Featured Posts
Home » Tag Archives: விவாகரத்து

Tag Archives: விவாகரத்து

[தஃப்ஸீர்-030] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 8 – 12

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-30 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 8 – 12 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

[தஃப்ஸீர்-029] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 3 – 7

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-29 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 3 – 7 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

[தஃப்ஸீர்-028] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 1& 2

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-28 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 1& 2 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா #tafseer #thalaaq #islamkalvi #talaq #surahtalaq

Read More »

தலாக் சட்டம், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறதா? பாதுகாக்கிறதா?

வாராந்திர சிறப்பு சொற்பொழிவு தலைப்பு: இஸ்லாமிய விவாகரத்து (தலாக்) சட்டம், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறதா? பாதுகாக்கிறதா? வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா நாள்: 28.11.2016 ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா.

Read More »

அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – முத்தலாக்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – முத்தலாக் ‘(மீட்டிக்கொள்ள உரிமை பெற்ற) தலாக் இரண்டு தடவைகளே! பின்னர் உரிய விதத்தில் (அவர்களை) வைத்துக் கொள்ளலாம். அல்லது நல்ல முறையில் விட்டு விடலாம். (மனைவியர்களாகிய) அவர் களுக்கு நீங்கள் கொடுத்தவற்றில் எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. எனினும், அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேண முடியாது என அஞ்சினாலும், அல்லாஹ்வின் வரம்புகளை அவ்விருவரும் …

Read More »

தலாக் – இடைக்காலத்திற்கான உத்தரவும் இணக்கத்திற்கான வழிகாட்டலும்

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- இல்லற வாழ்க்கையில் இணைந்து செல்ல முடியாது என கணவன் மனைவி; முடிவு செய்திடும் போது விவாகரத்து பண்ணுவதற்கு அவ்விரு இரு உள்ளங்களுக்கும் இஸ்லாம் அனுமதிவழங்கியுள்ளது. அதுவும் அழகிய ஒழுக்க நடைமுறையை கடைப்பிடித்து பிரிந்து செல்ல வழிகாட்டியுள்ளது. இருவரினதும் வாழ்வு அஸ்தமனமாகிவிடாது காப்பாற்றிடும் முதலுதவிக்கான வழிகளுடன் அந்நடைமுறை முறையினை காட்டித்தந்துள்ளது. அதனை கண்டிப்பாக பின்பற்றியே ஆகவேண்டும். துரதிஷ்டவசமாக அந்த நடைமுறையினை எவரும் கடைபிடிப்பதில்லை.தலாக்கிற்கான விண்ணப்பத்தை காழி நீதிமன்றத்தில் …

Read More »

தலாக், இத்தா காரணங்களும் நியாயங்களும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் தங்களது கருவறைகளில் அல்லாஹ் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் இதற்குள் இணக்கப்பாட்டை விரும்பினால் அவர்களை மீண்டும் மீட்டிக் கொள்ள அவர்களின் கணவன்மார்களே முழு உரிமை யுடையவர்களாவர். (மனைவியர்களாகிய) இவர்கள் மீது முறைப்படி கடமைகள் இருப்பது …

Read More »