Featured Posts
Home » Tag Archives: நற்செயல்கள்

Tag Archives: நற்செயல்கள்

அமல்களை பாதுகாத்துக் கொள்வோம்!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் ஜும்ஆ குத்பா – பேரூரை இடம்: ஹஸன் மன்சூர் கேம்ப பள்ளி வளாகம் ஷிகாத் – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 06-01-2017 அமல்களை பாதுகாத்துக் கொள்வோம்! வழங்குபவர்: மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்

Read More »

இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்

இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்) (அல்குர்ஆன்:2:183) இனி முஸ்லிம்கள் நோற்கும் நோன்பு சம்பந்தமான …

Read More »