Featured Posts
Home » Tag Archives: பொதுவானவை

Tag Archives: பொதுவானவை

சுயநலத்திற்காக நிலைமாறி, நிறம் மாறும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 005]

முஸ்லிம்களை அடக்கம் செய்யும் மையவாடியில் நாய் ஒன்றை ஒருவன் புதைத்தான். அப்போது அவனைப்பற்றி மக்கள் நீதிபதியிடம் புகார் செய்தனர். அவனை வரவழைத்த நீதிபதி, அவன் குறித்துச் சொல்லப்பட்ட செய்தியின் உண்மை நிலவரம் பற்றி வினவினார். அதற்கு அம்மனிதன்: “ஆம்; செய்தி உண்மைதான்! இப்படிச் செய்யும்படி அந்த நாய் எனக்கு வஸிய்யத் செய்திருந்தது; அதை நான் நிறைவேற்றினேன்!” என்றான். இதைக்கேட்ட நீதிபதி: “உனக்கு நாசம் உண்டாகட்டும்! அசுத்தமான நாய் ஒன்றை முஸ்லிம்களின் …

Read More »

அழைப்புபணியில் உங்களின் பங்களிப்பு என்ன?

அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1434 ரமழான் இரவு சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 25-07-2013 இடம்: அல்-கோபர் இப்தார் டென்ட் வழங்குபவர்: முஹம்மத் ஷமீம் ஸீலானி அழைப்பாளார், அல்-ஜுபைல் மாநகரம், சவூதி அரேபியா வீடியோ: மீரா சாஹிபு (அபு இஸரா) – நெல்லை ஏர்வாடி படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

பிப்ரவரி-14 : கலாச்சார/பண்பாட்டுச் சீரழிவு தினம்

தினம் தினம் ஒரு கொண்டாட்டம். இது ‘கே’ டிவி விளம்பரமல்ல! உலகமயமாக்கப்பட்ட சாமான்யனின் வாழ்வில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயரிட்டு, அந்தத்த துறைசார் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள முதலாளியத்துவம் கையாண்ட வணிக யுக்திகளில் ஒன்றுதான் காதலர் தினம். ‘காதல்’ என்ற உணர்வு அனைத்து உயிரினத்திற்கும் பொதுவானது. காதல்/நேசம்/அன்பு/பாசம் இப்படி எந்த பெயர் கொண்டழைத்தாலும் இதன் அர்த்தம் மாறுவதில்லை. அன்னையர் தினம், நண்பர்கள் தினம் என்று எத்தனையோ தினங்கள் அன்பை வெளிப்படுத்தக் …

Read More »