Comments on: விவாதம்: பீ.ஜைனுல் ஆபிதீனின் தர்ஜமா மற்றும் விரிவுரையில் தவறுகள் (வீடியோ)

By: Salafi
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்,

அஸ்ஸலாமு அலைக்கும்  வ ரகுமதுல்லாஹி வ பரகத்துஹு .

தற்செயலாக இந்த “திரடை” பார்த்தேன். அல்தாப் என்பவர் சில அண்டப் புளுகுகளை அவிழ்த்து

விட்டிருப்பதை வாசகர் கவனத்திற்கும் அவரது கவனத்திற்கும் கொண்டு வர ஆசைப்படுகிறேன்.

முதலில் இந்த சகோதரர் ஒரு மௌலவியோ அல்லது  அரபி தெரிந்தவரோ அல்ல. மாறாக

தனது அவ்ரத்தின் அடையாளம் தெரியும் படியாக ஆங்கிலேயர் காற்ச்சட்டை அணிந்து அல் குர் ஆன் சுன்னாவின் மொழிபெயர்ப்புகளை  பி. ஜெ. போன்றோரின் குதர்க்க வாதத்தின் ஊடாக விளங்கி, சரிகண்டு முரண்டு பிடிக்கும்

ஒரு வியாபாரி. இவர் மார்க்கத்தை முறையாக கற்றவரும் இல்லை , அரபி மொழியை நேரடியாக விளங்க கூடியவரும் இல்லை. இன்னார்  அன்னார்களின் மொழிபெயர்ப்புகளை வைத்துக் கொண்டு சவால்கள் விடும் ஒரு பாமரர். மார்க்கத்தை

முறையாக படிக்காத ஒரு விதண்டாவாதி. இவைகளை நான் ஆதாரமில்லாமல் கூறவில்லை. இவரைப் பற்றி, இவரது தகைமைகளை பற்றி முடிந்தால் இவரே கூறட்டும். இந்த ” திரடில் ” கருத்து பதிந்த சிலருக்கு நன்றாகவே தெரியும். பி.ஜெ. யின் ஆடியோ, வீடியோக்களையும் நூற்களையும் பிரசுரங்களையும் இலங்கையில் பரப்பும் ஒரு பக்தர் மட்டுமே அன்றி நேரடியாக தனது கருத்துக்களை அழைப்புப்பணி செய்யும் ஒரு அழைப்பாளன் அல்ல. இப்படி பட்ட இவர் விவாதங்கள் செய்துள்ளார் என்றால் சற்று சிந்தித்து பாருங்கள். இவரது விவாதம் எப்படி

இருந்திருக்கும் ? முடிந்தால் இவர் அவைகளின் ஆடியோ, வீடியோக்கலை இங்கே பதியட்டும். வாசகர்களே இவரைப்பற்றி முடிவு செய்துக்கொள்ளலாம். யார் யாரின் முகத்திரையை கிழித்துள்ளார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரியும். சகோதரர் அல்தாஃப் அவர்களே இன்னும் எத்தனை ஜமாஅத்கலை உருவாக்கி கலைப்பீர்கள் என்று கேட்ட சகோதரின் கேள்வியை சற்று ஆழமாக சிந்தித்தால் இவரது சுயரூபத்தையும் இவரது தரத்தையும் வாசகர்கள் கண்டுக்கொள்ள முடியும். அண்ணன் வழியில் பக்தன் அவ்வளவு தான்.

By: afsan
To Dear Brothers

Thanks for you all to leave us to read your letters and hot replies.

First of all you are all belong to the religion of Islam. And you are all the ummath of Mohammad (SAW).

We need to tell you something as very important,

1. Our all kind of ulamas and preachers should fight against the social irregularities eg.Dowri like harssing other things.

2. We must avoid to discuss publicly thru net and other medium,

3. The person whoever he  may be, but he don’t have any rights to correct Al Qur’an.

4. Do whatever you know in Islam with Ikhlas. Because Almighty only sees your heart.

Oh All brothers, we knows much about those all alims, They wants to display themself as genius by using the name of Allah and his Prophet.

