Featured Posts
Home » Tag Archives: மின்சார மீன்

Tag Archives: மின்சார மீன்

மின்சார மீன் (Electric Eel)

நாம் கண்டு வரும் இந்த தொடரிலே இறைவனின் படைக்கும் ஆற்றலையும் அவன் நாடியதை செய்யக்கூடிய வல்லமையுடையவன் என்பதனையும் தெளிவுபடுத்தும் சில உயிரினங்களைப் பற்றிப் பார்த்து வந்தோம். அந்த வரிசையிலே தற்போது நாம் பார்க்க இருப்பது மிக உயர்ந்த மின் ஆற்றலை தன்னகத்தே கொண்டு விளங்கும் எலக்டிரிக் ஈல் (Electric Eel) என்று அழைக்கப்பபடும் மின்சார மீனைப் பற்றியதாகும். தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய இந்த வியப்பளிக்கும் …

Read More »