Comments on: கணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..?

By: shoba
islam oru eliya markam. athai thavaraka purinthu kolathirkal. islam oru mathma kidaiyathu athu oru markkam. pen anukukava padaika pattaval.

By: அபூ முஹை
Srinithi, நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை நீக்கி விட்டேன். தமிழில் எழுதுங்கள் புரிந்து கொண்டு விளக்கம் தருகிறேன். நன்றி!

//எனவே தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தாலும் அதற்காக பழி தீர்க்க எண்ணி படுக்கையை வெறுப்பது கூடாது என்று இங்கு வலியுறுத்தப்படுகிறது.//

இது இருவருக்கும் சொல்லப்பட்டது.

அன்புடன்,
அபூ முஹை

By: srinidhi
உடலுறவுக்கு வலுவிருந்தும் மறுக்கும் மனைவியையே வானவர்கள் சபிக்கின்றனர் என்று விளங்கலாம்.

By: அபூ முஹை
Srinithi, உங்கள் வருகைக்கு நன்றி!

மனைவியின் விருப்பமின்றி, கணவன் மனைவியை நெருங்கக்கூடாது என்பதை எழுதியுள்ள கட்டுரையிலிருந்தே நீங்கள் விளங்கலாம்.

//”ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.” (புகாரி, 3237)//

கணவன் அழைத்து மனைவி வரவில்லையென்றால், மனைவியின் விருப்பமின்றி பலவந்தமாக உடலுறவில் ஈடுபடும் பேச்சுக்கே இடமில்லை. மனைவியில்லாமல் தனியாக கணவன் இரவைக் கழிக்க வேண்டும். கட்டுரையை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

நீங்கள் தவறாக விளங்கி, அதே கண்ணோட்டத்துடன் தவறாக விமர்சித்துள்ளீர்கள். நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

By: அபூ முஹை
நா.ராகவன் அவர்களே வருகைக்கு நன்றி.

மனைவிக்கு உடலுறவுத் தேவைப்படும் போது, தக்க காரணமின்றி கணவன் மறுத்தால் அவனையும் வானவர்கள் சபிக்கவே செய்வார்கள். இஸ்லாம் திருமணத்தை ஒப்பந்தம் என்பதால், உடல் உணர்ச்சிகள் விஷயத்தில் கணவன், மனைவி இருவருக்கும் சம உரிமை உண்டு. இது பற்றி எழுதவிருக்கும் அடுத்த பகுதியில் விளக்கம் கிடைக்கும்.

//அதே போல கணவன் மறுத்தால் மனைவியும் வேறு எங்கும் செல்லக்கூடும் என்பதையும் அன்றாடச் செய்திகளில் பார்க்கிறோமே?// –

- பெண், ஆணைப் பலவந்தமாக – பலாத்காரம் செய்ததாக நான்  செய்திகளில் வாசித்ததில்லை.

By: அபூ முஹை
பாலாஜி மனோகரன் அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி!

By: srinidhi
மனைவிக்கும் விருப்பம்,தெரிவு என்பதெல்லாம் உண்டு என்பதை ஏற்காத ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இது.பல நாடுகளில் மனைவியின் விருப்பமின்றி உடலுறவு
கொள்வதை வன்புணர்ச்சி என்று கொள்ள இடமளிக்கும் சட்டங்கள் உள்ளன.பெண்களை
தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவும்,விரும்பிய போதெல்லாம் உடலுறவு கொள்ளவும் மதம்
என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் ஆணாதிக்க சிந்தனையைத் தான் இங்கு
காண்கிறோம்.நல்லவேளை நான் இத்தகைய முட்டாள்த்தனமான,ஆணாதிக்க சிந்தனைகளைகளின்
அடிப்படையில் சட்டங்கள் அமைந்துள்ள நாட்டில் இல்லை.உண்மையில் இஸ்லாமியப் பெண்கள் இதற்கெல்லாம் கட்டுப்பட வேண்டுமென்றால் அவர்கள் நிலை சரியாக இல்லை என்றுதான்
பொருள். இந்து மத நூல் ஏதேனும் ஒன்றில் இது போன்ற கருத்துக்கள் இருக்கலாம்.இந்து
சட்டம் அதை ஏற்ப்பதில்லை.அந்த அளவில் இந்துப் பெண்களுக்கு சுதந்திரம் இருக்கிறது.

By: dondu(#4800161)
“உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.”
உண்மையாகக் கூறவேண்டுமென்றால் ஆண் பெண் இருவருக்குமே இது பொருந்தும். அவ்வாறு மனைவி அழைக்கும்போது கணவன் மறுத்தால் வானவர்கள் என்ன செய்வார்கள் என்ற குரான் பதிவு ஏதும் கைவசம் உண்டா?

“ஆணுக்கு ஏற்படும் உடற்கிளர்ச்சி அவனை, மிருகத்தனத்திங்குத் தள்ளி தனக்கு உரிமையில்லாத அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்கவும் தூண்டி விடுகின்றது.”
அதே போல கணவன் மறுத்தால் மனைவியும் வேறு எங்கும் செல்லக்கூடும் என்பதையும் அன்றாடச் செய்திகளில் பார்க்கிறோமே?

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் வகையிலும் அது என்னுடைய அப்பதிவுக்கும் ரெலெவண்ட் ஆனதாலும் அதன் நகலை என்னுடைய ஆண் பெண் கற்பு நிலை – 3ல் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

By: நாமக்கல் சிபி
அருமையான பதிவு. நல்ல விளக்கம்.

By: அபூ முஹை
அஹமது சுபைர்,
உங்கள் வருகைக்கு நன்றி,

அன்புடன்,
அபூ முஹை