Best regards

Mohammad Abdullah

Alkhobar

By: Masoud
அன்புள்ள் சகோதரர் Althaaf  அவர்களுக்கு ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

//“அப்படி இருக்க குரான் சுன்னாவை பின்பற்றுகிற நாங்கள் ஏன் ஒருவருக்கு ஒருவர் வெறுப்பை வளர்த்துக்கொள்கிறோம் //

குர்’ஆண் சுன்னாவை பின்பற்றும் நாம் என்று,உங்களையும் சேர்த்துக்கொள்வது தவறு. பின்பற்றுவது இரண்டாவது விஷயம். அதற்குமுன் ,குர்’ஆண் சுன்னாவை முழுமையாக நம்பிக்கை கொண்டவராக கூட நீங்கள் இல்லை. ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் நீங்கள், “உங்களையும் ” குர்’ஆண் சுன்னாவை பின்பற்றுபவராக சொல்லிகொள்வது தவறாகும். உங்களை நான் வெறுக்கவில்லை. உங்களைப்போல பலபேர்களை தவறான அக்கீதாவுக்கு கொண்டு செல்லும் உங்கள் வழி(தவறின்)காட்டியான PJ வை தான் வெறுக்குறேன்.

//ஒருவரை இகழ்வதட்கு எல்லை உண்டு, அதே நேரம் ஒருவரை புகழ்வதற்கு எல்லையே இல்லை. //

அல்லாஹ்வை தவிர மற்றயாவரையும் புகழ்வதற்கும் எல்லை உண்டு.

No. 3209

- Narrated Abu Huraira:

I heard the Prophet saying, “Do not exaggerate in praising me as the Christians praised the son of Mary, for I am only a Slave. So, call me the Slave of Allah and His Apostle.” (Bukhari)

நபியைகூட அளவுகடந்து புகழக்கூடாது என்றபோது “PJ” வை ஏன் அளவுகடந்து விரும்புகிறீர்கள் ?

//ஆதாரபூர்வமான ஹதீஸ்களை உங்களைவிட கோடி மடங்கு மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன் //

ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்றால் என்ன? நபி (ஸ) அவர்களிடமிருந்து நம்பிக்கையான சாட்சிகளின் சங்கிலி தொடர் மூலமாக வந்த செய்திகள். அவைகளை கோடி மடங்கு ஏற்றுகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த தருணத்தில் அவைகளை மறுக்குரீர்களே?

//அனால் அந்த ஹதீஸ்கள் குரானுக்கு முரணாக இருக்கக்கூடாது என்பதி அணுவளவும் மாற்றம்மில்லை . குரானுக்கு முரண்படுகிற ஹதீஸ்களை நீங்கள்

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்று சொன்னால் எல்லா ஹதீஸ்களையும் ஏற்கிறோம் என்ற பெயரில் குரானை மறுக்கின்ற குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை கவலையோடு கூறிக்கொண்டு முடிக்கிறேன்.//

குர்’ஆணுக்கு முரணாக ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூட இல்லை.அப்படி முரணாக தோன்றுவதெல்லாம், ” PJ” உங்கள் மனதில் ஊதிய சந்தேகங்கள். உலகத்தில், PJ-வை பின்பற்றுபவர்கள் மற்றும் மு’அதசிலாக்களை தவிர எல்லா முஸ்லிம்களும் (தவ்ஹீதில் உள்ளவர்களையும் சேர்த்து ) எல்லா ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் ஏற்று கொண்டுள்ளனர். இந்த பல கோடி முஸ்லிம்களில் , யார் நீங்கள் சொல்வது போல், குர்’ஆணை மறுக்கின்ற குற்றம் செய்தார்கள் என எண்ணிப்பாருங்கள். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஏற்றால், குர்’ஆணை மறுக்க வேண்டும் என்ற யூகம் தவறானது. ஈமான்கொண்ட உள்ளங்கள் யாரும் குர்’ஆணை எந்த காரணத்திற்கும் மறுக்க மாட்டார்கள்.

