Featured Posts
Home » Tag Archives: மவ்லிது

Tag Archives: மவ்லிது

நரகத்திற்கு அழைத்துச் செல்லும் சுப்ஹான மவ்லிது

(சுப்ஹான மவ்லிதின் தமிழாக்கம்) … காலங்காலமாக எமது சமூகம் நபிகளாரை நேசிக்கின்றோம், புகழ்கின்றோம் என்ற போர்வையில் இபாதத்தாகவும் நன்மைகளை எதிர்பார்த்தும் அரங்கேற்றி வரும் ஒரு நூதன அனுஷ்டானமே மவ்லிது பாடல்களாகும். ஐவேளை தொழாதவர்கள் கூட இந்த மவ்லிது பாடல்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது இது எந்தளவிற்கு மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது என்பதற்குச் சிறந்த உதாரணமாகும். இந்த மவ்லிது பாடல்கள் சுப்ஹான மவ்லிது, முஹிய்யிதீன் மவ்லிது, ஹஸன் ஹுஸைன் …

Read More »

மீலாதும் மவ்லிதும் – ஓர் இஸ்லாமிய பார்வை [e-Book]

முன்னுரை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்.! எல்லாப் புகழும் எத்துதியும் வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத்(ச) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர், உத்தமத் தோழர்கள் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்ட மார்க்கமாகும். குர்ஆனும், சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள். இஸ்லாத்தின் பெயரில் எந்த வணக்க வழிபாட்டைச் செய்வதென்றாலும் அதற்கு குர்ஆன், சுன்னாவிலிருந்தே ஆதாரத்தையும், …

Read More »

மீலாத் மற்றும் மவ்லீத் ஆகியவற்றிற்கு மார்க்க ஆதாரம் தேடுபவர்களே!

அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 17-12-2015 வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) மற்றும் சயீத் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

ஸுப்ஹான மௌலிது ஓதுவதா?

அல்-ஜுபைல் வெள்ளி மேடை 1432/9 வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 04-02-2011 Download video – Size: 84 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/121r0y1fcgyssd0/rabiul_awwal_jumma_azhar.mp3] Download mp3 audio – Size: 30.3 MB

Read More »

இஸ்லாமும் பாடல்களும்

மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு,  சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில்   பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும்.

Read More »