மிஃராஜ் பயணம் என்பது கனவா?

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி

அகீதா – கொள்கை: மிஃராஜ் பயணம் கனவா?

வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை)

வீடியோ: Islamkalvi Media Unit

படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக்

“Our special thanks to Bro. Mohammed Owaise (Saad Specialized Hospital)”

ஆராய்ச்சி கட்டுரைகள்

ஆயத்துல் குர்ஸி – விளக்கவுரை (பாகம்-2)

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி

நாள்: 10-04-2014

தலைப்பு: ஆயத்துல் குர்ஸி – விளக்கவுரை (பாகம்-2)

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
(அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்)

வீடியோ தென்காசி SA ஸித்திக்

தொழுகையில் மறதியின் காரணமாக ரக்அத்கள் விடுபட்டால்.. ..

feather_icon- மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (இலங்கை – சத்தியக்குரல் ஆசிரியர்)
மனிதன் மறதியாளனாக படைக்கப்பட்டுள்ளான். மார்க்க விடயமாக இருக்கலாம். அல்லது உலக விவகாரங்களாக இருக்கலாம். தன்னை அறியாமல் மறந்து விட்டு, பிறகு அதை நினைத்து வருத்தமடைவான். இந்த வரிசையில் அல்லாஹ்வுடைய கடமையான தொழுகையின் போதும் மறதி என்ற அடிப்படையில் தொழுகைக்குள் உள்ள ரக்அத்களோ, அல்லது தஷஹ்ஹதில் உட்காராமல் எழுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம். இப்படி ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை நாம் தெளிவு பெற வேண்டும். Continue reading

மார்க்கத்தின் விளக்கம் யாருக்கு கிடைக்கும்?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி

வழங்குபவர்: அஷ்ஷைக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை)

நாள்: 27-03-2014

வீடியோ: தென்காசி SA ஸித்திக்


Download mp4 HD Video Size: 3.5 GB

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.


Download mp3 Audio

இஸ்லாமிய வகுப்புகள்