அனால் நீங்கள் சொல்வது போல், ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுத்தால், வஹியில் ஒரு பகுதியை மறுக்கும் குற்றத்திற்கு ஆளாகிறோம். இது ஒரு யூகம் இல்லை. இதே கொள்கையில் இருந்தவர்கள் ,”எல்லா ஹதீஸ்களையும்” மறுக்கும் நிலையிற்கும் ஆளாகி உள்ளார்கள். இதுவும் யூகம் இல்லை. ஆகையால், “குர்’ஆணை மறுக்க நேரிடும்” என்ற யூகத்திற்கு பயப்படும் நீங்கள், ” வஹியில் ஒரு பகுதியை மறுக்கும் குற்றத்திற்கு ” தான் பயப்படவேண்டும். ஆனாலும் உங்களுக்கு “குர்’ஆணோடு முரணாக ” தோன்றும் ஹதீஸ்களை , இங்கே குறிப்பிட்டால், அதற்க்கு ஆலிம்கள் பதில் கூறுவார்கள் இன்ஷா அல்லாஹ்.

By: jameel kader
அஸ்ஸலாமு அழைக்கும் ,

althaf sir  அவர்களுக்கு,

நான் தங்களின் ரஜ ரட பல்கலை கழகம் அனுராதபுரத்தில் மதுகபுகளை பின்பற்றுவது வழிகேடு என்று ஆற்றிய உரையின் பின்பு தௌஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்டவன் .

அதற்கு பின் பல நூல்களை படித்தேன் இந்த கொள்கை தான் சரியானது என்பதில் உறுதியாகவும் இருக்கின்றேன். எனினும் பல நாட்களாக எனக்குள் இருக்கும் சந்தேகத்தை பலரிடம் கேட்டேன் சரியான பதில் கிடைக்கவில்லை,தற்போது நான் அதிகமான விடயங்களை அறிந்துக்கொண்டது இஸ்லாம் கல்வி இணையதளத்தின் மூலம் தான் .

என் கேள்விக்கு நீங்கள் அல்லது  இஸ்லாம்கல்வி தளம் சரியான, தெளிவான விளக்கம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் .

கேள்வி : மதுகபுகளை பின்பற்றும் உலமாக்களின் பின்னால் நின்று நாம் தொலமுடியுமா ?

By: நிர்வாகி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அன்பின் சகோ. அல்தாஃப்,

தங்களின் வருகைக்கும் கருத்துகள் பதிந்தமைக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுக்கு நேரம் கிடைக்குமானால் இஸ்லாம்கல்வி.காம் அறிமுகப் பக்கத்தினை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜஸாக்கல்லாஹு கைரன்.

By: althaf
அஸ்ஸலாமு அழைக்கும் ,

அன்பின் சகோதரன் மசூத் அவர்களுக்கு ,

தாங்கள் யார் என்பது எனக்கு தெரியாது , சகோதரன் இறை நேசன் யார் என்றும் எனக்கு தெரியாது . அப்படி இருக்க குரான் சுன்னாவை பின்பற்றுகிற நாங்கள் ஏன் ஒருவருக்கு ஒருவர் வெறுப்பை வளர்த்துக்கொள்கிறோம் .இதற்கெல்லாம்  காரணம் ஒன்று  தான் .

ஒருசிலரை நாங்கள் நேசிக்கிறோம் , இன்னும் சிலரை நீங்கள் நேசிக்கின்றீர் , அப்படி இருக்க நாம் யாரை எல்லாம் நேசிக்கின்றோமோ அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதே இதற்கு காரணம் . ஒருவர், ஒருவரை இகழ்ந்தால் மற்றவர் அவரை புகழ்வார். இது தான் உலக நியதி

ஒருவரை இகழ்வதட்கு எல்லை உண்டு, அதே நேரம் ஒருவரை புகழ்வதற்கு எல்லையே இல்லை. அதனால்தான் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமலே பகமையை வளர்த்துக்கொள்கிறோம் . நீங்கள் p.j யை சினிமா நடிகர்களுடன் ஓப்பிடடீர்கள் , நான் தலை சிறந்த இமாம்களுடன் ஒப்பிட்டேன் . இப்படியே நீங்கள் தூற்றுவதும் நான் போற்றுவதுமாக போய்க்கொண்டே இருக்கலாம் .அனால் இது சரியான வழிமுறை கிடையாது என்பதை புரிய வைக்கத்தான் உங்களுடன் இத்தனை நாட்களாக கருத்து பரிமாரிக்கொண்டிருந்தேன் . என்னுடைய நண்பர் ஒருவரின் வேண்டுக்கொளுக்கினன்கவே இணையதளத்தை பார்க்க ஆரம்பித்தேன் .

