விவாதம்: பீ.ஜைனுல் ஆபிதீனின் தர்ஜமா மற்றும் விரிவுரையில் தவறுகள் (வீடியோ)
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.முஜீபுர்ரஹ்மான் உமரீ
விவாதிப்போர்:
பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி (தொண்டி)
எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ (தொண்டி)
நாள்: 29 மார்ச் 2009
நேரம்: 9 மணி முதல் இரவு 11 மணி வரை
இடம்: எஸ்.எஸ்.மஹால், தொண்டி, இராமநாதபுரம் மாவட்டம்
Video Link:
www.islamkalvi.com/media/debate2/index.htm
மேலும் சில பதிவுகள்..
பிரிவு: பீஜே/ததஜ,விவாதம்,வீடியோ ஆடியோ | 44 responses so far












Cinemaakkalil aabasamaaga nadichaal, makkal mathiyil
periya nadigaiyaaga vara mudiyum endru aabasamaabaga
nadippavargal undu.
Adheppol, aabasaamaaga pesinaal, nam pechai kekka makkal
koottam perugum endra, kevalaamaana buthiyil, Nabimaargalaiyum
sahabakkalaiyum aabaasamaaga pesugiraar PJ.
Ithu, antha nadigaigalai vida kevalam.Makkal mathiyil pugal
varavendum endro panam vendum endro, PJ nineithaal,cinemaavilo
allathu patti mandra pechaalaraaga aagi irukkalaam, intha
punithamaana islamai maatruvatharku badhilaaga.
Nabiyai kooda “Antha aalu” endru sonnaalum, paravalla,
Nabitholiyai,”Antha pombala” endru sonnaalum, paravalla,
Suleiman (AS) avargalai, maathavidaiyil ulla nilamaiyil pengalodu
poi iruppaargal endru sonnaalum paravalla,
Nabitholargalai aabaasamaga pesinaalum paravala,
Endru PJ virku support seiyyum koottam irukkum varai
intha PJ ippadi ularikkondu thaan iruppaar.
Vetkam ,maanam, rosham, soodu, soranai ellaam , “PJ bakthi” munnaal
thoosi podi aanaalum, “Islam” appadi aavathuthaan kavalai kuriya vishyam.
“Manithargalaal than unmaigal theriyappada vendum endru illai,
Aanal, “Unmaigalaal” , manithargal theriyappadugiraargal.”
Naam PJ virkkaaga thawheedai Yerthoma, illai, thawheed pesiyathaal, PJvai
yetromaa endru sinthitthu paarungal.
Allaahvaiyum, Rasoolai vidavum, yaaraiyum adhigamaaga nesikkaatheergal.
அன்பிற்குரிய இஸ்லாம் கல்வி.காம் நிர்வாகிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
பிஜே முஜீபுர் றஹ்மான் விவாத வீடியோவை வெளியிட்டு தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்கள் பிஜே யார் என்று இனங்கண்டு கொள்ள உதவியிருக்கிறீர்கள் அல்லாஹ் உங்களுக்கும் இதில் பங்கு கொண்ட அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் நற்கூலி தரவேண்டும் என்று துஆச் செய்கிறேன்.
ஜஸாகுமுல்லாஹு கைறா.
videos is not opening can u help me
china
Dear Mr. Siraj,
The video clips are in RealPlayer video format. Therefore, kindly download Latest “RealOne” player from the net.
http://www.islamkalvi.com/misc/media_help.htm
this site is very good,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
பிஜேயின் தர்ஜமாவை அரபு நாடுகளில் தடை செய்திருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? அப்படி உண்மையென்றால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் உண்டா?
ஜஸாகுமுல்லாஹு கைறா.
பீ . ஜெ பற்றி காரசாரமாக பேசுவதால் பொய் உண்மை ஆகிவிடும் என்ற நப்பாசை இந்த
சகோதரர்களிடம் அதிகமாகவே காண முடிகிறது , அல்லாஹ் அவர்களுக்கு நல்ல ஈமானையும் அறிவையும் கொடுக்க முதலில் ப்ரார்த்திக்கின்றைன் ,
ப.ஜெ அவர்களுக்கு பெயர் மற்றும் புகழ் தேவை என்றால் சினிமாவில் நடிக்க வெய்ன்டியது
தானே. புகழ் தானாலே கிடைக்கும் என்று சொல்லி இருக்கின்றார் . பீ.ஜெ இன் வரலாறு தெரியாதா ஒரு பாமரனாகவே இவரை குறிப்பிட வேண்டும் . இரண்டு தசாப்த காலங்களுக்கு
மேல் இவருடைய தாவா புரட்சி தமிழ் உலகெங்கும் லட்ச கணக்கான முஸ்ரிகீங்களை முஸ்லிம் ஆக்கிய்து. ஆய்ரக்கணக்கான காபிர்களை இஸ்லாத்துக்குள் கொண்டுவந்தது ,
அனாச்சாரங்கள் அளிக்கப்பட்டது , வரதட்சனை கொடுமை ஒழிக்கப்பட்டது , பறேய்லவிகளின் கொட்டகை அட்க்கப்பட்டட்து ,காதியாநிஷம் முடக்கப்பட்டது இப்படி ஆயரம் ஆயரம் சொல்லலாம் , ஏன் இலங்கைல் உள்ள தௌதீது உலமாக்கள் பயான்கள் மூலம் சவால் விடுவார்கள் விவாதம் என்று மாற்று கொள்கையில் இருப்பவர்கள் அழைத்தால் பீ.ஜெ …பீ.ஜெ என்று கூக்குரல் விட்டார்கள். அந்த சமயத்தில் இந்த பீ.ஜெ தான் இலங்கைக்கு கதாநாயகனாக வந்தார். அல்லாஹ் இவர் மூலம் இலங்கையில் சத்தியத்தை ஓங்கச் செய்தான் , உலகம் எனும் நாடக மேடையில் பீ.ஜெ ஓர் நடிகன் தான். இன்று தௌதீது கொள்கையின் கதாநாயகனும் பீ.ஜெ தான் கதாநாயகன் என்று இருந்தால் வில்லன்கள் இருக்கத்தானே வேண்டும் . தொடரும்….
//அனாச்சாரங்கள் அளிக்கப்பட்டது , வரதட்சனை கொடுமை ஒழிக்கப்பட்டது, பறேய்லவிகளின் கொட்டகை அட்க்கப்பட்டட்து, காதியாநிஷம் முடக்கப்பட்டது//
மேற்கண்ட கருத்தை எழுதியவர், பீஜே உலகத்தில் மட்டுமே சஞ்சரித்துக்கொண்டிக்கிறார் என்பதை அவரது எழுத்திலிருந்து ஊகிக்க முடிகிறது.
இதெல்லாம் உண்மையா? என்பதை அவர் வெளிவந்து பார்த்தால் மட்டுமே தெரியும். இல்லையேல் பீஜே-யின் ரசிகர் மட்டுமே.
பீ.ஜெ. உலகில் மட்டும் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் நான் வெளியில் வந்தால் மாதிரமே இதெல்லாம் உண்மையா என்பது தெரியும் என்று கூறி இருக்கின்றார் அபூ காலித். சகோ: அபூ காலிதுக்கு ஒரு உதாரணத்தை கூற விரும்புகிறேன். கடுமையான வெய்ளில் ஒருவர் தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு ஒரு ஓரத்தில் கொஞ்சம் நிழழை கண்டதும் இளைப்பாறினார்.
அவ்வாறு அவர் இருக்கையில் காரில் வந்த ஒருவர் கோட்டு சூட்டு அணிந்த நிலையில் காரின் ஜன்னல்களும் மூடி இருக்க அப்படியே சாய்ந்து உறங்குவதை கண்டார். ஆச்சரியத்தோடு இந்த மேல் சட்டை அணியாத மனிதர் காரில் உள்ள மனிதனை பார்த்து இவனை போல் ஒரு முட்டாளை நான் கண்டதே இல்லை இவ்வளவு கடுமையான வெயிலில் இவன் கார் ஜன்னல்களையும் மூடிக்கொண்டு ஒன்றுக்கு மேல் பல ஆடைகளையும் அணிந்து உள்ளே எப்படி இருக்கின்றான் என்று தன்னை தானே கேட்டுக்கொண்டார்.அனால் பாவம் வெளியில் இருக்கும் இந்த அப்பாவிக்கு தெரியாது காரில் இருப்பவர் ஏசிக்குள குளிர்க்காயந்துக்கொண்டிருக்கிறார் என்பது. எனவே இவரை போன்றவர் தான் சகோ: அபூ காலித். வெளி உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பவரே பீ.ஜெ.இன் உலகத்துக்குள் நுழைந்து பாருங்கள் சத்தியம் எனும் இன்பத்தை அடையலாம் ……தொடரும் ……
//அனாச்சாரங்கள் அளிக்கப்பட்டது , வரதட்சனை கொடுமை ஒழிக்கப்பட்டது, பறேய்லவிகளின் கொட்டகை அட்க்கப்பட்டட்து, காதியாநிஷம் முடக்கப்பட்டது//
அன்பின் சகோ. அல்தாஃப்,
அளிக்கப்பட்டது, ஒழிக்கப்பட்டது, அடக்கப்பட்டது, முடக்கப்பட்டது இவை அனைத்தும் தவறானவை. மிகைப்படுத்தப்பட்டவை.
குறைந்திருக்கிறது உண்மை. அதுவும் காதியானிசம் தவிர.
ஆனால் நீங்கள் நினைக்கும் அளவுக்கு அல்ல. அதற்கும் பீஜே மட்டும் காரணமல்ல. பீஜே தான் இவ்வுலகத்திற்கு தவ்ஹீதை எடுத்துச் சொல்லும் முதல் மனிதர் போல பேசுகிறீர்கள்.
