Featured Posts
Home » Tag Archives: 2015 மினா விபத்து

Tag Archives: 2015 மினா விபத்து

“மக்கா உயிர்ச்சேதமும் பஷ்ஷாரின் படுகொலைகளும்” ஈரானின் இரட்டை நிலை

ஸஊதியில் இவ்வருடம் ஹஜ்ஜின்போது மினாவில் நடந்த கோரமான நிகழ்வை விளம்பரமாக்கி ஈரான் அரசியல் செய்வது அனைவரும் அறிந்தது. ஈரானிய அதிபர் ஹஸன் ரவ்ஹானி கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். ஸஊதியிடம் ஹஜ்ஜை நிர்வகிக்கும் திறமை இல்லை என்றும் முஸ்லிம் நாடுகளிடம் அதனை ஒப்படைக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார். சில பொழுதுகளில் வரலாறு அறியாதவர்கள் உணர்ச்சிகளுக்கு மாத்திரம் கட்டுப்பட்டு கருத்து வெளியிபவர்கள் இதனை ஞாயமாகக் கருதலாம். அதுபோல் ஹஸன் ரவ்ஹானிக்கு உலக முஸ்லிம்கள் …

Read More »

“மினாவின் உயிர்ச்சேதம்” தீமூட்டும் ஈரானும் ஒத்தூதும் இக்வானும்

– மஸ்ஊத் அப்துர்ரஊப் & முஜாஹித் ரஸீன் – இந்தக் கட்டுரை ஷீஆக்களாலும் இக்வான்களாலும் ஸஊதி அரசு மீது பழி சுமத்தப்படும் மினா விபத்து பற்றி சற்று விரிவாக அலசுகிறது. நம் அனைவரினதும் நெஞ்சை உருக்கிய இந்த விபத்து ஸஊதியின் உள் நாட்டு வெளிநாட்டு எதிரிகளால் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. ஷீயாக்களும் ஒத்தூதும் வகையில் இக்வான்களும் ஸஊதியின் நிர்வாகக் கோளாறுக்கு பெரும் எடுத்துக்காட்டாக இதனை முன்வைக்கின்றனர். உஸ்தாத் மன்ஸூன் அவர்களும் கற்பனைகளை …

Read More »

மினா துயர சம்பவத்திற்கு பொறுப்பாளி யார்? (Mina Stampede 2006)

கடந்த 12-ந்தேதி ஜனவரி 2006 (துல்ஹஜ் பிறை 12) மதியம் 12.30லிருந்து 1.30க்கு இடைப்பட்ட நேரத்தில் மினாவில் கூட்ட நெரிசலில் நசுங்கி இறந்த 363 பேர்களின் இறப்புச் செய்தி பலரை துயரத்தில் ஆழ்த்திவிட்டது. ஊடகங்களால் மேம்போக்காக பார்க்கப்படும் இந்நிகழ்ச்சி மற்றும் அதனை பிரதிபலிக்கும் மக்களின் மனநிலை இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டதோடு, இதுபோன்ற துயர சம்பவம் இனிமேலும் நடவாமல் இருக்க ஒரு துரும்பையாவது நகர்த்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை எழுதுகிறேன். …

Read More »