Featured Posts
Home » Tag Archives: பைபிளில் முஹம்மத்

Tag Archives: பைபிளில் முஹம்மத்

பைபிளில் முஹம்மத் (07) – இயேசு அறிவித்த தேற்றவாளர்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) — இயேசு அறிவித்த தேற்றவாளர் ‘ஒரு இறைத்தூதர் வருவார், அவர் தன்னை விட மகிமை மிக்கவராக இருப்பார்ளூ அவர் சகல சத்தியங்களுக்குள்ளும் மக்களை வழி நடாத்துவார்ளூ அவரது போதனை முழு மனித சமூகத்துக்குமுரியதாக இருக்கும். அவரது போதனை மாற்றப்பட மாட்டாது. உலகம் உள்ளளவும் பின்பற்றத்தக்க வழிகாட்டலாக அது இருக்கும். அவர் வெறுமனே போதனை செய்பவராக மட்டும் இல்லாமல் …

Read More »