Index

பாடம் 2

 
 

 

اُو اُ
 
اِىْ
 
اِ
 
آ
 
اََ
 

 

சிவப்பு நிறத்தில் உள்ள குறிகளை ஃபதஹ், கஸர், லம் (ضم, كسر, فتح) என்று கூறவேண்டும். ஜபர், ஜேர், பேஷ் என்பது அரபி அல்ல என்பதை விளங்கவும். பின்னர் கட்டங்களிலுள்ளவற்றை அ ஆ இ ஈ என்ற முறையில் படித்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வார்த்தையை பொருளுடன் நன்கு மனதில் பதிய வைக்க வேண்டும். அத்துடன் கூட்டாக எழுதும்போது எழுத்துக்கள் எப்படி மாற்றம் பெறுகிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

 

ஃபதஹ், கஸர், லம் ஆகிய மூன்றுக்கும் حَرَكَة (ஹரக்கத்) எனப் பெயர்.

 

اَبٌ
 
தந்தை
 آلٌ குடும்பம்
اِبْنٌ மகன்
اِيْلافٌ நேசம்
اُخْتٌ சகோதரி
اُوْلى முதலாவது

 

அடுத்த பக்கம்