உங்களின் ஒப்பீடு சற்றுக்கூட எனக்கு பொறுந்தாது. கிணற்றுத் தவளையாக பேசுகிறீர்கள் என்பதுதான் எனது ஆதங்கம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
PJ ஒரு நடிகர் என்று நீங்களே சொன்னது சரியானது தான் .நடிப்பு எப்போதும் உண்மை ஆகாது .எப்படி ரஜினி ,கமல் எல்லாம் தன நடிப்பால் மக்களை அவர்கள் விசிறிகளாக ஆக்கினார்களோ, அதே போல் PJ தன் நடிப்பால் மக்களை மயக்கிஉள்ளார் .அவரை கதாநாயகன் என்றெல்லாம் புகழும் உங்கள் உள்ளம் அவர் மீது எந்த அளவுக்கு பிரியம் வைத்துள்ளீர்கள் என தெரிகிறது. யாரையும் அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமே விரும்பவும் வெறுக்கவும் செய்ய வேண்டும்.நானும் ஒரு காலம் அவரின் மீது பிரியம் வைத்தேன். அவர் செய்யும் பித்’அத்களை பார்த்தபின் நாம் இவரை நிஜமாகவே அல்லாஹ்விற்காகதான் விரும்பிகிரோமா என யோசித்தேன். அல்லாஹ எனக்கு நேர்வழி காட்டினான்.இவரின் வரலாறு தேயாத பாமரன் என என்னை எண்ணுகிறீர்கள். உலகத்தில் இந்த தவ்ஹீதை நிலை நாட்ட எத்தனை இமாம்கள் கஷ்டப்பட்டார்கள் என உங்களுக்கு தெரியுமா?
Imam Ahmed bin Hanbal, Imam Lalakaayee, Imam Ibn Taymiyyah ,Ibn Al jawzii, Ibn Katheer, Ibn Rajab, Imam Muhammed ibn Abdul wahhab, சமீபகாம இறந்து போன Imam Abdul Azeez ibn baaz, இந்த நூற்றாண்டின் தலை சிறந்த அறிந்ஞராக கருதப்படும் Imam Muhammed Nasiruddeen Al Albani, இவர்களில் ஒருவரின் வரலாறாவது உங்களுக்கு தெரியுமா? இவர்களில் யாரவது ஒருவராவது அல்குர் ஆண் தப்பாக எளிது உள்ளார்கள் என்றோ , ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்றோ சொல்லி இருக்கிறார்கள? உலகில், எந்த தவ்ஹீத் ஆலிமும் இப்படி சொல்லவில்லை. பலபேர்களை ஷிர்க்கில் இருந்து வெளியில் கொண்டு வந்தவாரக கருத பட்ட செகன்னுர் மஉலவி ,கடைசியில் ஒரு அஹ்லே குற ஆண் ஆகா மரணம் அடைந்தான்.
தாவா செய்ததால் வெறும் 1 அல்லது 2 நபர்களை அழைத்து வரும் நபிமார்களைவிட PJ வை நேசிக்க வேண்டுமா? நபிமார்களை கேவலாமா பேசினாலும் PJ மீது பாசம் வைக்கிறீர்களே, உங்கள் பாசம் அல்லாஹ்விற்காக மட்டுமே செய்கிறீர்களா என்று எண்ணி பாருங்கள். அவர் இஸ்லாத்தில் அனாச்சாரங்களை கொண்டு வராமல் இருந்தால் அவரை நேசித்து இருப்போம். தர்கா வழிபாடு என ஷிர்க்கில் இருந்து மக்களை வெளியில் கொண்டு வந்து ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என குஃபிரில் அழைத்து செல்கிறார்.ஒருவர் நன்மை செய்தால் அது அல்லாஹ்விடம் இருந்து வருவது. அனால் அதே நபர் தீமை செய்தால் அது அவரின் உள்ளத்தில் உள்ள நோயினால் வருவது. PJ இஸ்லாத்தில் செய்த குழப்பங்கள் எல்லாம் மிகவும் பயங்கரமானவை. இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்க கூடியவை. அவர் செய்த தாவா எல்லாம் அவர் செய்த தவறுகள் முன்னாள் மிகவும் சின்னதாக ஆகிவிட்டது. கதாநாயகனுக்கு வில்லன்கள் கெட்டவர்களாகத்தான் இருப்பார்கள் .ஆனால் TNTJ தவிர எல்லா தவ்ஹீத உலமாக்களும் PJ வை எதிர்க்கிறார்கள். அவர்கள் எல்லோருமே வில்லன்களா? எல்லோருமே அவர் மீது உள்ள பொறாமையினால் தான் இப்படி எதிர்கிரார்கள? TNTJ தவிர மற்ற எல்லோருக்கும் கேட்ட எண்ணம் உள்ளதாக நினைக்கிறீர்கள? அப்படிதான் உள்ளது என்று நீங்கள் நிநேஇதால் அது நீங்கள் அவரின் மீது உள்ள பிரியம் தான் காரணமாக இருக்கும்.
PJ உலகத்திற்கு வந்து பாக்கவும் என்று எழுதி உள்ளீர்கள். PJ எனும் தனிமனித உலகில் மதிமயங்கி உள்ளீர்கள் என நீங்களே ஒப்புகொள்கிறீர்கள். உலகம் ரொம்ப பெரியது. தவ்ஹீத என்றால் அது PJ மட்டும் தான் என தப்பான முடிவில் இருந்து வெளி உலகை பாருங்கள்.அப்படி நீங்கள் செய்யா விட்டால் நீங்களும் ஒரு தக்லீது செய்பவர் தான்.உலகில் உண்மையான தவ்ஹீத உலமாக்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். AC car இல் தூங்குபவரை மடயன் என்று சொல்கிறோம் என்று எழுதி உள்ளீர்கள். அவர், அந்த AC கார் தான் உலகம் என்றும வேறு உலகம் இல்லை என்றும் நினைப்பதால் அப்படி சொல்லலாம். உலகத்தில் எவ்வளவோ இடங்கள் குளிர் பிரதேசமாக இருப்பதை அறியாமல் AC car மட்டும் தான் குளிர்ந்த இடம் என்று நினைக்கிறீர்கள். அந்த AC குளிரில் மயங்கி ,தூங்கிக்கொண்டும் இருக்கிறீர்கள். PJ உலகத்துக்கு என்னையும் அழைக்கிறீர்கள். அந்த மாயை உலகில் நானும் இருந்தேன். அனால் நான் தூங்காமல் விழித்து இருந்தேன். அதனால் அல்லாஹ் எனக்கு வழி காட்டினான். நான் தப்பித்தேன். PJ இன அனாச்சாரங்களை கண் விழித்து பார்க்குமாறு உங்களை கேட்டு கொள்கிறேன்.
Hadeesgal sammandhamaaga ennodu pechuvaarthaigal seiyya en emailil contact seiyavum:
masuud2k5@gmail.com
சகோதரர் மசூத் அவர்களுக்கு நான் அளித்த பதிலை காணவில்லை தயவு செய்து போடும் படி கேட்டுக்கொள்கிறேன். நீதமாகனடந்துக்கொல்லுங்கள் அல்லாஹ்வும் அதை தான் விரும்புகிறான்.என்னுடைய பதில் இடம்பெற செய்வீர்கள் என்று நம்புகிறேன் அல்லாஹ் அருள்புரிவானாக.
சகோ. அல்தாஃப்,
தங்களின் கருத்துகளை அனுமதிப்பதில் மகிழ்ச்சியே. ஆனால் அதில் சொல்லப்பட்டடிருக்கின்ற சில விஷயங்கள் தவறானவை. அதனை அனுமதித்துவிட்டு மற்றவர் அதற்கு விளக்கம் கொடுக்கவிலலையென்றால், நானாக வந்து அதற்கு விளக்கம் கொடுக்கும் நேரமும் எனக்கில்லை. காரணம், தளத்தில் தவறான விஷயங்கள் பதியப்படக்கூடாது என்ற பொறுப்பு எனக்குண்டு. என்னால் முடிந்தவரை அதனை பின்பற்றுகிறேன்.
நிர்வாகி அவர்களுக்கு ,
என்னை பொறுத்தவரை நான் எந்த தவறான கருத்தையும் சொல்லவில்லை , சொல்லி இருந்தால் நீங்கள் மறுக்க்க தேவை இல்லை சகோதரர் மசூத் பதிலளிக்கட்டும் இது எனக்கும் அவருக்கும் உள்ள எழுத்துப்போர். அதில் வேறு யாரும் தலையிட அவசியமும் இல்லை.
நிர்வாகியாகிய உங்களிடம் இருக்க வேண்டும் நீதீ ,
இருக்கக்கூடாது பீதீ ,
இணையதளத்தில் கிடைக்க வேண்டும் மக்களுக்கு நியாயம் ,
நடக்கக்கூடாது அநியாயம் ,
என் வார்த்தைகள் அடுத்தவரின் மனம் புண் படுத்துவதற்கு இல்லை,
உண்மையாக இருந்தால் பாராபட்சமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவன்,
சத்தியத்திற்கு கட்டுப்பட்டவன் , அல்லாஹ்வை தவிர யாருக்கும் அஞ்சாதவன் , உண்மைய சொல்ல தயங்காதவன் , உங்களைப்பற்றி தவறாக பேசப்பட்டால் அதையும் தட்டி கேட்பவன் , எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ் .
