதவதற்கான எளிமையான தஜ்வீத் சட்டங்கள் தொழுகை சட்டங்கள் மற்றும் துஆக்கள் ஹஜ், உம்ரா செய்முறை விளக்கம் ரமளான் சிறப்புகள் …

Read More »

நபித்தோழர்களும்… நவீன குழப்பவாதிகளும்…

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் மாபெரும் பொதுக்கூட்டம் 09.12.2018 – ஞாயிறு, மஃரிப் தொழுகைக்குப் பின் தெற்குவாசல் பள்ளிவாசல் அருகில் உரை: நபித்தோழர்களும்… நவீன குழப்பவாதிகளும்… – அஷ்ஷைய்க். உஸ்மான் ஃபிர்தவ்ஸி VIDEO: Bro. Syed (banu Spares – Madurai) EDITING: islamkalvi.com Media Team – Jeddah நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) – மதுரை மாவட்டம்

Read More »

நபித்தோழர்களை விமர்சிப்போர் இறை தண்டனையை அஞ்சட்டும்…

நபித்தோழர்கள் விஷயத்தில் கண்ணியக்குறைவாக நடப்போர் கண்ணியம் இழப்பர்; இறைவனின் தண்டனைக்கு ஆளாவர். இறைமார்க்கத்தை நிலைநாட்டிடவும் நபிக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக,உதவியாக,இறை அருட்கொடைகளாக வந்தவர்களே இறைவனின் திருப்தியை பெற்ற நபித்தோழர்கள்‌‌. மனிதர்கள் என்கிற அடிப்படையில் அவர்களிடமும் சிற்சில தவறுகள் காணப்படும். அப்படி அ‌வர்களிடம் காணப்பட்ட அவர்களின் சில தவறுகளை, “ஈமானில் குறையுள்ள, உள்ளத்தில் வஞ்சகத்தை மறைத்து வெளியில் நல்லவர்கள் போல காட்டிக் கொண்டு, விரும்பினால் வழிபாடு இல்லையேல் வழிகேடு என்கிற வழியில் பயணிக்கிற …

Read More »

பயனாளிகளும் பங்கீடுகளும்

அரசாங்கத்தினால் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட சில அத்தியவசியப் பொருட்கள் வருமானம் குறைந்த பயனாளிகளுக்கிடையில் பங்கிடப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, அது. அந்தச் சன சந்தடிக்குள்ளும் உள் நுழைகிறேன். ஒரு உரையாடல் என் காதில் விழுகிறது. முதலாமவர்- “வாகனமும் வைத்துக் கொண்டு உழைக்கிறான்… அந்தாளுக்கு எப்படி சேர் நிவாரணம் கொடுப்பீங்க…” இரண்டாமவர்- “வாகனம் என்கிட்ட இருக்குறது உண்மைதான்… ஆனா அது என்ட பெயர்ல இல்லயே…” ஒரு தெனாவெட்டும் சட்டம் சார்ந்ததுமாய் வெளிப்படுகிறது இரண்டாமவரின் பேச்சு. …

Read More »

தொடர்-10 | கிலாபத் மற்றும் நபித்தோழர்கள் விஷயத்தில் இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 04-12-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: கிலாபத் மற்றும் நபித்தோழர்கள் விஷயத்தில் இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா (தொடர்-10) இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-10] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) – நபித் தோழர்கள் வரலாறு

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி நபித் தோழர்கள் வரலாறு: உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) வழங்குபவர்: மவ்லவி. அப்துல்லாஹ் உவைஸ் இடம்: சுளை லூஃ லூஃ இஸ்திராஹா – ரியாத் நாள்: 17-02-2017 [வெள்ளிக்கிழமை]

Read More »

அல்லாஹ்விடம் விரைவோம்!

மார்க்க விளக்க நிகழ்ச்சி தலைப்பு: அல்லாஹ்விடம் விரைவோம்! வழங்குபவர்: மவ்லவி அப்பாஸ் அலி அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் (முன்னாள் TNTJ ஆய்வாளர்) இடம்: ஜித்தா துறைமுகம், டி.பி. வேல்டு கேம்ப் (Recreation Hall), ஜித்தா ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா மற்றும் ஜித்தா தஃவா சென்டர் – ஸலாமா Download mp3 audio | Listen mp3 audio

Read More »

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-03

-மவ்லவி யூனுஸ தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- இதற்கு முன் இரண்டு இதழ்களில் பொதுவாக பிறரை குறைகாண முடியாது, இழிவாக பேச முடியாது அப்படி மீறி பேசுபவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைக்குரியவர்கள் என்பதையும், மேலும் பிறரை குத்திக்காட்டி அவர்களின் குறைகளை எடுத்துக் காட்டலாம் என்பதற்காக அவர்களால் வைக்கப்படும் ஹதீஸை பிழையாக விளக்கம் கொடுத்து, தனது தவறை நியாயப்படுத்த முனைவதையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த இதழில் பீஜேயால் எந்த அளவிற்கு ஸஹாபாக்கள் கொச்சைப் …

Read More »

நபித்தோழர்களின் விளக்கம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல்குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகும். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளையும் வணக்க வழிபாட்டு முறைகளையும் இஸ்லாம் போற்றும் பண்பாடுகளையும் குர்ஆன், சுன்னாவிலிருந்தே நாம் பெற வேண்டும். குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதில் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். நவீன கால வழிகேடர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி …

Read More »

அபூபக்கர்(ரலி) அவர்களைப் பற்றி அலி(ரலி) அவர்களின் உண்மை நிலை

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- இஸ்லாமிய உம்மத்தை கீறிகிழித்து குளிர்காய நினைக்கும் குள்ளநரி-களான ஷீஆக்கள் அலி(ரலி) அவர்களுக்கும் நேர்வழிப் சென்ற அபூபக்கர் (ரலி) உமர்(ரலி) ஆகியோருக்குமிடையில் குரோதமும் பகைமையும் இருந்ததாக கதைகட்டினார்கள். அபூபக்கர் (ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோரை விட அலி(ரலி) சிறந்தவர் வல்லவர் என்றும் புராணங்கள் பாடினார்கள். எங்களுக்கடையில் எவ்வித குரோதமும் பகைமையும் இருக்கவில்லை என்பதை மனம் திறந்து சொல்கிறார் அலி(ரலி) அவர்கள். தன்னை விட அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் …

Read More »