அச்செடு! அச்செடு! மின்னஞ்சலில் அனுப்பு! மின்னஞ்சலில் அனுப்பு!

குவைத் IGC நடத்தும் “உணர்வாய் உன்னை” நிகழ்ச்சி அழைப்பிதழ்

எழுதியவர்/பதிந்தவர்/உரை நிர்வாகி on Thursday, July 24th, 2008

அழைப்பிதழை தெளிவாகப் பார்க்க, படத்தின் மீது கிளிக் செய்யவும் 

IGC Kuwait invitation

பிரிவு: அறிவிப்புகள், நிகழ்வுகள் | No responses yet

அச்செடு! அச்செடு! மின்னஞ்சலில் அனுப்பு! மின்னஞ்சலில் அனுப்பு!

சமுதாய ஒற்றுமை

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி on Thursday, July 24th, 2008

Audio Videoவழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ

இஸ்லாமிய வழிகாட்டி மையம், சனாய்யா, ஜித்தா, சவுதி அரேபியா

நாள்: 25.04.2008

www.islamkalvi.com/media/klm2/index.htm

பிரிவு: வீடியோ/ஆடியோ | No responses yet

அச்செடு! அச்செடு! மின்னஞ்சலில் அனுப்பு! மின்னஞ்சலில் அனுப்பு!

தொழுகையில் ஏற்படும் தவறுகள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஹம்மத் ஜலீல் மதனீ on Wednesday, July 23rd, 2008

Articleபுகழனைத்தும் ஏகவல்லவனான அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் எங்கள் வழிகாட்டியும் நபியுமான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் அவர்வழியைப் பின்பற்றியோர் அனைவர் மீதும் உண்டாகட்டும். ஆமீன்

தொழுகையில் ஏற்படும் தவறுகள் எனும் பெயரில் இப்பிரசுரத்தை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இதில் பெரும்பாலும் எம்மவர்கள் மத்தியில் தொழுகையின் போது நிகழக்கூடிய தவறுகளை நபிவழியின் நிழலிலே சுட்டிக் காட்டுகின்றேன். மேலும்..

பிரிவு: சட்டங்கள் | No responses yet

அச்செடு! அச்செடு! மின்னஞ்சலில் அனுப்பு! மின்னஞ்சலில் அனுப்பு!

ரஜப் மாத பித்அத்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி உவைஸ் பாக்கவி on Tuesday, July 22nd, 2008

Audio Video- மௌலவி உவைஸ் பாக்கவி

ஜும்மா சொற்பொழிவு,

துறைமுகம், அல்-ஜுபைல்

நாள்: 30.08.2007

www.islamkalvi.com/media/jumma6/index.htm

பிரிவு: வீடியோ/ஆடியோ, வெள்ளி மேடை | No responses yet

அச்செடு! அச்செடு! மின்னஞ்சலில் அனுப்பு! மின்னஞ்சலில் அனுப்பு!

மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி on Tuesday, July 22nd, 2008

Articleஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.

மேலும் படிக்க: ரஜப் மாதம்

பிரிவு: சட்டங்கள் | No responses yet

அச்செடு! அச்செடு! மின்னஞ்சலில் அனுப்பு! மின்னஞ்சலில் அனுப்பு!

மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-2)

எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப் on Friday, July 18th, 2008

Article திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வி தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அதில் குர்ஆன் இறைவேதம் என்பதையும் பைபிள் மனிதக் கரங்களால் மாசுபட்ட காரணத்தால் அதில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தோம். அவ்வாறு வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நியாயமான மறுப்பைத் தரவியலாத கிறித்தவ சபை சில குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளது. குர்ஆன் மீது வைக்கப்படும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் ஒரு முஸ்லிமால் நியாயமான முறையில் உறுதியான சான்றுகளுடன் பதிலளிக்க இயலும். இது ஒரு முஸ்லிமுடைய திறமையின் காரணத்தால் அல்ல. மாறாக அது குர்ஆனின் தனித்தன்மை ஆகும்.

இத்தொடரின் மேலும்..

பிரிவு: அல்குர்ஆன், மதங்கள் ஆய்வு | One response so far

அச்செடு! அச்செடு! மின்னஞ்சலில் அனுப்பு! மின்னஞ்சலில் அனுப்பு!

மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-1)

எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப் on Monday, July 14th, 2008

Article திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வி தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அதில் குர்ஆன் இறைவேதம் என்பதையும் பைபிள் மனிதக் கரங்களால் மாசுபட்ட காரணத்தால் அதில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தோம். அவ்வாறு வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நியாயமான மறுப்பைத் தரவியலாத கிறித்தவ சபை சில குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளது. குர்ஆன் மீது வைக்கப்படும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் ஒரு முஸ்லிமால் நியாயமான முறையில் உறுதியான சான்றுகளுடன் பதிலளிக்க இயலும். இது ஒரு முஸ்லிமுடைய திறமையின் காரணத்தால் அல்ல. மாறாக அது குர்ஆனின் தனித்தன்மை ஆகும்.

மேலும்..

பிரிவு: அல்குர்ஆன், மதங்கள் ஆய்வு | No responses yet

அச்செடு! அச்செடு! மின்னஞ்சலில் அனுப்பு! மின்னஞ்சலில் அனுப்பு!

[ரஹீக் 008] - அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி உமர் ஷரீஃப் on Monday, July 7th, 2008

Ar-Raheeq - History of Prophet Muhammad இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

சமுதாய அமைப்பு

அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள். அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும் திகழ்ந்தனர். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி போர் செய்யவும் அவர்கள் துணிந்திருந்தனர். மேலும்..