அன்புள்ளவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்
இன்றைய தஃவாக்கள வரலாற்றில் தாஈகளை அளவுகடந்து விமர்சிக்கும் ஆரோக்கியமற்ற நிலை காணப்படுகின்றது. இது பொருத்தமான ஒன்றாகத் தெரியவில்லை. தவ்ஹீதுக்கு அண்ணன் பி.ஜே அவர்கள் ஆற்றிய சேவையினை மொத்தமாக மறுத்துரைப்பதும், நடிகர்களோடு ஒப்பீடு செய்வதும் எந்நவகையிலும் நலமான ஒரு விமர்சனமாக இருக்க முடியாது என நான் கருதுகின்றேன். தவறான கருத்துக்களை மட்டும் அழகிய முறையில் விமர்சியுங்கள். அளவு கடந்து வார்த்தைகளைப் பாவிக்காதீர்கள். அண்ணன் பி.ஜே தவ்ஹீதுக்காக ஆற்றிய, ஆற்றிக்கொண்டுள்ள சேவை பாராட்டுக்குரியது. மனிதன் என்ற ரீதியில் அவர் விடும் தவறுகள் விமர்சிக்கப்பட வேண்டியவையே. அண்ணனை அளவுகடந்து தக்லீது செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும். தரக்குறைவான விமர்சனங்களை தயவுசெய்து அன்பர்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். அண்ணன் பி.ஜே வருகைக்கு முன்னுள்ள இலங்கையின் தவ்ஹீத் வரலாற்றைத் தெரியாதவர்கள் தயவுசெய்து அது பற்றிப் பேசாதீர்கள். அண்ணனின் அறிமுகத்துக்கு முன்னால் பல விவாதங்கள் இலங்கையில் நடந்தேறியுள்ளது. தாக்குப்பிடிக்க முடியாமல் குராபிகள் அடிதடியில் இறங்கிய வரலாறும் இலங்கைக்கு உண்டு. ஆண்டியாப் புலியங்குளத்தில் விவாதம் செய்தவர்கள் ஒன்றும் இந்திய ஆலிம்களல்ல. இலங்கையின் மூத்த உலமாக்களான அபூபக்கர் சித்தீக் மதனி, மௌலவி மீரான் (ரஹ்), அப்துல் வதூத் ஜிப்ரி, அன்சார் றியாழி போன்றவர்கள்தான். குர்ஆன் மட்டும் போதும் என்று மூன்று வக்துத் தொழுகை நடாத்திய கூட்டத்தை அறிவு ரீதியாக அல்குர்ஆன் நிழலில் தோற்கடித்தது இலங்கையின் தவ்ஹீத் உலமாக்கள்தான்.
||இலங்கைல் உள்ள தௌஹீது உலமாக்கள் பயான்கள் மூலம் சவால் விடுவார்கள் விவாதம் என்று மாற்று கொள்கையில் இருப்பவர்கள் அழைத்தால் பீ.ஜெ …பீ.ஜெ என்று கூக்குரல் விட்டார்கள்||
என்று சகோதரர் அல்தாப் குறிப்பிட்டிருப்பது அண்ணனை அவர் கண்மூடி தக்லீது செய்ததால் ஏற்பட்ட தாக்கம் என்பதையும், இலங்கையின் தவ்ஹீது வரலாறு தெரியாததன் விளைவு என்பதையும் என்னால் நன்றாகவே ஊகிக்க முடிகின்றது. உண்மைகளை உண்மையாகச் சொல்வோம். தவறுகள் யார் பக்கம் இருந்தாலும் நாகரீகமாக விமர்சிப்போம். மற்றோர் நம்மைப் பார்த்துச் சிரிக்காமலிருக்க ஒவ்வொருவரும் நல்லபடி நடந்து கொள்வோம்.எழுத நிறையவே இருக்கிறது. விரிவஞ்சி சுருக்குகிறேன். தேவைப்படின் தொடரலாம் இன்ஷh அல்லாஹ். அல்லாஹ் மிக அறிந்தவன்.
பிரார்த்தனைகளுடன்,
இறைநேசன் – கல்முனை, சிறீலங்கா
அன்புள்ள சகோதரர் அல்தாப்
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த website moderator க்கு தன்னோட பொறுப்பில், வெப்சைட்-இல வரக்கூடியதை கட்டுப்படுத்த எல்லா உரிமைகளும் உள்ளது. அதை தவறாக சொல்ல வேண்டாம்.
என்னோடு பதில் கூற எண்ணினால், என் email -இல காண்டக்ட் செய்யவும்.
masuud2k5@gmail.com
அஸ்ஸலாமு அழைக்கும் இறை நேசனே ,
சகோ: மசூதுக்கு நான் எழுதிய மறுப்புக்கு அவர் பதில் தராவிட்டாலும் , சகோ: இறை நேசன் நான் குறிப்பிட்ட விடயங்களை மறுக்காமல் ஒரே ஒரு விடயத்தை குறிப்பிட்டு என்னை ஒரு தக்லீத் வாதியாக சித்தரித்துள்ளார் .மற்றும் எனக்கு p.j க்கு முன்னாள் உள்ள இலங்கையின் தௌஹீத் வரலாறை புரட்டி பார்க்கச்சொல்லியுள்ளார் .இதை அவர் சொல்லுவதற்கு காரணம் … நான் மசூதுக்கு கொடுத்த மறுப்பில் உய்ரோடு உள்ள எந்த ஆளிமையும் உங்களால் குறிப்பிட முடியவில்லையே என்று சொன்னதுதான் ” இதை பார்த்த சகோ: இறை நேசன் பொங்கி எழுந்து ஒரு மதனியையும் ,சில மௌலவிகளையும் குறிப்பிட்டு தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார். சகோ: இறை நேசனே,
அணுகுண்டை பற்றி விவாதம் நடக்கும் போது, தீபாவளிக்கு வெடிக்கின்ற பட்டாசை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். எதற்கு எது, யாருக்கு யாரு, யாரோடு யாரை ஒப்பிட வேண்டும் என்ற சாதாரண அறிவு கூட உங்களுக்கு இல்லையா ?
இதன் மூலம் உண்மையிலேயே இலங்கை தௌஹீதின் வரலாறு உங்களுக்கு தெரியாது என்பதை பளிச் என்று காட்டிவிட்டீர்கள் .
மத்ரசாவுக்கு போகாத , ஆலிம் என்ற பட்டம் இல்லாத் என்னோடு உங்களுடைய மதனியை ஒப்பிட முடியுமா ? என்பதை பாருங்கள் .
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னாள் புளியங்குளத்தில் நடந்த விவாதத்தில் மதனி கலந்துக்கொன்டத்தை பெருமையாக சொல்கிறீர்கள். தொண்ணூறாம் ஆண்டு தௌஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்ட நான் அன்று தப்லீக் ஜமாஅத் உடைய முபிதி ரிஸ்வி , மௌலவி அப்துல் காலிக் , மௌலவி ஹசன் பாரித், நவலபிட்டி புர்தானுத்தீன் அஹ்மத் ஆகியோரை நேரடியாக விவாதத்திற்கு அழைத்தேன் , அன்று முஹத்திஸ் ஆக அவர்களால் கருதப்பட்ட மௌலவி பசூளுரக்மானோடு மத்தபுகளை பின்பற்றுவது வழிகேடு என்ற விவாதம் மூன்று மனித்தியாலத்திட்குமேல் நடந்தது ,பெருவலைஇல் அட்டூழியம் நடத்திய செகின் தந்தையான சுகைப் ஆளிமுடன் கபுறு வணக்கம் ஹராம் என்ற விவாதம், முசாபகத்து ரமலான் ஹுசைன் ஹாபிஎசுடன் மருதானை பள்ளியில் விவாதம் , தாவதே இஸ்லாமி இன் இமாம் அல்தாப் காதிரீயுடன் விவாதம் ,தற்போது தாவதே இஸ்லாமி இன் இமாமாக இருக்கும் மௌலவி இத்சான் அவர்களுடன் இரண்டு தடவை விவாதம் , ஏன் சலப்புகள் என்று தங்களை மாரதட்டிக்கொங்டிருந்த ஹிதயாக்கூட்டதினரிடமிருந்து மஸ்ஜிதை தௌஹீதுக்கு மீட்டிக்கொடுதேன் அதற்கு அவர்களுடன் எத்துனை கருத்துப்போராட்டம் விவாத அழைப்புகளுக்கு புறமுதுகு காட்டி ஓடினர் . இன்னும் சொல்லப்போனால் தௌஹீத் இயக்கங்கள் எல்லாமே வழிகேடு ! தான் மரியாதைக்குரிய இமாம் ஸேக் அல்பாநீஇன் மாணவன் என்றும் .. தன்னைவிட்டால் இலங்கையில் யாரும் ஆலிம்களே இல்லை என்று சொல்லித்திரிந்த யக்யா சில்மியுடன் விவாதம் நடத்தி மக்கள் முன் அவருடைய முகத்திரையை கிளித்துள்ளேன் .
இலங்கையில் உருது பேசும் மக்கள் மத்தியில் தௌஹீதின் பிரச்சாரத்தை மேற்கொண்டு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட உருது பேசும் தௌதீத்வாதிகள் உருவாகியுள்ளன , நாடு பூராவும் p.j இன் cd க்களை விநியோகம் செய்து ஆயரக்கனக்கானோர் கொள்கையை ஏற்றுள்ளனர் . இதை எல்லாம் செய்வித்த அல்லாஹ்வுக்கே எல்லாபுகழும் .உங்கள் மதனி பள்ளிவாயல்களை கட்டி கொடுத்துள்ளார் அதை நான் மறுக்கவில்லை இதை செய்வதற்கு காசு மாத்திரம் இருந்தால் போதும். அது தான் இருக்கின்றது அவரிடத்தில் ,
மேலும் p.j யை புகழுகிறவர்கள், நல்லவர் வல்லவர் என்று சொல்பவர்கள் உங்கள் அக்ராதிஇல் தக்லீத் வாதி என்றால் நான் தக்லீத்வாதி தான் . p.j யை இகல்கிறவர் ஏசுபவர்,கேவலமாக சித்தரிப்பவர்களுக்கு உங்கள் அகராதியில்……………….வரலாறு தெரியாத்வர்கலில்லை நாங்கள் தௌஹீதின் வரலாறு படைத்தவர்கள் . விரிவஞ்சி முடித்துக்கொள்கிறேன்…………..தொடரும் இன்சா அல்லாஹ்
தாங்களுட்ய தஃவா பணிகள் பலதடவை கண்டிருக்கிறோம் ஆனால் அன்று s.l.t.j என்ற அமைப்பை உருவாக்க உங்களுடைய தஃவா குழு பாடுபட்டது ,உருவாக்கவும் செய்டிர்கள் .
பிறகு அதில் இருந்து விலகி ,சிலமாதங்களுக்கு முன் அதை நாடு பூராவும் sltj கும் tntj கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பிரச்சாரம் செய்தீர்கள் . அதே சமயம் tntj இலங்கை என்ற அமைப்பை இங்கு ச்தாபித்தீர்கள் . இஸ்லாம் கல்வி தளத்தை பார்த்த பிறகு தான் அறிந்துக்கொண்டேன் இப்போ தாங்கள் tntj இலங்கையிலும் இல்லை அதையும் கலைத்து விட்டீர்கள் தற்போது இயங்கும் tntj இலங்கை என்ற அமைப்புக்கும் உங்களுடைய தஃவா குழுவுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை , சகோதரர் அல்தாஃப் அவர்களே இன்னும் எத்தனை ஜமாஅத் கலை உருவாக்கி கலைப்பீர்கள் , உங்கள் மூலம் தௌஹீதை அறிந்துக்கொண்டவன் நான் உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு நாங்கள் இல்லை .
