Featured Posts
Home » Tag Archives: நல்லுறவு

Tag Archives: நல்லுறவு

ஆன்மீக பக்குவத்தையும் நல்ல பண்பாட்டையும் நல்லுறவுகளையும் வளர்க்கும் ரமழான்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மானிட சமூகம் ஆன்மீக வறுமையில் அகப்பட்டு, அல்லல் பட்டு, அவஸ்த்தைப் பட்டு வருகின்றது. உள்ளங்கள் அதற்குரிய உணவின்றி ஆன்மீக வறுமையில் வாடி வதங்குகின்றன. மனிதனது உடலுக்கு உணவு தேவைப்படுவது போன்றே அவனது ஆன்மாவுக்கும் உணவு தேவை! உலகாதாய சிந்தனையில் சிக்கிச் சீரழியும் ஆன்மாவுக்கு உணவளித்து உற்சாகமூட்ட இஸ்லாம் பல வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. அதில் நோன்பு பிரதான கடமையாகும். …

Read More »

அந்நிய தஃவா அந்நியமாய்ப் போனதேன்!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இதில் முஸ்லிம்களாகிய நாம் இரண்டாம் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றோம். இலங்கையின் அரசியல் யாப்பு சிறுபான்மை சமூகங்களின் சகல உரிமைகளையும் உறுதி செய்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை வாழ் முஸ்லிம்கள் அரசியல் ரீதியிலும் நல்ல நிலையில் இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தவரையில் ஏனைய …

Read More »

நல்லுறவை வளர்ப்பதையும் சமூக சீர்கேடுகளை ஒழிப்பதையும் இலக்காகக் கொள்வோம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் கடந்த சில வருடங்களாக நம் நாட்டின் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடி நிலைகளைச் சந்தித்து வந்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத கருத்துக்களாலும் செயற்பாடுகளாலும் மனம் சோர்ந்து போயிருந்தனர். இனவாதப் பேய் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆட்டம் போட்டதைப் பார்த்து ஆடிப்போயிருந்தனர். நாட்டில் எப்போது வேண்டுமானாலும் ஒரு வன்முறை உருவாக்கப்படலாம் என்ற அச்ச நிலை நீடித்தது. இதனால் சமூக …

Read More »