கருத்துக்களை குரான் சுன்னாவின் அடிப்படையில் விமர்சனம் செய்வதை நான் மிகவும் வரவேற்கின்றேன் .அது எல்லோருக்குமுள்ள உரிமை அதை யாரும் குறைக்கூற முடியாது கூறவும் கூடாது . எனவே சகோதரனே இப்போது தான் நீங்கள் சரியான முறையில் கருத்துக்களோடு அணுகி இருக்கின்றீர் . அல்லாஹ் ஒருவனுக்காகவே நீங்கள்

p.j யை வெறுப்பதாக இருந்தால் அதில் தலை இடுவதற்கு யாருக்கும் அத்திகாரம் இல்லை

அது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் உள்ள தனிப்பட்ட விஷயமாகும் அதை அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டிவிடுகிறேன்.

ஆதாரபூர்வமான ஹதீஸ்களை உங்களைவிட கோடி மடங்கு மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன் . அனால் அந்த ஹதீஸ்கள் குரானுக்கு முரணாக இருக்கக்கூடாது என்பதி அணுவளவும் மாற்றம்மில்லை . குரானுக்கு முரண்படுகிற ஹதீஸ்களை நீங்கள்

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்று சொன்னால் எல்லா ஹதீஸ்களையும் ஏற்கிறோம் என்ற பெயரில் குரானை மறுக்கின்ற  குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை கவலையோடு கூறிக்கொண்டு முடிக்கிறேன் . உங்கள் மனம் புண்படும் படியான வார்த்தைகள் இவ்வளவு காலமும் பயன்படுத்தியதற்காக என்னை அல்லாஹ்வுக்காக     மன்னிக்கவும் . உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் நேரான வழியைகாட்டவேண்டும் என்று பிரார்த்தித்தவனாக முக்கிறேன் வஸ்ஸலாம் .

By: Masoud
அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்தாப் அவர்களே, பொதுவாக நடந்த விவாத பதிவுகளை மறைப்பதும், ஒரு தனி நபரின் கருத்துக்களை வெளியிடாமல் இருப்பதும் சமம் ஆகாது.உதாரணமாக , இஸ்மாயில் சலபிய் கட்டுரைகளை “onlinepj” தலத்தில் வெளியிட சொன்னால், வெளியிட மாட்டார்கள். அப்படி அவர்கள் வெளியிட மறுத்தால், நீதமாக நடக்கவில்லை என்று சொல்ல முடியாது . “உடன்பாடில்லாத” ,அல்லது “தவறாக கருதப்படும்” கருத்துக்களை தன்னுடைய தலத்தில் வெளியிடாமல் இருப்பது எந்த ஒரு தல நிர்வாகிக்கும் உள்ள உரிமையாகும். இதைக்கூட புரிந்துகொள்ளாத நீங்கள் என்னை அறிவிழி என்றும் சுத்த சூன்யம் என்றும் வர்ணிப்பது தவறானது.

எனக்கு பதில் தர, என் email லில் contact செய்யுமாறு கேட்டேன். உங்களிடமிருந்து ஈமெயில் வரவில்லை.

பேருவளை சம்பவத்தை குறிப்பிடும் போது மௌலவி இஸ்மாயில் சலபிய் , TNTJ தலத்தில் வந்த வரலாற்று மோசடிக்கு பதில் சொல்லும் நிர்பந்தத்தில் இப்படி எழுதி உள்ளார். அப்பேற்பட்ட நிர்ப்பந்தம் உங்களுக்கும் ஆனதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ஆனாலும் அவர் வார்த்தைகளுக்கும் உங்கள் வார்த்தைகளுக்கும் வித்தியாசம் உள்ளது.சுயபரிசோதனை செய்தால் உணரலாம்.

“ ஏன் p.j என்றால் உங்களுக்கு இவ்வளவு எரிச்சல் ?” இந்த கேள்வியைத்தான் ஏன் நீங்கள் யோசிப்பதே இல்லை என்று எனக்கு புரிய வில்லை.