எனினும் அல்லாஹ்வுக்காக இந்த போக்கை விட்டு விலகிவிடுங்கள் .
அஸ்ஸலாமு அழைக்கும் ,
முஹம்மது சபீல் அவர்களுக்கு , தங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. அமைப்புக்களை உருவாக்குவதும் கலைப்பதும் தௌஹீத் கொள்கையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கே, தற்போதுள்ள tntj இலங்கையில் நான் இருந்திருக்கலாம், அப்படி இருந்திருதால் நான் ஜமாத்தில் இருந்திருப்பேன் , என்னிடத்தில் சத்தியம் இருந்திருக்காது. எது எப்படியோ இனிவரும் காலத்தில் எந்த ஜமாத்தையும் உறவாக்கும் நோக்கம் எனக்கோ என்னை சார்ந்த சகோதரர்களுக்கோ இல்லை. இனி இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்த
அளவுக்கு கொள்கையை பிரச்சாரம் தனியாக செய்வேன் என்று முடிவெடுத்துள்ளேன்.
மேலும் தாங்களுடைய அறிவுரைக்கு நன்றி ஜசாக்கல்லாத்
Bro althaf,
Alhamdhulillah, I am delighted that we have learnt so much from you, and thankfull to you and Allah SWT for showing the right path, and being attached to Quran and Sunnah, and the teachings of prophet SAL, we know how we were blindfolded by those deviated groups, and we also know how you have put your efforts on to hold the rope of allah, and Insha’Allah you will be rewarded for that, we will be there for you to spread the truth and Thowheed methodologies, We obviously need a new jamaáth established and lead by you, we always will be there for this good cause.
We had formed a TNTJ-Sri Lanka in London with 25 volunteers, but as brother Althaf had dissolved it, we too have dissolved as well under his guidance.
All my thowheed brothers in London, Inshallah we are waiting for a new organized jam’ath.
Aadil
+447529884549
if anyone needs further please contact me.
Ma’Salam
சகோதரர் அல்தாப் அவர்களுக்கு,
சாதாரணமாக நான் எழுதியதை என்னவென்றே உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை உங்கள் செய்தி அப்பட்டமாக விளக்கிற்று. பரிதாபப்படுகின்றேன் உங்களுக்காக. ஏதோ அறபு தெரிந்த ஆலிம்களோடு நான் உங்களை ஒப்பிட்டதாக எழுதியிருந்தீர்கள். எங்கப்பா அப்படி நான் ஒப்பிட்டு எழுதியிருந்தேன். மன்னிக்க வேண்டும் உங்களுக்கு கொஞ்சம் சைகோ பிரச்சினை இருக்கு போலும். இலங்கையின் தௌஹீதுடைய வரலாறு கொஞ்சமும் தெரியாது என்பதை தாங்கள் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள் நன்றி. எடுத்துக்காட்டுக்கு ஓரிரு களத்தில் நடந்த சிறிய செய்திகளைக் குறிப்பிட்டிருந்தேன். அதனை அவ்வளவும்தான் என்று நினைத்து கருத்துத் தெரிவித்த உங்கள் மடமையை என்னவென்று சொல்வது? சகோதரர் சபீல் அவர்கள் உங்களுக்கு எழுதிய செய்தி பிரயோசனமாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன், நாலு வார்த்தை எனக்குத் தெரிந்தால் தனியாக எனக்கு ஒரு ஜமாஅத், அதை நியாயப்படுத்த சில சாக்குப் போக்குகள். ஏனையா இந்த வேலை உமக்கு. இலங்கையில் தவ்ஹீதை நாற வைத்ததே உங்களைப் போன்ற சிலர்தான். வெப்தளங்களை அசிங்கமாக்காமல் ஆரோக்கியமான குறிப்புகளை எழுதப்பாருங்கள். ஒன்றுபட்டிருக்கின்ற தௌஹீத் சமூகத்துக்குள் தங்களைப் போன்றவர்கள் ஏற்படுத்தித் திரிந்த பிளவுகள் போதுமப்பா போதும். இனியாவது கொள்கையில் உறுதியாக நிற்க அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். ஜமாஅத் உருவாக்கித் திரிகிற வேலையை கைவிட்டுடுங்க. கோடி புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும். ஜமாஅத் உருவாக்கித் திரிவதில்தான் நீங்கள் வரலாறு படைத்திருக்கிறீர்கள். கொஞ்சமாவது இக்லாசா சிந்தியுங்கோ சரியா?
அன்புடன் இறைநேசன்.
assalamu alaikum dear aadil
Narrated Hudhaifa bin Al-Yaman (RadiAllahu Tala Anho):
The people used to ask Allah’s Prophet about the good but I used to ask him about the evil lest I should be overtaken by them.
So I said: O Allah’s Prophet! We were living in ignorance and in a worst atmosphere, then Allah brought to us this good (Islam), will there be any evil after this good?
He said: Yes.
I said: Will there be any good after that evil?
He replied: Yes, but it will be tainted.
I asked: What will be its taint?
He replied: Some people who will guide others not according to my tradition? You will approve of some of their deeds and disapprove of some others.
I asked: Will there be any evil after that good?
The Prophet of Allah (SallAllah-u-Alaihi-wa-Sallam) said: People will invite as if they are standing on the door of hell and inviting to enter it. They will throw into it all such persons as whoever will accept their invitation.
Hudhaifa (RadiAllahu Tala Anho) said: O Prophet of Allah will you let me know something about their attributes and symbols?
Prophet Muhammad said (SallAllah-u-Alaihi-wa-Sallam): They will be from amongst our nation and will speak in our language.
Hudhaifa (RadiAllahu Tala Anho) said: What should I do? If I survive up to that moment?
Prophet Muhammad (SallAllah-u-Alaihi-wa-Sallam) said: Stick to Jamaat-ul-Muslimeen and it’s Imam (Ameer).
Hudhaifa (RadiAllahu Tala Anho): What if there is neither Jamaat nor their Imam?
Prophet Muhammad replied (SallAllah-u-Alaihi-wa-Sallam): Keep yourself away from all sects, even if you have to live upon roots of trees and you shall have to remain in this state till your death reached you.
[Sahih Bukhari (kitab ul fiten) & Sahih Muslim (kitab ul emirate)]
அன்பு சகோதரன் இறை நேசனே ,
தங்களுடைய எழுத்துக்களில் அறிவுபூர்வமாக எதையும் நான் காணமுடியவில்லை . உங்களை போன்ற அறிவீனர்களுக்காக என்னுடைய பொன்னான நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை . அப்படியே உங்கள் முகத்திரையை கிழித்து பதில் எழுதினாலும் பாவம் இணையதள நிர்வாகி அதை போடவும் முடியாது, போட்டால் அவருடைய வேலைக்கு ஆப்பு, இலங்கையில் உள்ள உலமாக்கள் என்ன சாதனை படைத்தார்கள் என்பதை இலங்கை வாழ் தௌஹீத் சகோதரர்கள் நன்கு அறிவர், உங்களை போல் அறியாத அப்பாவிகளுக்கு உண்மையை புரிய வைக்க தான் நான் ஆசைபட்டேன். எனினும் இந்த இணையத்தளம் மூலம் சத்தியத்தை சொல்ல முடியாது, தளத்துக்கு சார்பானவைகள் மாத்திரம் தான் பிரசுரிக்கப்படும். எனக்கு கவலை எல்லாம் இறைநேசன் போன்றவர்களைபற்றிதான் . கடைசிவரை உண்மையை விளங்காத “கரிபானைஇல் வாய் வைத்த சொரிபூனைஇன் கதை போல் ஆகிவிட்டது உங்கள் கதை. அல்லாஹ்விடம் உங்களுக்காக பிரார்த்திக்கின்றேன்.
“மக்கள் மத்தியில் த்தீர்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்கு கட்டளை இடுகிறான் . அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது .அல்லாஹ் செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான். திருக்குரான் 4:58
நிர்வாகியாகிய உங்களுக்கு நீதமாக நடந்துக்கொள்ளுங்கள் .
அஸ்ஸலாமு அளிக்கும் ,
இறைநேசன் அவர்களே ,
சகோதரன் அல்தாஃப் அவர்களுக்கு நான் குறிப்பிட்டது , இனியும் ஜமாத்களை உருவாக்க வேண்டாம் என்பதற்காகவே தவிர அவரை விமர்சனம் செய்வதற்காக அல்ல . சகோதரன் அல்தாஃப் தௌஹீதுக்கு செய்த தொண்டுகளை வைத்து பார்த்தால் நிச்சயமாக அவர் இலங்கையில் வரலாறு படைத்தவர்தான் என்பதில் சந்தேகம் கிடையாது . எதிலும் குறைக்கூரிக்கொண்டே இருப்பவர்கள் உண்டு . அந்த பட்டியலில் நீங்களும் செர்ந்துவிடாதீர் .
