Featured Posts
Home » Tag Archives: Sri Lanka riots

Tag Archives: Sri Lanka riots

இலங்கை தற்போதைய நிலவரமும், ஈமானிய உள்ளமும்

இலங்கை தற்போதைய நிலவரமும், ஈமானிய உள்ளமும் அஷ்-ஷைக். அஜ்மல் அப்பாஸி அழைப்பாளர், தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (சிராஜ் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

எங்களுக்கு வெற்றியே!

காரியாலயத்தில் கடமையாற்றும் (பெரும்பான்மை)மாற்றுமத உத்தியோகத்தர்கள் வழமைபோன்று அன்றும் முகமனுடன் என்னைக் கடந்து சென்றார்கள். அதற்கு முதல்நாள் நடைபெற்றிருந்த பேரினவாதக் கலவரத்தினால் ஏற்பட்ட பதற்றமும் கவலையும் சேர்ந்து செயற்கையானதொரு புன்னகையுடன் எனது பதில் வெளிப்பட்டது. எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்கும்தான். பதற்ற நிலைமை என்பதால் மாற்றுமத ஊர்களிலுள்ள காரியாலயங்களுக்குப் போக வேண்டிய முஸ்லிம் உத்தியோகத்தர்கள் அங்கே போகத் தயங்கிய அதேவேளை, முஸ்லிம்கள் செறிந்த எமது ஊர்க் காரியாலயத்திற்குச் சமுகமளித்த மாற்றுமத உத்தியோகத்தர்கள் …

Read More »

இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு – இஸ்மாயில் ஸலபி

இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு – SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் 09-03-2018 இன்றைய ஜும்ஆ குத்பா பேருரை இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் பறகஹதெனியா – இலங்கை நன்றி: JASM Media Unit இலங்கையில் அரங்கேறிய இனவாத செயல்களும் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய முறையும்!! அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தீர்ப்பு சரியானதா? கலவர சூழலில் செய்திகளை பாரிமாற்றம் செய்வதின் …

Read More »

பாதிக்கப்பட்ட எனதருமை இலங்கை உறவுகளே!

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 07-03-2018 (புதன்கிழமை) தலைப்பு: பாதிக்கப்பட்ட எமது இலங்கை உறவுகளே! வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

இயக்க வெறி தவிர்த்து இயக்கங்கள் கொள்கை தெளிவு பெற வேண்டும்

எமது நாட்டில் தீவிரவாத இனவாதக் குழுவொன்று சில வருடங்களாகவே இனவாத விஷ விதையை நாட்டில் வளர்த்து வருகின்றது. இக்குழுவினால் சிறுபான்மை சமுதாயங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான எண்ண அலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களது மத, பொருளாதார, சமூக நிலவரங்கள் பேரினவாத சஞ்சிகைகளில் இலக்குகளாக மாறியுள்ளன. முஸ்லிம்களது பள்ளிவாசல்களையும் வர்த்தக நிலையங்களை யும் இதனால்தான் குறிவைக்கின்றனர்.

Read More »