Featured Posts
Home » Tag Archives: நீர்தடாகம்

Tag Archives: நீர்தடாகம்

கவ்ஸர் (நீர் தடாகம்)

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் மறுமை நாளில் நல்லடியார்களின் தாகம் தீர்ப்பதற்காக அல்லாஹ்வால் விசேசமாக ஏற்பாடு செய்யப்பட்டநீர் தடாகம் தான் இந்த கவ்ஸராகும். இந்த கவ்ஸரைப் பற்றிய சில தகவல்களை நாம் அறிந்து கொள்வோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர் என்னுடைய  (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது” என அபூ …

Read More »

ஹவ்ளுல் கவ்ஸர் பற்றி….

1475. நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6589 ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி). 1476. நான் உங்களுக்கு முன்பே ‘அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வர முடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். (அதை) அருந்துகிறவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை …

Read More »