உண்மையில் வெப்தளங்களை அசிங்கமாக்குகிற முயட்சிஇல் தாங்கள் தான் ஈடுபடுகிரீர். நாங்கள் உண்மையில் தௌஹீத் கொள்கையை அறிந்துக்கொண்டது ஆளிம்களிடத்தி இல்லை. இன்னும் சொல்லப் போனால் இன்று அக்குரணை என்ற பெரும் பான்மை முஸ்லிம்கள் வாழக்கூடிய ஊரில் தௌஹீத் புரட்சி ஏற்பட்டது சகோதரன் அல்தாஃப் அவர்கள் மூலம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு முன்னாள் உங்களுடைய உலமாக்கள் என்ன செய்தார்கள் .ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ளுங்கள் இலங்கையில் தௌஹீத் வளர்ந்ததில் அதிக பங்கு கொள்கைவாதிகளினாலே தவிர உலமாக்களினாலள்ள அதனால் பிரச்சாரம் செய்கின்றவர் யாராயினும் அவர்களை இழிவுபடுத்துகிற உங்கள் போக்கை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன் . அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வழிக்காட்ட வேண்டும் என்று பிரார்த்தித்து முடித்துக்கொள்கிறேன் .
dear brothers
assalamualaikkum.
may allah bless all of u and he may shows us the right way.
all of u mr altaf and other people who gave answer to him have forgotten the truth that pj who done for islam
may be he is a good speaker but he never had rights to tell wrong about islam in the name of telling the history of alquran.
may be he too needs a lot of patient to understand towards the history of alquran and he may listen what the other alims told.
a good person may listen that what the other told about him, again u must understand that no one tell about his personal weakness. but about his illliteration .
may allah knows all
assalamualaikkum
அக்குரணை என்ற கிணற்றுக்குள்ளிருந்து கொண்டு வெளியுலகு தெரியாமல் பேசும் அல்தாப் போன்றவர்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தலாம் என்றுதான் எழுதினேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது டைம் வேஸ்ட் என்று. தக்லீதின் மொத்த வடிவங்களுக்கு எதைச் சொல்லித்தான் ஏறப்போகிறது. விழித்துக் கொண்டு உறங்காதீர்கள். நிர்வாகி நீதமாக நடக்கவில்லை என்றால் உங்களது குறிப்புகள் எதனையும் அவர் பிரசுரித்திரிக்கமாட்டார். உங்களைப்போன்ற வெறும் உணர்ச்சி ஜடங்களோடு பேசி என்ன பயன். இலங்கையின் தவ்ஹீத் வரலாறு பற்றி நாங்கள் சுத்த சூனியம் என்று ஒவ்வொரு குறிப்பிலும் ஊன்றி நிரூபிக்கும் உங்களின் அப்பாவித்தனம் எனக்குப் புரிகின்றது. இனி உங்களுக்குப் பதில் எழுதவும் நான் தயாரில்லை, தளங்களை நாறச் செய்யவும் விரும்பவில்லை. அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள், இக்லாசாகச் செயற்படுங்கள் என்று மட்டும் இறுதியாகக் கூறிக்கொண்டு உங்களைப் போன்றோருடன் நேரங்களை வீணாக்கியதற்காக ஒரு புறம் வேதனையாயிருந்தாலும் மறுபுறம் இதனைப் பார்த்த நல்உள்ளங்களாவது சில உண்மைகளைப் புரிந்திருக்கும் என்ற திருப்தியோடு தக்லீத்வாதிகளை விட்டும் எனது றப்பே என்னைப் பாதுகாத்துவிடு என வல்லவனை இறைஞ்சி முடிக்கின்றேன்.
பரிதாபங்களுடன்,
இறைநேசன்.
முகம்மது சபீல் அவர்களே!
அல்தாபை நீங்கள் விமர்சனம் செய்ததாக நான் சொல்லவுமில்லை, எழுதவுமில்லை. மாறாக அல்தாபுடைய வேலையே ஜமாஅத் உருவாக்கித் திரிவதுதான் என்ற உண்மையைத் தொட்டுக் காட்டியிருந்தீர்களே! அதற்காகத்தான் குறிப்பிட்டிருந்தேன். அல்தாப் ஜமாஅத் உருவாக்கித்திரியும் ஒரு பெக்டரி என்று மக்கள் புரிந்து விட்டார்கள். அந்தப் புரிதல் மக்களை வழிகேட்டிலிருந்து நிச்சயம் பாதுகாக்கும் இன்ஷh அல்லாஹ் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அல்தாபைப் பற்றிய ஒரு உண்மையைப் பலர் தெரியாமலிருந்தார்கள். உலகறியச் செய்த உங்களுக்கு முதலில் நன்றி. அவ்வளவுதான். மற்றும்படி தவறாக உங்கள் கருத்தை நான் விளங்கவில்லை.
அன்புடன்
இறைநேசன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நிர்வாகி “அல்தாபின் ” உளறல்களை வெளியிட்டால் அவர் வேலை போய் விடும் என்றெல்லாம் எழுதும் அல்தாப் ,”மற்றவரின் உரிமையில் ” மூக்கை நுழைக்கும் வழியாகும். இது கூட அவர் PJ வை தக்லீது செய்த விளைவாகும்.
“நீதமாக நடப்பது ” என்பதை சொல்லும் அல்தாப், “ONLINEPJ” வெப்தளத்தில்
முதலில் விவாதங்களின் 6 வீடியோக்கள் மட்டுமே வெளியிட்டார்கள். அப்போது அவர்களிடம் “நீதமாக நடக்க” சொன்னாரா? islamkalvi வெப்தளத்தில் முழூ வீடியோக்களும் வெளியானதும், அவர்கள் தளத்தில், எல்லா வீடியோக்களும் வெளியிட்டார்கள். (முதலில் வெறும் 6 வீடியோக்கள் வெளியான விஷயம் சுத்தமாக மறைக்கப்பட்டு விட்டது. )
இப்போது வெகு நாட்களாக எல்லா வீடியோக்களும் காணவில்லை.
தான் செய்த பிரசாரங்களை பெருமை பேசிக்கொள்ளும் அல்தாபின் “அல்டாப்” பேச்சுகளும்
அண்ணன் அவர்களை வரிக்கு வரி தக்லீது செய்ததால் ஆன விளைவுகள்.
இவரோடு பேசிக்கொண்டு இருப்பது நேரத்தை வீணடிக்கும் செயல். எப்போது இவர் PJ பித்து தெளிகிராரோ, அப்போது தான் இவருக்கு நேர்வழி கிடைக்கும்.
அல்லாஹ் இவருக்கு நேர்வழி காட்டுவானாக
என் அன்புக்கும், மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய சகோதரன் இறைநேசன் அவர்களுக்கு,
அக்குரணை என்ற கிணற்றுக்குள் இருந்து பேசுகிற அல்தாஃப் என்று குறிப்பிட்ட உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.சகோதரன் அல்தாஃப் அவர்கள் அக்குரணை இல் பிறந்தவரோ இல்லை தற்போது அவருடைய வசிப்பிடமோ இல்லை இதற்கு முன்னாள் அவர் வசித்த இடமோ என்றால் இல்லை . கொழும்பிற்கும் அக்குரனைக்கும் அவர் கட்டிய தௌஹீத் என்ற கொள்கைபாலம் மட்டுமே இது போல் எத்தனை ஊறுகள் சொல்லலாம் சம்பந்தம் இல்லாததனால் குறிப்பிடவில்லை.
சபாஷ் மஸ்ஊத் சபாஷ்
அச்சலாமு அழைக்கும் ,
மதிப்பிற்குரிய நீதீ தவறா நிருவாகி அவர்கள் “அல்தஃப் உடைய உளறல்களை எப்படி போடுவார் என்று சகோ: மசூத் கேட்கிறார்.”
ஆம் சகோதரனே , நிர்வாகியால் போட முடியாது தான். ஏனென்றால் உங்களுடைய “கதறல்களை” போடுவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கு.
“onlinepj” வெப்தளம் ஆறு சீ டீ க்களை மாத்திரம் போட்டு நீதமாக நடக்காத போது அவர்களை நீதமாக நடக்கச்சொல்லி கேட்டாரா அல்தஃப் ? என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்புகிறார் மசூத்.
onlinepj வெப்தளம் அன்று நீதமாக நடக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம் . அதற்காக நீங்கள் நீதீ தவறி நடப்பீர்களா ?…. அவர்களிடம் கேட்காததனால் உங்களிடம் கேட்கவே கூடாதா ?…. எப்படியோ மக்கள் மத்தியில் உங்களின் முகத்திரை கிழிந்துவிட்டது இதற்கு பிறகாவது அவர்கள் இப்படி செய்தார்கள்… இவர்கள் அப்படி செய்தார்கள்… என்று இல்லாமல் அல்லாஹ்வுக்காக நீதியை நிளைனாட்டுங்கள்.
” பேருவளை சம்பவத்தை குறிப்பிடும் போது மௌலவி இஸ்மாயில் சலபிய் இவ்வாறு கூறுகிறார் ,ஆரம்பத்தில் அந்த பகுதிக்கு பயானுக்கு சென்றவன் நான் தான், வீடுகளிலும் பொது பள்ளிகளிலும் தான் பயான் நடந்தது நாம் பயானுக்கு செல்லும் போது பாதை ஓரங்களில் வைத்தே எசப்பட்டோம், வீடுகளில் பயானுக்கு தயாராகும் போதே பெண்களுக்கு முன்னாள் துர்சன வார்த்தைகளால் ஏசீ விரட்டப்பட்டுல்லோம , மின்சாரம் துண்டிக்கப்பட்டு கல்வீசப்பட்டுள்ளோம் ,சைக்கில் செயநினால் அடிக்கப்பட்டுள்ளோம் ,
துப்பாக்கி முனையால் கடத்தப்பட்டுள்ளோம் , கொலை முயட்சிக்குல்லானோம் , இப்படி எல்லாம் கஷ்டப்பட்ட எனக்கு ” என்று ஒரு சம்பவத்துக்காக எடுத்துக்காட்டியுள்ளார் .இவர் தன்னை புகழ்வதட்காகவோ பெருமையடிப்பதட்காகவோ இவ்வாறு கூறவில்லை.என்பதை நான் புரிந்துக்கொண்டேன்.
ஒன்றை ஒப்பிட்டு காட்டும் போது சொல்லப்படுகிற விடயத்தை கூட புரிந்துக்கொள்ள முடியாத அந்த அறிவிழிகள், நான் பெருமை அடிப்பதாகவும் p.j யை தக்லீத் செய்வதனால் ஏற்பட்ட விளைவுதான் என்கின்றன . அடபாவமே p.j பற்றி பேசும் போது சில்லறை உலமாக்களை ஒப்பிடக்கூடாது என்பதற்காக p.ஜ க்கு மும்மால் சில்லறையாக இருக்கும் என்னோடு ஒப்பிட்டு பார்க்கச்சொன்னேன், எதையும் எடுத்துக்காட்டாமல் சும்மா சொன்னால் யாருக்காவது புரியுமா ? அதிலும் சுத்த சூநியம்களான உங்களை போன்றோருக்கு எப்படி புரியும்,அதற்காக தான் கொஞ்சத்தை எடுத்து காட்டினேன். இப்பவாவது புரிகிறதா ?
