‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பாக அஷ்ஷைக் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்பு:
கேள்வி: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா? அவர்கள் வாழ்த்தும்போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது? இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா? மேற்சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்கமுமின்றி செய்தால் குற்றமாகுமா? அவன் வெளிப்படையாகவோ, அல்லது ஒரு தர்மசங்கடமான நிலையிலோ, அல்லது வெட்கத்தின் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவோ அவர்களுடன் இதில் ஒப்பாக செயல்பட முடியுமா? தொடர்ந்து பார்வையிட/படிக்க..
21 டிசம்பர் 2012 அன்று பஹ்ரைனில் சவுத் பார்க் அரங்கத்தில் வைத்து நடைபெற்ற இஸ்லாம் உங்கள் மார்க்கம் நிகழ்ச்சியில் மவ்லவி இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் “முஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ.
முஹம்மத் நபியின் அழகிய பண்பையும் நபித்துவத்தின் உண்மை நிலையையும் மாற்று மத சகோதரர்களுக்கு விளக்கிக் காட்டும் அருமையான சொற்பொழிவு. முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு இந்த வீடியோவைப் பரிந்துரைக்கலாம்.
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
சுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம் மற்றும் பித்அத் குறித்த எச்சரிக்கை என்ற தலைப்பில் 21-12-2012 அன்று மனாமா ஃபாரூக் மஸ்ஜிதில் மவ்லவி இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை!
செயல் ரீதியான பித்அத்துக்கள், கொள்கை ரீதியான பித்அத்துக்கள், வழிகெட்ட பிரிவினர்கள் பற்றிய தகவல்கள். பித்அத்தின் ஆபத்துகளும் அதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டிய வழிமுறைகளும்.
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ – Christmas – என அழைக்கப்படும் ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள் கொண்டாடப்படுகின்றது. தொடர்ந்து பார்வையிட/படிக்க..
இடம்: அப்துல் ரஹ்மான் அல்ஸயானி மஸ்ஜித், குதைபிய்யா, பஹ்ரைன்.
நுபுவத்தின் காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்த அற்புதங்கள் அவர்களின் நபித்துவத்தை உண்மைப்படுத்துபவை. நமது ஈமானுக்கு எழுச்சியூட்டக்கூடியவை. அத்தகைய அற்புதங்களைப் பற்றி அழகிய முறையில் விவரிக்கும் எழுச்சியுரை.
Organized by: The Islamic Center for Da’awa (Tamil Community), Kingdom of Bahrain