Featured Posts
Home » Tag Archives: நல்லொழுக்கம்

Tag Archives: நல்லொழுக்கம்

வாகனத்தில் செல்பவர் நடப்பவருக்கு ஸலாம் கூறுதல்.

முகமன் கூறுதல். (ஸலாம்) 1396. சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) ஸலாம் சொல்லட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6234 அபூஹுரைரா (ரலி).

Read More »