இன்னும் பாருங்கள் இறை நேசன் என்ற இவர் தன்னை வெளியில் அடையாளபடுத்திக்கக்கூட முடியவில்லை. இந்த இருளில் வாழும் இவர் கூறுவதை பாருங்கள் ” அல்தாஃப் அகியா உங்களுக்கு பதில் எழுதவும் நான் தயாரில்லை.,தளங்களை நாரச்செய்யவும் வரும்பவில்லை,” இது தான் அவர் எழுதிய வாசகம்
அவரை அறியாமல் அவரே ஒப்புக்கொள்கிறார். பதில் என்ற பெயரில் தளங்களை நாரச்செய்கிறார் என்பதை ………நன்றி சகோதரனே, ரொம்ப சந்தோசம் தளங்களை நாரச்செய்கிற உண்மையை புரிந்துக்கொண்டு இனி பதில் எழுத மாட்டேன் என்பதை ஒப்புக்கொண்டதற்கு, எல்லா ப்புகழும் அல்லாஹ்வுக்கே .
உங்களின் “கதறல்கள்” உங்களை அறியாமலையே நாற்றமெடுக்க தொடங்கிவிட்டன .
தலையும் புரியவில்லை , காலும் புரியவில்லை உங்களுக்கு,
எதற்கு எடுத்தாலும் p.j தக்லீத்….p.j தக்லீத் என்ற ஒரே கூச்சல்,
ஏன் p.j என்றால் உங்களுக்கு இவ்வளவு எரிச்சல், தொடரும்……. இன்சா அல்லாஹ்
அச்சலாமு அலைக்கும் சகோதரர்கள் அனைவருக்கும்.
இங்கு கருத்துச் சொல்லும் இரு குழு சகோதரர்களும் குர்ஆன்.ஹதீஸை மட்டுமே பின்பற்ற சொல்லும் நீங்கள் தனிப்பட்டு முஸ்லிமை ஏசுவது.மானத்தை வாங்குவது பாவம் என்று தெறியாதவர்களா நீங்கள்.ஒரு முஸ்லிம் பிலை செய்தால் அவனை திருந்து வதற்கும் திருததுவதற்கும் விவாதம் செய்யுங்கள் தயவு செய்து குட்டையை இண்ணும் குலப்பா தீர்கள்
அஸ்ஸலாமு அழைக்கும் ,
அன்புள்ள சகோதரன் FAZLY வர்களுக்கு, தங்களுடைய கருத்து மிகவும் வரவேற்க தக்கது .எல்லோரும் உங்களை போல் இருந்து விட்டால் பிரச்சினையே இல்லை .அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்தாப் அவர்களே, பொதுவாக நடந்த விவாத பதிவுகளை மறைப்பதும், ஒரு தனி நபரின் கருத்துக்களை வெளியிடாமல் இருப்பதும் சமம் ஆகாது.உதாரணமாக , இஸ்மாயில் சலபிய் கட்டுரைகளை “onlinepj” தலத்தில் வெளியிட சொன்னால், வெளியிட மாட்டார்கள். அப்படி அவர்கள் வெளியிட மறுத்தால், நீதமாக நடக்கவில்லை என்று சொல்ல முடியாது . “உடன்பாடில்லாத” ,அல்லது “தவறாக கருதப்படும்” கருத்துக்களை தன்னுடைய தலத்தில் வெளியிடாமல் இருப்பது எந்த ஒரு தல நிர்வாகிக்கும் உள்ள உரிமையாகும். இதைக்கூட புரிந்துகொள்ளாத நீங்கள் என்னை அறிவிழி என்றும் சுத்த சூன்யம் என்றும் வர்ணிப்பது தவறானது.
எனக்கு பதில் தர, என் email லில் contact செய்யுமாறு கேட்டேன். உங்களிடமிருந்து ஈமெயில் வரவில்லை.
பேருவளை சம்பவத்தை குறிப்பிடும் போது மௌலவி இஸ்மாயில் சலபிய் , TNTJ தலத்தில் வந்த வரலாற்று மோசடிக்கு பதில் சொல்லும் நிர்பந்தத்தில் இப்படி எழுதி உள்ளார். அப்பேற்பட்ட நிர்ப்பந்தம் உங்களுக்கும் ஆனதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஆனாலும் அவர் வார்த்தைகளுக்கும் உங்கள் வார்த்தைகளுக்கும் வித்தியாசம் உள்ளது.சுயபரிசோதனை செய்தால் உணரலாம்.
“ ஏன் p.j என்றால் உங்களுக்கு இவ்வளவு எரிச்சல் ?” இந்த கேள்வியைத்தான் ஏன் நீங்கள் யோசிப்பதே இல்லை என்று எனக்கு புரிய வில்லை.
Anas ibn Malik quotes the Prophet (peace be upon him) as saying: “Any person who combines these three qualities will experience the sweetness of faith: 1) that Allah and His messenger are dearer to him than anything else; 2) that his love of others is purely for Allah’s sake; and 3) that he hates to relapse into disbelief as much as he hates to be thrown in the fire.” (Related by Al-Bukhari).
மேல் குறிப்பிட்ட ஹதீஸை ஆழமாக சிந்தித்து, அல்லாஹ் ஒருவனுக்காகவே நான் PJ வை வெறுக்கிறேன். மீண்டும் நான் எழுதியதை எழுதுகிறேன்:
தர்கா வழிபாடு என ஷிர்க்கில் இருந்து மக்களை வெளியில் கொண்டு வந்து ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என குஃபிரில் அழைத்து செல்கிறார்.ஒருவர் நன்மை செய்தால் அது அல்லாஹ்விடம் இருந்து வருவது. அனால் அதே நபர் தீமை செய்தால் அது அவரின் உள்ளத்தில் உள்ள நோயினால் வருவது. PJ இஸ்லாத்தில் செய்த குழப்பங்கள் எல்லாம் மிகவும் பயங்கரமானவை. இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்க கூடியவை. அவர் செய்த தாவா எல்லாம் அவர் செய்த தவறுகள் முன்னாள் மிகவும் சின்னதாக ஆகிவிட்டது
இவரை பின்பற்றிய பலபேர், தடம் புரண்டு அஹ்லே குற ஆண் ஆக ஆனது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை உணர்ந்துதான் அப்படி வெறுக்குறேன். ஆதாரபூர்வமான ஹதீஸ்களை அனைத்தையும் நம்பும் நம்பிக்கைக்கு உங்களை அழைக்கிறேன்.
அஸ்ஸலாமு அழைக்கும் ,
அன்பின் சகோதரன் மசூத் அவர்களுக்கு ,
தாங்கள் யார் என்பது எனக்கு தெரியாது , சகோதரன் இறை நேசன் யார் என்றும் எனக்கு தெரியாது . அப்படி இருக்க குரான் சுன்னாவை பின்பற்றுகிற நாங்கள் ஏன் ஒருவருக்கு ஒருவர் வெறுப்பை வளர்த்துக்கொள்கிறோம் .இதற்கெல்லாம் காரணம் ஒன்று தான் .
ஒருசிலரை நாங்கள் நேசிக்கிறோம் , இன்னும் சிலரை நீங்கள் நேசிக்கின்றீர் , அப்படி இருக்க நாம் யாரை எல்லாம் நேசிக்கின்றோமோ அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதே இதற்கு காரணம் . ஒருவர், ஒருவரை இகழ்ந்தால் மற்றவர் அவரை புகழ்வார். இது தான் உலக நியதி
ஒருவரை இகழ்வதட்கு எல்லை உண்டு, அதே நேரம் ஒருவரை புகழ்வதற்கு எல்லையே இல்லை. அதனால்தான் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமலே பகமையை வளர்த்துக்கொள்கிறோம் . நீங்கள் p.j யை சினிமா நடிகர்களுடன் ஓப்பிடடீர்கள் , நான் தலை சிறந்த இமாம்களுடன் ஒப்பிட்டேன் . இப்படியே நீங்கள் தூற்றுவதும் நான் போற்றுவதுமாக போய்க்கொண்டே இருக்கலாம் .அனால் இது சரியான வழிமுறை கிடையாது என்பதை புரிய வைக்கத்தான் உங்களுடன் இத்தனை நாட்களாக கருத்து பரிமாரிக்கொண்டிருந்தேன் . என்னுடைய நண்பர் ஒருவரின் வேண்டுக்கொளுக்கினன்கவே இணையதளத்தை பார்க்க ஆரம்பித்தேன் .
கருத்துக்களை குரான் சுன்னாவின் அடிப்படையில் விமர்சனம் செய்வதை நான் மிகவும் வரவேற்கின்றேன் .அது எல்லோருக்குமுள்ள உரிமை அதை யாரும் குறைக்கூற முடியாது கூறவும் கூடாது . எனவே சகோதரனே இப்போது தான் நீங்கள் சரியான முறையில் கருத்துக்களோடு அணுகி இருக்கின்றீர் . அல்லாஹ் ஒருவனுக்காகவே நீங்கள்
p.j யை வெறுப்பதாக இருந்தால் அதில் தலை இடுவதற்கு யாருக்கும் அத்திகாரம் இல்லை
அது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் உள்ள தனிப்பட்ட விஷயமாகும் அதை அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டிவிடுகிறேன்.
ஆதாரபூர்வமான ஹதீஸ்களை உங்களைவிட கோடி மடங்கு மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன் . அனால் அந்த ஹதீஸ்கள் குரானுக்கு முரணாக இருக்கக்கூடாது என்பதி அணுவளவும் மாற்றம்மில்லை . குரானுக்கு முரண்படுகிற ஹதீஸ்களை நீங்கள்
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்று சொன்னால் எல்லா ஹதீஸ்களையும் ஏற்கிறோம் என்ற பெயரில் குரானை மறுக்கின்ற குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை கவலையோடு கூறிக்கொண்டு முடிக்கிறேன் . உங்கள் மனம் புண்படும் படியான வார்த்தைகள் இவ்வளவு காலமும் பயன்படுத்தியதற்காக என்னை அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும் . உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் நேரான வழியைகாட்டவேண்டும் என்று பிரார்த்தித்தவனாக முக்கிறேன் வஸ்ஸலாம் .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அன்பின் சகோ. அல்தாஃப்,
தங்களின் வருகைக்கும் கருத்துகள் பதிந்தமைக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களுக்கு நேரம் கிடைக்குமானால் இஸ்லாம்கல்வி.காம் அறிமுகப் பக்கத்தினை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜஸாக்கல்லாஹு கைரன்.