Anas ibn Malik quotes the Prophet (peace be upon him) as saying: “Any person who combines these three qualities will experience the sweetness of faith: 1) that Allah and His messenger are dearer to him than anything else; 2) that his love of others is purely for Allah’s sake; and 3) that he hates to relapse into disbelief as much as he hates to be thrown in the fire.” (Related by Al-Bukhari).

மேல் குறிப்பிட்ட ஹதீஸை ஆழமாக சிந்தித்து, அல்லாஹ் ஒருவனுக்காகவே நான் PJ வை வெறுக்கிறேன். மீண்டும் நான் எழுதியதை எழுதுகிறேன்:

தர்கா வழிபாடு என ஷிர்க்கில் இருந்து மக்களை வெளியில் கொண்டு வந்து ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என குஃபிரில் அழைத்து செல்கிறார்.ஒருவர் நன்மை செய்தால் அது அல்லாஹ்விடம் இருந்து வருவது. அனால் அதே நபர் தீமை செய்தால் அது அவரின் உள்ளத்தில் உள்ள நோயினால் வருவது. PJ இஸ்லாத்தில் செய்த குழப்பங்கள் எல்லாம் மிகவும் பயங்கரமானவை. இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்க கூடியவை. அவர் செய்த தாவா எல்லாம் அவர் செய்த தவறுகள் முன்னாள் மிகவும் சின்னதாக ஆகிவிட்டது

இவரை பின்பற்றிய பலபேர், தடம் புரண்டு அஹ்லே குற ஆண் ஆக ஆனது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை உணர்ந்துதான் அப்படி வெறுக்குறேன். ஆதாரபூர்வமான ஹதீஸ்களை அனைத்தையும் நம்பும் நம்பிக்கைக்கு உங்களை அழைக்கிறேன்.

By: althaf
அஸ்ஸலாமு அழைக்கும் ,

அன்புள்ள சகோதரன் FAZLY வர்களுக்கு, தங்களுடைய கருத்து மிகவும் வரவேற்க தக்கது .எல்லோரும் உங்களை போல் இருந்து விட்டால் பிரச்சினையே இல்லை .அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக

By: fazly akurana
அச்சலாமு அலைக்கும் சகோதரர்கள் அனைவருக்கும்.

இங்கு கருத்துச் சொல்லும் இரு குழு சகோதரர்களும் குர்ஆன்.ஹதீஸை மட்டுமே பின்பற்ற சொல்லும் நீங்கள் தனிப்பட்டு முஸ்லிமை ஏசுவது.மானத்தை வாங்குவது பாவம் என்று தெறியாதவர்களா நீங்கள்.ஒரு முஸ்லிம் பிலை செய்தால் அவனை திருந்து வதற்கும் திருததுவதற்கும் விவாதம் செய்யுங்கள் தயவு செய்து குட்டையை இண்ணும் குலப்பா தீர்கள்

By: althaf
அச்சலாமு அழைக்கும் ,

மதிப்பிற்குரிய நீதீ தவறா நிருவாகி அவர்கள்  “அல்தஃப் உடைய உளறல்களை எப்படி போடுவார் என்று சகோ: மசூத் கேட்கிறார்.”

ஆம் சகோதரனே , நிர்வாகியால் போட முடியாது தான். ஏனென்றால் உங்களுடைய     “கதறல்களை”  போடுவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கு.

“onlinepj” வெப்தளம் ஆறு சீ டீ க்களை மாத்திரம் போட்டு நீதமாக நடக்காத போது அவர்களை நீதமாக நடக்கச்சொல்லி கேட்டாரா அல்தஃப்  ? என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்புகிறார் மசூத்.

onlinepj வெப்தளம் அன்று நீதமாக நடக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம் . அதற்காக நீங்கள் நீதீ தவறி நடப்பீர்களா ?…. அவர்களிடம் கேட்காததனால் உங்களிடம்  கேட்கவே கூடாதா ?…. எப்படியோ மக்கள் மத்தியில் உங்களின்  முகத்திரை கிழிந்துவிட்டது இதற்கு பிறகாவது அவர்கள் இப்படி செய்தார்கள்…  இவர்கள் அப்படி  செய்தார்கள்… என்று இல்லாமல் அல்லாஹ்வுக்காக நீதியை நிளைனாட்டுங்கள்.

