Featured Posts
Home » Tag Archives: புத்தகம்

Tag Archives: புத்தகம்

அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளாத வெறும் புத்தகப் படிப்பு, சில நேரங்களில் ஆபத்தாகி விடும்! [உங்கள் சிந்தனைக்கு… – 035]

சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “யாருடைய ஆசிரியர் புத்தகமாக இருக்கிறதோ அவரிடம், சரியை விட தவறே அதிகமாக இருக்கும்!” என்று பழமொழியொன்று சொல்லப்பட்டிருக்கிறது. சம்பவம் ஒன்று இவ்வாறு கூறப்படுகிறது: அல்குர்ஆனுக்குப் பின்னர் சிறந்த நூல் என்பதாக மதிக்கப்படக்கூடிய ‘ஸஹீஹுல் புகாரி’ எனும் ஹதீஸ் நூலை ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, “الحبّة السوداء -கருஞ்சீரகம்- மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்தாகும்!”(ஹதீஸ் …

Read More »

கணவன் மனைவி – விரிந்து பரவும் உறவு (eBook)

கணவன் மனைவி இருவருக்குமான உறவுகள், பரிமாறவேண்டிய உரிமைகள், ஆற்றவேண்டிய கடமைகள் இறைவழியிலும் மனோதத்துவ ரீதியிலும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. பெற்றோர், மனைவி. பிள்ளைகள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என பிரிந்து பரந்திருக்கும் உறவுகளை உள்ளடக்கியதே வாழ்க்கை. .. .. .. மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும். – மவ்லவீ Dr. M.M. அப்துல் காதிர் உமரீ

Read More »

இதுதான் தவ்ஹீத் (e-Book)

முபாரக் மஸ்வூத் மதனி அறபு மூலம்: ஸாலிஹ் பின் பவ்ஸான் அல்-பவ்ஸான் மூல நூலாசிரியரின் முன்னுரை எல்லாப் புகழும் வல்லோன் அல்லாஹ்வுக்கே ஸலவாத்தும் ஸலாமும் உண்மை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக. இது தவ்ஹீத் கோட்பாடு பற்றி பேசும் ஒரு நூலாகும். இதிலே நான் சுருக்கமாகவும், எளிய நடையிலும் விபரங்களைத் தந்துள்ளேன். இந்நூலை ஆக்க கண்ணியத்திற்குரிய இமாம்களது நூற்கள் துணை …

Read More »