Featured Posts
Home » Tag Archives: புனித யாத்திரை

Tag Archives: புனித யாத்திரை

ஹஜ் எனும் புனித யாத்திரை

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- அல்லாஹுதஆலா இவ்வுலகில் தன் அடியார்கள் மீது விதியாக்கியுள்ள கடமைகள் ஒவ்வொன்றும் பல நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்டமைந்தவை. இந்த வகையில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்றான ஹஜ் கடமையின் கிரியைகள் நபிமார்களின் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றது. அது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளுள் ஒன்றாக மாறியுள்ளது.

Read More »