” பேருவளை சம்பவத்தை குறிப்பிடும் போது மௌலவி இஸ்மாயில் சலபிய் இவ்வாறு கூறுகிறார் ,ஆரம்பத்தில் அந்த பகுதிக்கு பயானுக்கு சென்றவன் நான் தான், வீடுகளிலும் பொது பள்ளிகளிலும் தான் பயான் நடந்தது நாம் பயானுக்கு செல்லும் போது பாதை ஓரங்களில் வைத்தே எசப்பட்டோம், வீடுகளில் பயானுக்கு தயாராகும் போதே பெண்களுக்கு முன்னாள் துர்சன வார்த்தைகளால் ஏசீ விரட்டப்பட்டுல்லோம , மின்சாரம் துண்டிக்கப்பட்டு கல்வீசப்பட்டுள்ளோம் ,சைக்கில் செயநினால் அடிக்கப்பட்டுள்ளோம் ,

துப்பாக்கி முனையால் கடத்தப்பட்டுள்ளோம் , கொலை முயட்சிக்குல்லானோம் , இப்படி எல்லாம் கஷ்டப்பட்ட எனக்கு ” என்று ஒரு சம்பவத்துக்காக எடுத்துக்காட்டியுள்ளார் .இவர் தன்னை புகழ்வதட்காகவோ பெருமையடிப்பதட்காகவோ   இவ்வாறு கூறவில்லை.என்பதை நான் புரிந்துக்கொண்டேன்.

ஒன்றை ஒப்பிட்டு காட்டும் போது சொல்லப்படுகிற விடயத்தை கூட புரிந்துக்கொள்ள முடியாத அந்த  அறிவிழிகள், நான் பெருமை அடிப்பதாகவும் p.j யை தக்லீத் செய்வதனால் ஏற்பட்ட விளைவுதான் என்கின்றன  . அடபாவமே  p.j பற்றி பேசும் போது சில்லறை உலமாக்களை ஒப்பிடக்கூடாது என்பதற்காக p.ஜ க்கு மும்மால் சில்லறையாக இருக்கும் என்னோடு ஒப்பிட்டு பார்க்கச்சொன்னேன், எதையும் எடுத்துக்காட்டாமல் சும்மா சொன்னால் யாருக்காவது புரியுமா ? அதிலும் சுத்த சூநியம்களான உங்களை போன்றோருக்கு எப்படி புரியும்,அதற்காக தான் கொஞ்சத்தை எடுத்து காட்டினேன். இப்பவாவது புரிகிறதா ?

இன்னும் பாருங்கள் இறை நேசன் என்ற இவர் தன்னை வெளியில் அடையாளபடுத்திக்கக்கூட முடியவில்லை. இந்த இருளில் வாழும் இவர் கூறுவதை பாருங்கள் ” அல்தாஃப் அகியா உங்களுக்கு பதில் எழுதவும் நான் தயாரில்லை.,தளங்களை நாரச்செய்யவும் வரும்பவில்லை,” இது தான் அவர் எழுதிய வாசகம்

அவரை அறியாமல் அவரே ஒப்புக்கொள்கிறார். பதில் என்ற பெயரில் தளங்களை நாரச்செய்கிறார் என்பதை ………நன்றி சகோதரனே,  ரொம்ப சந்தோசம் தளங்களை நாரச்செய்கிற உண்மையை புரிந்துக்கொண்டு இனி பதில்  எழுத மாட்டேன் என்பதை ஒப்புக்கொண்டதற்கு, எல்லா ப்புகழும் அல்லாஹ்வுக்கே .

உங்களின் “கதறல்கள்” உங்களை அறியாமலையே நாற்றமெடுக்க தொடங்கிவிட்டன .

தலையும் புரியவில்லை , காலும் புரியவில்லை உங்களுக்கு,

எதற்கு எடுத்தாலும் p.j தக்லீத்….p.j தக்லீத் என்ற ஒரே கூச்சல்,

ஏன்  p.j என்றால் உங்களுக்கு இவ்வளவு எரிச்சல், தொடரும்……. இன்சா அல்லாஹ்