அஸ்ஸலாமு அழைக்கும் ,
althaf sir அவர்களுக்கு,
நான் தங்களின் ரஜ ரட பல்கலை கழகம் அனுராதபுரத்தில் மதுகபுகளை பின்பற்றுவது வழிகேடு என்று ஆற்றிய உரையின் பின்பு தௌஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்டவன் .
அதற்கு பின் பல நூல்களை படித்தேன் இந்த கொள்கை தான் சரியானது என்பதில் உறுதியாகவும் இருக்கின்றேன். எனினும் பல நாட்களாக எனக்குள் இருக்கும் சந்தேகத்தை பலரிடம் கேட்டேன் சரியான பதில் கிடைக்கவில்லை,தற்போது நான் அதிகமான விடயங்களை அறிந்துக்கொண்டது இஸ்லாம் கல்வி இணையதளத்தின் மூலம் தான் .
என் கேள்விக்கு நீங்கள் அல்லது இஸ்லாம்கல்வி தளம் சரியான, தெளிவான விளக்கம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் .
கேள்வி : மதுகபுகளை பின்பற்றும் உலமாக்களின் பின்னால் நின்று நாம் தொலமுடியுமா ?
அன்புள்ள் சகோதரர் Althaaf அவர்களுக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும்.
குர்’ஆண் சுன்னாவை பின்பற்றும் நாம் என்று,உங்களையும் சேர்த்துக்கொள்வது தவறு. பின்பற்றுவது இரண்டாவது விஷயம். அதற்குமுன் ,குர்’ஆண் சுன்னாவை முழுமையாக நம்பிக்கை கொண்டவராக கூட நீங்கள் இல்லை. ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் நீங்கள், “உங்களையும் ” குர்’ஆண் சுன்னாவை பின்பற்றுபவராக சொல்லிகொள்வது தவறாகும். உங்களை நான் வெறுக்கவில்லை. உங்களைப்போல பலபேர்களை தவறான அக்கீதாவுக்கு கொண்டு செல்லும் உங்கள் வழி(தவறின்)காட்டியான PJ வை தான் வெறுக்குறேன்.
அல்லாஹ்வை தவிர மற்றயாவரையும் புகழ்வதற்கும் எல்லை உண்டு.
No. 3209
- Narrated Abu Huraira:
I heard the Prophet saying, “Do not exaggerate in praising me as the Christians praised the son of Mary, for I am only a Slave. So, call me the Slave of Allah and His Apostle.” (Bukhari)
நபியைகூட அளவுகடந்து புகழக்கூடாது என்றபோது “PJ” வை ஏன் அளவுகடந்து விரும்புகிறீர்கள் ?
ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்றால் என்ன? நபி (ஸ) அவர்களிடமிருந்து நம்பிக்கையான சாட்சிகளின் சங்கிலி தொடர் மூலமாக வந்த செய்திகள். அவைகளை கோடி மடங்கு ஏற்றுகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த தருணத்தில் அவைகளை மறுக்குரீர்களே?
குர்’ஆணுக்கு முரணாக ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூட இல்லை.அப்படி முரணாக தோன்றுவதெல்லாம், ” PJ” உங்கள் மனதில் ஊதிய சந்தேகங்கள். உலகத்தில், PJ-வை பின்பற்றுபவர்கள் மற்றும் மு’அதசிலாக்களை தவிர எல்லா முஸ்லிம்களும் (தவ்ஹீதில் உள்ளவர்களையும் சேர்த்து ) எல்லா ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் ஏற்று கொண்டுள்ளனர். இந்த பல கோடி முஸ்லிம்களில் , யார் நீங்கள் சொல்வது போல், குர்’ஆணை மறுக்கின்ற குற்றம் செய்தார்கள் என எண்ணிப்பாருங்கள். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஏற்றால், குர்’ஆணை மறுக்க வேண்டும் என்ற யூகம் தவறானது. ஈமான்கொண்ட உள்ளங்கள் யாரும் குர்’ஆணை எந்த காரணத்திற்கும் மறுக்க மாட்டார்கள்.
அனால் நீங்கள் சொல்வது போல், ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுத்தால், வஹியில் ஒரு பகுதியை மறுக்கும் குற்றத்திற்கு ஆளாகிறோம். இது ஒரு யூகம் இல்லை. இதே கொள்கையில் இருந்தவர்கள் ,”எல்லா ஹதீஸ்களையும்” மறுக்கும் நிலையிற்கும் ஆளாகி உள்ளார்கள். இதுவும் யூகம் இல்லை. ஆகையால், “குர்’ஆணை மறுக்க நேரிடும்” என்ற யூகத்திற்கு பயப்படும் நீங்கள், ” வஹியில் ஒரு பகுதியை மறுக்கும் குற்றத்திற்கு ” தான் பயப்படவேண்டும். ஆனாலும் உங்களுக்கு “குர்’ஆணோடு முரணாக ” தோன்றும் ஹதீஸ்களை , இங்கே குறிப்பிட்டால், அதற்க்கு ஆலிம்கள் பதில் கூறுவார்கள் இன்ஷா அல்லாஹ்.
To Dear Brothers
Thanks for you all to leave us to read your letters and hot replies.
First of all you are all belong to the religion of Islam. And you are all the ummath of Mohammad (SAW).
We need to tell you something as very important,
1. Our all kind of ulamas and preachers should fight against the social irregularities eg.Dowri like harssing other things.
2. We must avoid to discuss publicly thru net and other medium,
3. The person whoever he may be, but he don’t have any rights to correct Al Qur’an.
4. Do whatever you know in Islam with Ikhlas. Because Almighty only sees your heart.
Oh All brothers, we knows much about those all alims, They wants to display themself as genius by using the name of Allah and his Prophet.
Best regards
Mohammad Abdullah
Alkhobar
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரகுமதுல்லாஹி வ பரகத்துஹு .
தற்செயலாக இந்த “திரடை” பார்த்தேன். அல்தாப் என்பவர் சில அண்டப் புளுகுகளை அவிழ்த்து
விட்டிருப்பதை வாசகர் கவனத்திற்கும் அவரது கவனத்திற்கும் கொண்டு வர ஆசைப்படுகிறேன்.
முதலில் இந்த சகோதரர் ஒரு மௌலவியோ அல்லது அரபி தெரிந்தவரோ அல்ல. மாறாக
தனது அவ்ரத்தின் அடையாளம் தெரியும் படியாக ஆங்கிலேயர் காற்ச்சட்டை அணிந்து அல் குர் ஆன் சுன்னாவின் மொழிபெயர்ப்புகளை பி. ஜெ. போன்றோரின் குதர்க்க வாதத்தின் ஊடாக விளங்கி, சரிகண்டு முரண்டு பிடிக்கும்
ஒரு வியாபாரி. இவர் மார்க்கத்தை முறையாக கற்றவரும் இல்லை , அரபி மொழியை நேரடியாக விளங்க கூடியவரும் இல்லை. இன்னார் அன்னார்களின் மொழிபெயர்ப்புகளை வைத்துக் கொண்டு சவால்கள் விடும் ஒரு பாமரர். மார்க்கத்தை
முறையாக படிக்காத ஒரு விதண்டாவாதி. இவைகளை நான் ஆதாரமில்லாமல் கூறவில்லை. இவரைப் பற்றி, இவரது தகைமைகளை பற்றி முடிந்தால் இவரே கூறட்டும். இந்த ” திரடில் ” கருத்து பதிந்த சிலருக்கு நன்றாகவே தெரியும். பி.ஜெ. யின் ஆடியோ, வீடியோக்களையும் நூற்களையும் பிரசுரங்களையும் இலங்கையில் பரப்பும் ஒரு பக்தர் மட்டுமே அன்றி நேரடியாக தனது கருத்துக்களை அழைப்புப்பணி செய்யும் ஒரு அழைப்பாளன் அல்ல. இப்படி பட்ட இவர் விவாதங்கள் செய்துள்ளார் என்றால் சற்று சிந்தித்து பாருங்கள். இவரது விவாதம் எப்படி
இருந்திருக்கும் ? முடிந்தால் இவர் அவைகளின் ஆடியோ, வீடியோக்கலை இங்கே பதியட்டும். வாசகர்களே இவரைப்பற்றி முடிவு செய்துக்கொள்ளலாம். யார் யாரின் முகத்திரையை கிழித்துள்ளார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரியும். சகோதரர் அல்தாஃப் அவர்களே இன்னும் எத்தனை ஜமாஅத்கலை உருவாக்கி கலைப்பீர்கள் என்று கேட்ட சகோதரின் கேள்வியை சற்று ஆழமாக சிந்தித்தால் இவரது சுயரூபத்தையும் இவரது தரத்தையும் வாசகர்கள் கண்டுக்கொள்ள முடியும். அண்ணன் வழியில் பக்தன் அவ்வளவு தான்.
Dear brothers! Assalamu alaikum!
Please do not waste your valuable time for just praising anybody or insulting anybody. First of All please take care before commenting. Not even a single companion of Prophet salalahu alaihi wassallam claimed that only because of them Islaam has established. They spend their whole life in the path of ALLAH. Please avoid to say only because of particular scholar we came to thawheed!
Not even a single soul is turned their heart in to Islam without the permission of ALLAH.
You have the right to explain where the opinions of the particular scholar has deviated from ALQuran and Sunna.
Remember the scholar is not your enemy. only the way of his understanding is vary from sunnah. For that he must be accountable in the day of judgement.
Kindly follow decency while commenting anybody. If the scholars does not follow decency do not give indecent reply. Let the people to decide who is in the wrong way.
Remember we will face our RABB alone.
ALLAHU AALAM.
