Featured posts

Recent Posts

ரமளானுக்கு முன் தயாராகுவோம்…!

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: ரமளானுக்கு முன் தயாராகுவோம்…! வழங்குபவர்: ஷைய்க்: அப்துல் பாஸித் புஹாரி (அழைப்பாளர், மக்கா) இடம்: ஜித்தா துறைமுகம், டி.பி. வேல்டு கேம்ப் (Recreation Hall), ஜித்தா நாள்: 19.05.2017 வெள்ளி ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா மற்றும் ஜித்தா தஃவா சென்டர் – ஸலாமா

Read More »

ரமளானை வரவேற்க 10 வழிமுறைகள்

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 18-05-2017 இடம்: அபூபக்கர் ஸித்திக் பள்ளி வளாகம் – ரஹிமா – தம்மாம் தலைப்பு: ரமளானை வரவேற்க 10 வழிமுறைகள் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

[Arabic Grammar Class-012] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

Revision of Past tense, Future tense, Command and Negative verbs (in Tamil) அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-012] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 12-05-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, அல்மீஸான் பாடப்புத்தகத்தின் Scan Copy கீழே இணைக்கப்பட்டுள்ளது. Publisher details இரண்டாம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேரடியாக அணுகி …

Read More »

[13 – தஜ்வீத்] அல்மத்துல் இவழ்

தஜ்வீத் தொடர் வகுப்பு – 13 நாள்: 04-05-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | அல்மத்துல் இவழ் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

அகீதா ⁞ தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபத்

அகீதா தொடர் வகுப்பு நாள்: 12-05-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா அகீதா ⁞ தவ்ஹீதின் வகைகள் ⁞ தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபத் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

Short Clips – Ramadan – 06 – ரமளான் நோன்பை நோற்பதன் மூலம் நம்மை சீர்படுத்திக் கொள்ள வேண்டும்

Short Clips – ரமளான் தொடர்-06 தலைப்பு: ரமளான் நோன்பை நோற்பதன் மூலம் நம்மை சீர்படுத்திக் கொள்ள வேண்டும் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 08-05-2017 திங்கள் இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

[12 – தஜ்வீத்] மத்துஸ்ஸிலத்திஸ் ஸுக்ரா

தஜ்வீத் தொடர் வகுப்பு – 12 நாள்: 04-05-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | மத்துஸ்ஸிலத்திஸ் ஸுக்ரா வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

Short Clips – Ramadan – 05 – ரமளான் நோன்பின் சிறப்புகளுக்கான ரகசியம் என்ன?

Short Clips – ரமளான் தொடர்-05 தலைப்பு: ரமளான் நோன்பின் சிறப்புகளுக்கான ரகசியம் என்ன? வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 08-05-2017 திங்கள் இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே! (ஜும்ஆ தமிழாக்கம்)

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 12-05-2017 தலைப்பு: மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே வழங்குபவர்: மவ்லவி ரிஷாத் முஹம்மது சலீம் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தாஃவா ஒன்றியம்

Read More »

பாடம்-1 தப்ஃஸீர்:- ஆயத்துல் குர்ஸி விளக்கவுரை பாகம்-2 (தொடர்-2)

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (III) வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 12-05-2017 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) பாடம்-1 தப்ஃஸீர் – ஆயத்துல் குர்ஸி விளக்கவுரை பாகம்-2 (தொடர்-2) நூல்: தப்ஃஸீர் இப்னு கதீர் நூல் ஆசிரியர்: இமாம் இப்னு கதீர் (ரஹ்) வகுப்பு ஆசிரியர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி …

Read More »