Sat
1
Dec
2012

[06] முஸ்லிம்களின் வாழ்க்கையில் பித்அத்தின் தாக்கம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-6

முஸ்லிம்களின் வாழ்க்கையில் பித்அத்தின் தாக்கமும், அவைகளுக்குரிய காரணங்களும்

இதன் கீழ் இரண்டு விடயங்கள் ஆய்வு செய்யப்படும்:
முதலாவது: பித்அத்துகள் தோன்ற ஆரம்பித்த காலம்: தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: பித்அத்,பித்அத்-வகைகள்-சட்டங்கள் | No responses yet

Fri
30
Nov
2012

[05] எச்சரிக்கை

எழுதியவர்/பதிந்தவர்/உரை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-5

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது!

பித்அத்தை யாராவது நல்ல பித்அத் கெட்ட பித்அத் என்று பிரிப்பாரானால் அவர் மிகப் பெரிய தவறை செய்தவராவார், இன்னும் நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கு மாற்றம் செய்தவராவார். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ‘ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும்’ எனக்கூறியுள்ளார்கள். தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: பித்அத்,பித்அத்-வகைகள்-சட்டங்கள் | No responses yet

Thu
29
Nov
2012

இறைவா! என்னை மன்னிப்பாய்! (கவிதை)

எழுதியவர்/பதிந்தவர்/உரை

ஆளோ அவளோ ஒருசிறுமி
அன்று பார்த்தேன் பயணத்தில்
நீளும் விழிகள் சிரித்திருக்கும்
நீண்ட கூந்தல் தங்கநிறம்
மாலைப் பரிதி போன்றிருக்கும்
மனதைத் தீண்டும் வண்ணமவள்
கோல மயில்போல் மகளெனக்கு
கொடுப்பாய் இறைவா என்றிறைஞ்ச தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: கவிதைகள் | 24 responses so far

Thu
29
Nov
2012

[04] மார்க்கத்தில் பித்அத் பற்றிய சட்டம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-4

மார்க்கத்தில் இவ்வகையான அனைத்து பித்அத்துகளுக்குரிய சட்டம்

மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அனைத்து பித்அத்துகளும் வழிகேடும், தடுக்கப்பட்டதுமாகும். ‘நான் உங்களுக்கு புதியவைகளை எச்சரிக்கின்றேன், ஒவ்வொரு புதியவைகளும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவுத் திர்மிதி). தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: பித்அத்,பித்அத்-வகைகள்-சட்டங்கள் | One response so far

Thu
29
Nov
2012

[03] பித்அத் என்றால் என்ன?

எழுதியவர்/பதிந்தவர்/உரை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-3
‘பித்அத்’ என்பது பிதஃ என்ற வார்தையில் இருந்து பிறந்ததாகும், பித்அத் என்பது எந்த முன்மாதிரியும் இன்றி எடுக்கப்பட்ட ஒன்றைக் குறிக்கும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதைப் போன்று: ‘வானங்களையும் பூமியையும் எந்த முன்மாதிரியுமின்றி படைத்தவன்’ (பகரா 2: 117) தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: பித்அத்,பித்அத்-வகைகள்-சட்டங்கள் | One response so far

Mon
26
Nov
2012

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட பல்வேறு கேள்விகள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை

அல்-ஜுபைல் தாஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (முஹர்ரம்-1434ஹி)

வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனீ
(அழைப்பாளார், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC), தம்மாம்)

நாள்: 16-11-2012 (02-01-1434ஹி)

இடம்: அல்-ஜுபைல் தாஃவா நிலைய பள்ளி வளாகம்

ஒளிப்பதிவு & வீடியோ எடிட்டிங்: தென்காசி S. A. ஸித்திக்


Download mp4 HD Video

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.


Download mp3 Audio

பிரிவு: வரலாறு | 4 responses so far

Mon
26
Nov
2012

பைபிள் பெண்களை போற்றுகின்றதா? தூற்றுகின்றதா? (Part-3)

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- எஸ்.எல்.எம். அர்ஷாத் (arshathslm@gmail.com)
பைபிள் பெண்களை போற்றுகின்றதா? தூற்றுகின்றதா? என்கின்ற கடந்த தொடர்களில் பெண்களுக்கு எதிரான, பெண்களை இழிவுபடுத்தக்கூடிய பல்வேறு பைபிளின் போதனைகளை நோக்கினோம். அதன் தொடரில்…

மறுக்கப்படும் விவாகரத்து
ஒரு பெண்ணுக்கு தனது கணவனுடன் இணைந்து வாழவே முடியாது என்கின்ற நிலமை ஏற்படும் போது அந்த பெண் தனது கணவனிடமிருந்து விவாகரத்து பெறுவதே சிறந்தது. நடுநிலையாக சிந்திக்கின்ற யாரும் இவ்வாறான முடிவுக்கே வருவார்கள். தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: பைபிள் | No responses yet

Sat
24
Nov
2012

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

“உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும்.

நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: ஒழுக்கம்,குடும்பம்,குழந்தை வழிகாட்டல் | No responses yet

Sat
24
Nov
2012

மாநபி முஹம்மத் (ஸல்)

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
முஸ்லிம் உலகைத் தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டும் என எதிரிகள் சதி வலை பின்னி வருகின்றனர். ஏதாவது ஒரு பிரச்சினை முஸ்லிம் உலகில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே, திடீர் திடீரென நபி(ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப் படுத்தும் கார்ட்டூன்கள், கட்டுரைகள், குறும்படங்கள் என பல வழிகளிலும் சதியெனும் வலையைப் பின்னிக் கொண்டேயிருக்கின்றனர். தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: தலையங்கம்,நாட்டு நடப்பு,நிகழ்வுகள்,முஹம்மத் (ஸல்) | No responses yet

Sat
24
Nov
2012

ஹிஜ்ரா காலண்டர் 1434H

எழுதியவர்/பதிந்தவர்/உரை

Hijra Calendarஹிஜ்ரி 1434-ஆம் வருடத்தின் நாட்காட்டியை பார்க்க:

www.islamkalvi.com/hijracalendar/1434/index.html

Image format:
To download all images click here
இதன் இமேஜ் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Click below for PDF version
View PDF version | Download PDF version

பிரிவு: பொதுவானவை | No responses yet