அஸ்ஸலாமு அலைக்கும் i dot no what is this -அச்சலாமு ??? முறையா
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் அல்தாப் (தவ்ஹீத் வியாதி )அவர்களின் பெருமை கொள்ளும் ஒரு சில வரிகள் அவர் கருத்துரைப்பில் இருந்தே எடுத்தது .
****************
1.பீ.ஜெ இன் வரலாறு தெரியாதா ஒரு பாமரனாகவே இவரை குறிப்பிட வேண்டும்
****************
சம காலத்தில் வாழும் ஒரு நபரின் செயலையே வரலாறாக சித்தரிக்கிறார் .அவர் வரலாறில் எனன இருக்ககிறது .
சகோதர யுத்தம் ,எறி வந்த படிகளை எட்டி உதைத்தது.இஸ்லாமிய அறிஞர்கள் மேல் பாலியல் குற்ற சாட்டு .
தொன்னூறில் தமுமுக இயக்கம் ஆரம்பிச்சு ஏகத்துவம் சம்பந்தமாக தனி கிளையாக செய்யல பட முடி வெடுத்த பொழுது .ஏகத்துவ கிளையை ஹாமித் பக்கிரி கவனிக்கட்டும் என்று ஒதுக்கி விட்டு, முஸ்லிம்கள் வாழ்வுரிமை காலத்தில் குத்தித்து மக்கள் செல்வாக்கு பெரும் வரை தவ்ஹீதுக்கு லீவ் விட்டவர்.
கமால் மதானி பி ஜெவிடம் உங்களுக்கு அதெல்லாம் ஒத்துவராது என்று கூறிய பிறகும் விடாபிடியாக தவ்ஹீதுக்கு ஆப் போட்டு விட்டு தமுமுகவின் மக்கள் போராட்டத்தில் குத்தது .பிறகு தனக்கு போதிய செல்வாக்கு கிடைத்தவுடன் பொருளாதாரம் மற்றும் உடல் உழைப்பால் ரெத்தம் சிந்திய அனைவரையும் காலால் எட்டி உதைத்து நயவஞ்சகம் செய்து தக்லீத் கூட்டத்தை நம்ப வைத்தது .அப்பறம் பாக்கர் இப்போ கடையநல்லூர் ஆலிம் அவருடைய வரலாறு .
ஆனால் நாங்கள் பெருமை கொள்ளும் வரலாறு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு மட்டுமே.அலி (ரலி… )அவர்களை நபியாக சித்தரித்த கூட்டத்தை யே தூக்கி வீசியவர்கள் நாங்கள்.பி ஜே பெருமை கொள்ளும் நீங்கள் எம்மாத்திரம் .
எங்கள் நபிகளின் வாழ்க்கை வரலாறில் உண்மைகளும் நன்மைகளும் மட்டுமே பரவிக்கிடக்கும் .
பி ஜே வரலாறு இருட்டறை போன்று பின் புற வரலாறும் ,வல்லவர் போன்ற வெளி வரலாறு மட்டுமே இருக்கும் (கொசுக்கள் நிரம்பிய சக்கடை அய்யா உங்கள் வரலாறு ).
****************
.ஆய்ரக்கணக்கான காபிர்களை இஸ்லாத்துக்குள் கொண்டுவந்தது ,
அனாச்சாரங்கள் அளிக்கப்பட்டது , வரதட்சனை கொடுமை ஒழிக்கப்பட்டது ,
பறேய்லவிகளின் கொட்டகை அட்க்கப்பட்டட்து ,காதியாநிஷம் முடக்கப்பட்டது இப்படி ஆயரம் ஆயரம் சொல்லலாம்
****************
இதெல்லாம் எங்கள் இஸ்லாத்தில் ஆயிரத்தி நானுறு வருடத்திற்கு முன் வந்த உம்மி நபி நிகழத்தி காட்டிவிட்டார் ,யாரிடம் உங்களை போன்று கல்வி அறிவு படைத்த நவநாகரீக கூத்திடம் இல்லை ,பெண் பிள்ளையாக இருந்தால் உயிருடன் புதைக்கும் கொடூர குணம் கொண்ட அரேபியர்களிடம் இஸ்லாத்தையும் ஏகத்துவத்தையும் விதைத்து இன்று உலகமுழுதும் பரவிக்கிடக்கும் மார்க்கமாக இருக்கிறது இஸ்லாம் .இஸ்லாத்திற்கு வந்து பாருங்கள் அல்தாப்.மலம் ஜாலம் கழிக்கும் மனிதனை கொண்டு பெருமை அடைய மாட்டீர்.இறைவன் மட்டுமே என்று உணருவீர் .உங்கள் மண்டையில் உள்ள திரை விலகும்.
****************
அந்த சமயத்தில் இந்த பீ.ஜெ தான் இலங்கைக்கு கதாநாயகனாக வந்தார்
****************
உங்களை எதை கொண்டு கழுவுவது.குரான் ஹதீதை படியுங்கள் ,இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் .
அல்லாஹ் சுபஹனத்தாள எப்படி வாழ வேண்டும் வேண்டும் என்று மனிதனுக்கு சொல்லி கொடுக்க குரானையும் நபிகளின் வாழ்க்கை வரலாறையும் கொடுத்துள்ளான்.அதை படித்து உணர்ந்து சிந்தித்து நடக்க உங்களுக்கு ஆறு அறிவும் கொடுத்துள்ளான் .படம் பார்த்து கதாநாயகன் கற்பனையில் ,மறுமை வாழ்வை துளைத்து விடாதீர்.
****************
உலகம் எனும் நாடக மேடையில் பீ.ஜெ ஓர் நடிகன் தான்.
இன்று தௌதீது கொள்கையின் கதாநாயகனும் பீ.ஜெ தான் கதாநாயகன்****************
இல்லை சகோதரரே எங்களின் நபி (ஸால் ) ஆயிரத்து நானுறு வருடத்திற்கு முன்னே காட்டி தந்து விட்டார்கள்
உங்களை போன்று சிந்திக்கும் திறன் குறை உள்ள ஒரு சில மூடர்களால் தான் இஸ்லாத்தில் இல்லாததை புகுத்தி இன்று கடை பிடித்து வருகிறார்கள் .
****************
பீ.ஜெ.இன் உலகத்துக்குள் நுழைந்து பாருங்கள் சத்தியம் எனும் இன்பத்தை அடையலாம்****************
உங்களை எனன சொல்லுவது ,இஸ்லாத்தில் நுழைந்து பாருங்கள் சத்தியம் எனும் இன்பத்தை அடையலாம்.இப்படி எழுதுங்கள் .அல்லாஹ் நரக நெருப்பில் இருந்து உங்களை பாதுகாக்கட்டும் .
****************
யாருக்கு யாரு, யாரோடு யாரை ஒப்பிட வேண்டும் என்ற சாதாரண அறிவு கூட உங்களுக்கு இல்லையா? ****************
நீங்கள் அரை லூச இல்ல முழு லூச …
****************
மேலும் p.j யை புகழுகிறவர்கள், நல்லவர் வல்லவர் என்று சொல்பவர்கள் உங்கள்
அக்ராதிஇல் தக்லீத் வாதி என்றால் நான் தக்லீத்வாதி தான்****************
ஆமாம் நீங்கள் தக்லீதுதான் மேலும் சிந்திக்கும் திறன் இலாத தக்கிலித்
****************
தற்போதுள்ள tntj இலங்கையில் நான் இருந்திருக்கலாம், அப்படி இருந்திருதால் நான் ஜமாத்தில் இருந்திருப்பேன் ,
என்னிடத்தில் சத்தியம் இருந்திருக்காது****************
இன்னும் வரவே இல்லை .பேச்சை பாத்தா உங்களிடம் சத்தியம் வராது போல இருக்கு
****************
எது எப்படியோ இனிவரும் காலத்தில் எந்த ஜமாத்தையும் உறவாக்கும் நோக்கம் எனக்கோ என்னை சார்ந்த சகோதரர்களுக்கோ இல்லை****************
லூசாப்ப நீ .அதை பி ஜே தான் முடிவு பண்ணனும் .நீ இங்கு சொன்னது மட்டும் பி ஜெவுக்கு தெரிஞ்சா உன்மேலே பொம்பள பழி வரும் சாக்கரத .
மேலே சொன்ன எதிலையும் நீங்கள் குரான் வழி நடப்பவர் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் தெரியவில்லை மேலும் இஸ்லாத்தின் அடிப்படை அறிவு கூட உங்களுக்கு இருப்பதாக தெரியவில்லை ,நிலைமை இவ்வாறு இருக்கையில் நீங்கள் எப்படி உங்களை தவ்ஹீத வாதி என்கிறீர் .ஓஹ் ஒரு வேலை இப்படி இருக்கும் ..
இவ்வளவு வீரியமாக நபிவழி மட்டுமே என் வழி என்று நடப்பவரின் சிந்தனையில் குரான் ஹதீதை தவிர எந்த ஒரு சிறு வழி கேடளுக்கும் இடம் இருக்காது என்று அனைவருக்கும் தெரியும் .இப்படி பட்டவர் ஒரு சில கதைகளை சொல்லி விளக்க முயல்கிறார் அது எனன ..காருக்குள் “ஏ/சியில் தூங்கும் மனிதன்” “கரிபானைஇல் வாய் வைத்த சொரிபூனைஇன்”.எந்நேரமும் தவ்ஹீத் சிந்தனையில் இருக்கும் ஒரு மனிதனின் எண்ணத்தில் நபிகளின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து ஒரு இடம் கூட கிடைக்காமல் யாரோ சொன்ன ஒரு கற்பனை கதையை மட்டுமே எடுத்துக்காட்டாக சொல்லும் இவரை பார்த்தால் .அவர் வழியிலே ஒரு கதை “யோக்கியன் என்கிற பெயர் திருடனுக்கு மட்டுமே அவசியோம்” “பத்தினி என்கிற பெயர் விபச்சாரிக்கு ரொம்ப உதவும் “.அது போல தவ்ஹீத் வாதி என்று உங்களை நீங்கள் அறிமுக படுத்தி கொள்வது நல்லது தான் .
இப்படிக்கு
ஷாகுல் ,சென்னை
Nice Umma… obviously we are…