பிரிவு: ரஹீக்-முஹம்மத் (ஸல்) வரலாறு, வரலாறு | No responses yet

அச்செடு! அச்செடு! மின்னஞ்சலில் அனுப்பு! மின்னஞ்சலில் அனுப்பு!

[ரஹீக் 007] - அரபியர்களின் சமய நெறிகள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி உமர் ஷரீஃப் on Saturday, July 5th, 2008

Ar-Raheeq - History of Prophet Muhammad நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர். காலங்கள் செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின் உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன. குஜாஆ கோத்திரத்தின் தலைவனான அம்ரு இப்னு லுஹய் சமய சம்பந்தப்பட்ட செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தான். மக்களுக்கிடையில் நற்செயல்களை பரப்பி, தான தர்மங்கள் செய்து வந்தான். எனவே, மக்கள் பெரிதும் மதித்து அவனை ஓர் இறைநேசராகக் கருதினர். மேலும்..

பிரிவு: ரஹீக்-முஹம்மத் (ஸல்) வரலாறு, வரலாறு | No responses yet

அச்செடு! அச்செடு! மின்னஞ்சலில் அனுப்பு! மின்னஞ்சலில் அனுப்பு!

[ரஹீக் 006] - அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி உமர் ஷரீஃப் on Friday, July 4th, 2008

Ar-Raheeq - History of Prophet Muhammad நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் தொடங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர்.

1) முடிசூட்டப்பட்டவர்கள்: ஆனால் இவர்களில் பலர் தனித்து இயங்கும் சுதந்திரம் பெறவில்லை. மாறாக, ஒரு பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தனர்.

2) குடும்பம் மற்றும் கோத்திரங்களின் தலைவர்கள்: முடிசூட்டப்பட்ட அரசர்களுக்குரிய தனித்தன்மையும் உரிமையும் இவர்களுக்கும் இருந்தன. இவர்களில் பெரும்பாலோர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மற்றும் சிலர் ஏதாவது ஓர் அரசரின் பிரதிநிதியாக செயல்பட்டனர். மேலும்..

பிரிவு: ரஹீக்-முஹம்மத் (ஸல்) வரலாறு, வரலாறு | No responses yet

அச்செடு! அச்செடு! மின்னஞ்சலில் அனுப்பு! மின்னஞ்சலில் அனுப்பு!

[ரஹீக் 005] - அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி உமர் ஷரீஃப் on Thursday, July 3rd, 2008

Ar-Raheeq - History of Prophet Muhammad ‘நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு’ என்பது மனித சமுதாயத்திற்காக அவர்கள் கொண்டு வந்த இறைத்தூதைக் குறிக்கும் சொல்லாகும். தான் கொண்டு வந்த இறைத்தூதை தங்களின் சொல், செயல், வழிகாட்டல், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றின் மூலம் மனித குலத்திற்கு எடுத்துரைத்தார்கள். அந்த இறைத்தூதுத்துவத்தால் மனித வாழ்வின் அளவுகோல்களை முற்றிலுமாக மாற்றினார்கள்; தீமைகளைக் களைந்து நன்மைகளை போதித்தார்கள்; இருளைவிட்டு மக்களை அகற்றி ஒளியை நோக்கி அழைத்து வந்தார்கள். படைப்பினங்களை வணங்குவதிலிருந்து மனிதனை முழுமையாக விடுவித்து, படைப்பாளனாகிய ஒரே இறைவனை வணங்கும்படி செய்தார்கள். சுருங்கக்கூறின், இவ்வுலகில் நெறி தவறி வாழ்ந்த மனிதனின் வாழ்க்கைப் பாதையை மாற்றி செம்மையான அழகிய பாதையில் அவனை வாழச்செய்தார்கள். மேலும்..

பிரிவு: ரஹீக்-முஹம்மத் (ஸல்) வரலாறு, வரலாறு | No responses yet

அச்செடு! அச்செடு! மின்னஞ்சலில் அனுப்பு! மின்னஞ்சலில் அனுப்பு!

இதுதான் இஸ்லாம் (பகுதி-6)

எழுதியவர்/பதிந்தவர்/உரை இப்னு கலாம் ரசூல் on Monday, June 30th, 2008

Article ஜக்காத் கொடுத்தல்

அல்லாஹ் குர்ஆனில் எங்கெல்லாம் தொழுகையை நிலைநாட்டுமாறு கூறுகின்றானோ அங்கெல்லாம் தொழுகையுடன் சேர்த்து ஜக்காத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றான். ஜக்காத் என்பது வருடந்தோறும் வசதியுடையோர் தம் கைவசம் உள்ள பணம் நிலம் மற்றும் தங்க வெள்ளி அணிகலன்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரையறைக்கு மேலாக உள்ள கணக்கைப் பார்த்து குர்ஆனில் நபிமொழிகளில் என்னென்ன விகிதாசாரப்படி கொடுக்கக் கூறியுள்ளதோ அதன் பிரகாரம் கொடுத்து விடவேண்டும். வாகனங்கள் கால் நடைகள் விவசாயம் புதையல் போர் வெற்றிப் பொருள் ஆகியவைகளும் வருமானம் வரக்கூடிய வியாபாரம் போன்றவைகளும் ஜக்காத்தில் அடங்கும் . ஜக்காத்தை பெற தகுதியானவர்களை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். மேலும்..

பிரிவு: மதங்கள் ஆய்வு | No responses yet

Older Entries »