Video topics |Subscribe mailing list | Help | E-mail us

 
 
 

ஆடியோ வீடியோ உதவி குறிப்புகள்

Audio Video help tips

 

எளிதாக பதிவிறக்கம் செய்ய:

வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் பதிவிறக்கம் செய்ய, ஏதாவது ஒரு பதிவிறக்க கருவிகள (download tools) பயன்படுத்தினால், Fast download, Pausing download என பல பயன்களைப் பெற்றுக்கொள்வதோடு, பதிவிறக்க தடங்கல்களிலிருந்து விடுபடலாம்.

 

மென்பொருள்:

இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகமான வீடியோ கிளிப்புகள், ரியல் பிளேயரில் பார்ப்பதற்காக Convert செய்யப்பட்டவையாகும். ஆகவே உங்கள் கணினியில் சமீபத்திய ரியல் பிளேயர் வெளியீடு இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே வீடியோ கோப்புகளை பிரச்னையின்றி பார்வையிட முடியும். அப்படி இல்லாதவர்கள் இங்கு சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.

To Play without any trouble please Download Latest RealOne player

 

குறைவு வேக இணைய இணைப்பு பயனர்களுக்கு:

Dial Up, 64 K ADSL, 128 K ADSL ஆகிய இணைய இணைப்பு உள்ளவர்கள், 56 K என்று குறிக்கப்பட்டுள்ள ஆடியோ/வீடியோ கோப்புகளை Play செய்து பயனடையுங்கள்.

இவ்வகை வீடியோ கோப்புகள், தெளிவற்றதாக இருக்கலாம். இதன் காரணம், சுமார் 700 MB அளவுள்ள வீடியோ கோப்புகளை, சுமார் 17 MB கோப்புகளாக சுருக்கப்பட்டதன் விளைவேயாகும்.

தெளிவான வீடியோ கோப்புகளை பார்வையிடவேண்டும் எனில், அதிவேக வீடியோ கோப்புகளை நேரடியாக Play செய்யாமல் Download செய்து பயன்படுத்தவும்.

 

அதிவேக இணைய இணைப்பு பயனர்களுக்கு:

அதிவேக இணைய இணைப்பு உள்ளவர்கள் 256 K & more  என்று குறிக்கப்பட்டுள்ள கோப்புகளை கிளிக் செய்து பயனடையவும். 256 K கிளிப்புகள் இல்லாத பட்சத்தில், 56 K என்று குறிக்கப்பட்ட வீடியோ கோப்புகளை Play செய்து பயனடையுங்கள்.

 

பார்வையாளர்கள் பொதுவாக தெரிந்துக்கொள்ள வேண்டியவை:

இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீடியோ கோப்புகளை வைத்து, ஒரிஜினல் சி.டி.யின் ஆடியோ வீடியோ தரத்தினை முடிவு செய்ய வேண்டாம்.

இணையத்தில் மூலம் பார்க்கும் வசதிக்காக வீடியோ கோப்புகள் சுருக்கப்பட்டிருப்பதால், Frame-ஐ பெரிது படுத்திப் பார்ப்பதை தவிர்க்கவும். இல்லையென்றால், படங்கள் தெளிவற்றதாக இருக்கும்.

ஒரிஜினல் வீடியோ தெளிவற்றதாக இருந்தால், அதன் சுருக்கப்பட்ட கோப்புகளும் மிக மிக தெளிவற்றதாக இருக்க வாய்ப்புண்டு.

Download என்று குறிக்கப்பட்ட இடத்தில் உள்ள கிளிப்புகளின் மீது Mouse-ஐ வைத்து Right Click செய்து Save Target as என்பதை தேர்ந்தேடுத்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.