Sun
3
Mar
2013

சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு வெளிப்படுத்தப்படும் வரலாற்று உண்மை

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- இம்தியாஸ் யூசுப் ஸலபி
கடந்த பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை லங்காதீப பத்திரிகையில் “சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு” எனும் தலைப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான நன்த தர்மரத்ன அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது. தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: இலங்கை முஸ்லிம்கள்,நாட்டு நடப்பு,நிகழ்வுகள் | No responses yet

Sun
3
Mar
2013

இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கெதிரான பௌத்த போராட்டம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- இம்தியாஸ் யூசுப் ஸலபி
முஸ்லிம்களுடைய வியாபாரம் மற்றும் மார்க்க ரீதியான கடமைகளுக்கு எதிர்ப்புப் தெரிவிப்பது போலவே கல்வி முன்னேற்றத்திற்கும் எதிரான எதிர்ப்புக்களை இன வாதிகள் தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: நாட்டு நடப்பு,நிகழ்வுகள் | No responses yet

Sat
2
Mar
2013

இலங்கையில் இனவாதம் பின்னனி யார்? நடக்கப் போவது என்ன?

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- இப்னு ஹவ்வா
பொதுபலசேனா எனும் சிங்கள இன, மத வாத அமைப்புக்கு சிங்கள பௌத்த மக்களின் பலம் இருக்கின்றதோ இல்லையோ பலமான பின்புலம் உண்டு என்பது மட்டும் நிச்சயமாகும்.

83 ஜூலைக் கலவரம் அல்லது 1915 கலகெதரக் கலவரம் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு இன மதவாதக் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் செயற்பட்டு வரும் இந்த அமைப்புக்கு இஸ்ரேல், நோர்வே போன்ற நாடுகளின் சதி நடவடிக்கை பின்னணியில் இருப்பதாக முஸ்லிம்களில் பலரும் நம்புகின்றனர். தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: தலையங்கம்,நாட்டு நடப்பு,நிகழ்வுகள் | 4 responses so far

Mon
25
Feb
2013

கலாச்சார சீரழிவில் காதலர் தினம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை

மார்க்க விளக்க நிகழ்ச்சி

நாள்: பிப்ரவரி 15, 2013
இடம்: (ஜி.சி.டி. கேம்ப்) துறைமுகம், ஜித்தா (KSA)
வழங்குபவர்: சகோ. கோவை மசூத்

ஒளிப்பதிவு: H. அப்துல் காதர்
படத்தொகுப்பு: S.A. சுல்தான்

Download mp4 HD Video Size: about 1 GB

பிரிவு: வீடியோ ஆடியோ | One response so far

Sat
23
Feb
2013

மடவலை பஸார் (கண்டி, இலங்கை) ஜனாஸாவில் நடந்தது என்ன?

எழுதியவர்/பதிந்தவர்/உரை

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு அப்துல் வதூத் (ஜிப்ரி) இன் பணிவான வேண்டுகோல்!

அஷ்ஷெய்க். அப்துல் வதூத் (ஜிப்ரி)

பிரிவு: நிகழ்வுகள்,பொதுவானவை | 12 responses so far

Thu
21
Feb
2013

பலரும் மறந்த இஸ்திஹாராத் தொழுகை

எழுதியவர்/பதிந்தவர்/உரை

இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC)

இடம்: அல்-ஜுபைல் மாநகரம்

நாள்: 20-02-2013 (11-04-1434ஹி)

வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்


Download mp4 HD Video Size: about 378 MB

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.


Download mp3 Audio

பிரிவு: இஸ்திஹாரா | One response so far

Mon
18
Feb
2013

இறைத்தூதரை உண்மையாக நேசிப்போம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை

அல்-ஜுபைல் 14 வது ஒருநாள் மாநாடு

வழங்குபவர்: ரஹ்மத்துல்லாஹ் இஹ்ஸானி, ஆசிரியர், அல்-குர்ஆன் அறக்கட்டளை, அல்-ஜுபைல்

நாள்: 06-04-2012 (வெள்ளிக்கிழமை) நேரம் காலை 8 மணி முதல் மஃக்ரிப் வரை

வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்


Download mp4 Video Size: 194 MB

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.


Download mp3 Audio

பிரிவு: அறிவுரைகள் | No responses yet

Mon
18
Feb
2013

ஹதீஸ் கலை ஒரு ஆய்வு

எழுதியவர்/பதிந்தவர்/உரை

அல்-ஜுபைல் 14 வது ஒருநாள் மாநாடு

வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனி, அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம்

நாள்: 06-04-2012 (வெள்ளிக்கிழமை) நேரம் காலை 8 மணி முதல் மஃக்ரிப் வரை

வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்


Download mp4 Video Size: 215 MB

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.


Download mp3 Audio

பிரிவு: ஹதீஸ் கலை | One response so far

Sat
16
Feb
2013

சிறுவர்களும் உளச்சோர்வும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெறாத போது, நோய்க் கிருமிகளின் தாக்கத்தின் போது உடல் பலவீனப்படுகின்றது. இவ்வாறே உள்ளத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள், இழப்புக்கள் இடம் பெறும் போது உள்ளம் சோர்ந்து போகின்றது.

இந்த உளச் சோர்வு என்பது பெரியவர்களிடம் ஏற்பட்டால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் சிறுவர்கள் இந்நிலைக்கு ஆளானால் பாதிப்பு பெரிதாகிவிடும். தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: ஒழுக்கம்,குடும்பம்,தலையங்கம் | 5 responses so far

Tue
12
Feb
2013

மங்கோலியப்படை எடுப்பு இஸ்லாமிய உலகில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி விரிவாக ஆராய்க!

எழுதியவர்/பதிந்தவர்/உரை

மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான்
பதிவு இலக்கம்: HD/ MA/ 08-09-/559
விரிவுரையாளர் : எம். ஐ.எம். ஹனீஃபா (M,PHIL)
(அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)

ஹிஜ்ரி ஏழாம் கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியாவில் இருந்து புறப்பட்டு இஸ்லாமிய உலகின் மீது போர்தொடுத்த மிருக்க குணம் கொண்டவர்களையே வரலாற்றில் தாத்தாரியர், அல்லது மங்கோலியர் என்று கூறப்படும். மேலும் படிக்க..

பிரிவு: ஆராய்ச்சி கட்டுரைகள்,பொதுவானவை | One response so far