Featured Posts
Home » Tag Archives: innocence of muslims

Tag Archives: innocence of muslims

மாநபி முஹம்மத் (ஸல்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் முஸ்லிம் உலகைத் தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டும் என எதிரிகள் சதி வலை பின்னி வருகின்றனர். ஏதாவது ஒரு பிரச்சினை முஸ்லிம் உலகில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே, திடீர் திடீரென நபி(ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப் படுத்தும் கார்ட்டூன்கள், கட்டுரைகள், குறும்படங்கள் என பல வழிகளிலும் சதியெனும் வலையைப் பின்னிக் கொண்டேயிருக்கின்றனர்.

Read More »

இறைத்தூதர்களை மதித்த இறுதித்தூதர்

அல்கோபர் இஸ்லாமிய மையம் வழங்கும் அருள்மறை குர்ஆன் விளக்கவுரை வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், அல்கோபர் இடம்: அல்கோபர் இஸ்லாமிய மையத்தின் அரங்கம் நாள்: 27-09-2012 வீடியோ: மீரா சாஹிப், நெல்லை, ஏர்வாடி Download mp4 video 554 MB [audio:http://www.mediafire.com/file/z116l139uo25ce8/irai_thootharkalai_potriya_iruthi_thoothar_azhar.mp3] Download mp3 audio

Read More »

அன்பின் உறைவிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

-மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்குணங்களை முழுமைபடுத்தவே அனுப்பப்பட்டார்கள். நற்குணங்களின் முழு வடிவமாகத் திகழ்ந்த அவர்கள், மனித நேயத்தையும், பண்பாட்டையும், உயரிய ஒழுக் விழுமியங்களையுமே உலகிற்கு போதித்தார்கள். அவர்கள் போதனைகளுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் தான் போதித்தவைகளை முதிலில் செயல்படுத்துபவர்களாக அவர்களே திகழ்ந்தார்கள். இதற்கு சான்றாக அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுமாறு தூதருக்கு பணிக்கின்றான்:

Read More »

அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடை நபி (ஸல்) அவர்கள்

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்கோபர் தாஃவா நிலையம்) இடம்: முத்ரான் பள்ளி வளாகம், முபர்ரஷ் – அல்-ஹஸா – சவூதி அரேபியா நாள்: 04-10-2012 வீடியோ: தென்காசி SA ஸித்திக் மாதாந்திர பயான் நிகழ்ச்சி-1433 நிகழ்ச்சி ஏற்பாடு: முபர்ரஷ் தாஃவா நிலையம் Download mp4 HD video Size: 1 GB [audio:http://www.mediafire.com/file/cz31skzuota622g/prophet_Muhammad_arutkodai_azhar_HD.mp3] Download mp3 audio

Read More »

மாற்றார் போற்றும் மாநபிகளார்

இஸ்லாமிய மாலை அமர்வு வழங்குபவர்: மவ்லவி K.R. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி – அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பகம், அல்கோபர் நாள்: ஹிஜ்ரி 12.11.1433 (28.09.2012) வெள்ளி இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாயிய்யா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் – ஸனாயிய்யா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Download mp4 video 360 MB [audio:http://www.mediafire.com/file/kks3b8dwta0jytz/matraar_potrum_nabi_Muhammad_KSR.mp3] Download mp3 audio

Read More »

யார் அந்த முஹம்மது நபி (ஸல்)?

இஸ்லாமிய மாலை அமர்வு வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பகம், ஸனாயிய்யா, ஜித்தா) நாள்: ஹிஜ்ரி 12.11.1433 (28.09.2012) வெள்ளி இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாயிய்யா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் – ஸனாயிய்யா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Download mp4 video 312 MB [audio:http://www.mediafire.com/file/hqq87li2aoauq7i/who_is_prophet_Muhammad_KLM.mp3] Download mp3 audio

Read More »

அமெரிக்காவின் இரட்டை வேடம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மத குருவும், சினிமா தயாரிப்பாளரும் இணைந்து வெளியிட்ட ”Innocence of Muslims” ‘ என்ற சினிமா இன்று உலக முஸ்லிம்களையே குமுறச் செய்துள்ளது. இந்த சினிமாவின் ஒரு காட்சியைக் கண்டால் கூட உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ள முஸ்லிமும் எரிமலையாய் குமுறவே செய்வான். அமெரிக்காவினதும் கிறிஸ்தவ உலகினதும் விஸமத்தனத்தின் உச்சக் கட்டமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

Read More »