Index | Subscribe mailing list | Send this page to your friend | Help | E-mail us
அல்லாஹ்வின் 99 அழகிய பெயர்களை (அஸ்மாவுல் ஹுஸ்னா) பொருளுணர்ந்து மனனம் செய்ய வேண்டும். அப்பெயர்களின் தன்மைகளை உறுதியாக நம்ப வேண்டும்
(إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ)
நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைய 99 பெயர்கள் உள்ளன. யார் அதனை எண்ணுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில் - அதனை மனனம் செய்தவர் - என்று வந்துள்ளது.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ 2531, முஸ்லிம்)
[ இப்பக்கத்தை பிறருக்கு அறிமுகப்படுத்த ] [ உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய ]