இவரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்
எழுதியவர்/பதிந்தவர்/உரை நிர்வாகி
இவரின் பொய், புரட்டு போன்றவற்றை இவரின் வாயினாலேயே அறிந்துக்கொள்ளுங்கள்.
பழைய பதிவு: 23.12.2006 மீள்பதிவு: 10.09.2009
Video link:
http://islamkalvi.com/media/beware/index.htm
தொடர்புடைய பிற இடுகைகள்:




அன்பின் நிர்வாகி அவர்களுக்கு.
அஸ்ஸலாமு அலைகும்.
இஸ்லாம் கல்வி வெப்தளம் பல பயனுள்ள தகவல்களை வெளியிட்டு வருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதே நேரம் பிஜே அவர்கள் விடயமாகவும் அவருக்கு எதிராகவும் வெளியிடும் தகவல்களில் எவற்றிற்கு பதில் சொல்லி சமாளிக்க முடியுமோ அவைகளை மட்டும் எடுத்து பிஜே தனது வெப்தளத்தில் பதிலளித்து வருவதும், அவைகளை மட்டும் பார்த்து அவரது தொண்டர்கள் ஆகா ஓகோ என்பதும் வாடிக்கையாகி விட்டது.
நீங்கள் அவர் மீதுள்ள கோபத்தின் காரணமாக இவ்வாறு எழுதுவதாகவும் கூறி வருகின்றனர்.
எனவே இது சம்பந்தமாக ஒரு ஆரோக்கியமான கருத்தை நீங்கள் சமூகத்துக்கு முன் வைத்தால் மிகவும் பிரயோசனமாக இருக்கும் என நம்புகிறேன்.
பிஜே அவர்கள் பல விடயங்களில் இஸ்லாமிய சிந்தனைக்கே அப்பாற்பட்ட ஒரு சிந்னையாளர் என்பதை மிகத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
எனவே அவர் கூறிவரும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை சமகால இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் எடுத்துக் கூறி அவர்கள் அது சம்பந்தமாக தரும் தீர்ப்பினை ஒரு தொகுப்பாக உங்கள் இணையத்தளத்தில் வெளியிடுவது.
உதாரணத்திற்கு:
01. ஒரு பொருளுக்கு ஆயுளில் ஒரு முறை ஸகாத் கொடுப்பது போதுமானதாகும் என்ற இவரது கருத்தை சவூதி அறேபியா, மிஸ்ர், குவைத் போன்ற நாடுகளிலுள்ள முக்கியமான இஸ்லாமிய அறிஞர்களுக்குத் தெரியப்படுத்தி அதன் தெளிவை அவர்களிடமிருந்து பெற்று அவர்களின் கருத்தையும் அதன் மொழிபெயர்ப்பையும் உங்கள் இணையத்தளத்தில் வெளியிடுவது.
இப்படியான ஒரு முயற்சியை நீங்கள் மேற்கொண்டால் இவர் யார் என்பதை சமூகம் மிகத்தெழிவாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
Assalaamu Alaikum
Nalla …thagaval…..payanulladhu….
Muyarchi seyya nirvaagigalai kettukolgiren….
Wassalaamu alaikum….
PJ oru poyyar Yenbatarkku ethyvida vera onerum thevai ella
Insha allah iwill try in kuwait ulama
salam to all,
ivargal soluvadu p.j yai patti yellam unmaium illai,
muluvadum poium illai,
p.j vai vanaguhiravarhal inkey yarum illai .
so avarum oru manidar tham .
avaridam nalladum irukum, vendadaum irukum,
naladai yedupom , thevai iladadi vedvom (adukaha avaraipatti
puram pesi nerataium , panatium verayam saiya vendam,
allahvikrkaha saiya vendiya panihal yevalavoo irkiradu… inter
netil.
jazakallah .
salaf
Assalaamu alaikum…சகோ isalaf
அப்போ பைபிள் லில் இருந்து நல்லதை எடுத்துக்கொண்டு தீயதை விட்டு விடலாமா ?
இப்படி ஆளுக்காளு நல்லதை எடுப்போம் தீயதை விடுவோம் என்று கிளம்பினாள்
விளைவுகள், kufr ஷிர்க், nifaaq என்று எங்காயவது கொண்டு நம்மை விட்டுவிடும.
முதலில் யாரிடம் நாம் அறிவை பெறுகிறோம் என்பது மிக முக்கியம்.
ஈமான் நிறைந்த மிருதுவான இதயத்துடன் இருக்க முயற்சி செய்வோம்.
கண்டதையும்…கற்று இதயத்தை கடினமாக்காமல் இருக்க முயற்சிப்போம்
இன்ஷா அல்லாஹ்
insha Allaah
அஸ்ஸலாமு அலைகும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
சகோதரர் தூபாஹ் அவர்கள் மிகச்சரியாகவே சொல்லி இருக்கிறார்.
இமாம் முஸ்லிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் இமாம் இப்னு சீரீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் கூற்றை எடுத்தெழுதியுள்ளார்கள்.
‘அறிவு என்பது மார்க்கமாகும் எனவே உங்கள் மார்க்கத்தை யாரிடத்திலிருந்து பெற்றுக் கொள்கிறீர்கள் என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள் ஆதாரம்: முஸ்லிம்.
எனவே பிஜேயிடத்திலிருந்து நலவு தேடுகிறவர்கள் இதைக்கவனத்தில் கொள்வார்களா?
வஸ்ஸலாம்.
Salam,
Thani manitha vimarchanathai kaiyil yaarum yeduka vendam .Athu neengalaga irunthalum sari PJ vaga irunthalum sari.
அஸ்ஸலாமு அலைக்கும்
பீ.ஜே ஒரு வழிகேட்டின் அழைப்பாளர்.அவரை அடயாலம் காட்டுவது மிகவும் அவசியமாகும்.
சிலர் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் , (வழிக்கேடர்களை ) வெளிப்படையாக அடையாளம் காட்டுவதற்கு தயக்கமாக உள்ளதாக கூறினார்கள். அதற்கவர் ,” நாம் மௌனமாக இருந்தால், சாதாரண மக்கள் எப்படி, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை அடையாளம் காண்பார்கள் ?” என பதில் அளித்தார் . ஒருவர் ,தொழுது கொண்டு, நோன்பை நோர்து, அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளியில் ஒதிங்கி இருக்கிறார். இன்னுமொருவர், வழிகேட்டின் அழைப்பாளர்களுக்கு எதிராக பேசுகிறார். யார் அவருக்கு அதிகம் விருப்பமுடையவர் என்று ,அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், ” ஒருவர் தொழுது கொண்டும், நோன்பை நோர்து கொண்டும், பள்ளியில் தனித்திருந்து இபாதத் செய்வதெல்லாம் அவரின் சொந்த நன்மைக்கு மாத்திரமேயாகும். ஆனால் அவர் வழிக்கேடர்களுக்கு எதிராக பேசுவது ,முஸ்லிம்களின் பொது நன்மைக்கேயாகும் .அதனால் இதுவே சிறந்த செயலாகும். ” என்று பதில் அளித்தார்.