Home » Tag Archives: அல்குர்ஆன் (page 5)

Tag Archives: அல்குர்ஆன்

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 7

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குர்ஆன், பைபிள் இரண்டுமே இயேசு பற்றிப் பேசுகின்றன. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இயேசுவை மதிக்கின்றனர். முஸ்லிம்கள் இயேசுவை இறைவனின் திருத்தூதர் என்று போற்றுகின்றனர். அவர் ஆண் தொடர்பின்றி அற்புதமாகப் பிறந்தவர், பிறந்ததும் தனது தாயின் தூய்மை பற்றி அற்புதமாகப் பேசியவர். இறைவனிடமிருந்து வேத வெளிப்பாட்டைப் பெற்று மக்களுக்கு நற்போதனை செய்தவர். இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பவர். உலக அழிவு …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 6

கிறிஸ்தவ உலகம் இயேசுவை கடவுள் என்று கூறுகின்றது. இஸ்லாம் இயேசுவை கடவுள் அல்ல கடவுளின் தூதர் என்று கூறுகின்றது. ‘இயேசுவைக் கர்த்தரே! என்று அழைத்தவர்கள் பரலோக இராஜ்ஜியத்தை அடைய முடியாது’ என்று சென்ற தொடரில் பார்த்தோம். இயேசுவைக் கடவுள் என்று கூறுவதற்கு அவர் கடவுளின் குமாரன் என்பதையும் கிறிஸ்தவ உலகம் ஆதாரமாகக் கூறுகின்றது. இயேசு கடவுளின் குமாரன் அல்லர், கடவுளுக்கு குமாரன் இல்லை, இயேசு கடவுளோ கடவுளின் பிள்ளையோ அல்லர் …

Read More »

குர்ஆனை சிந்தித்து பார்க்க வேண்டாமா?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் 1436 – ரமளான் முழு இரவு நிகழ்ச்சி இடம்: இஃப்தார் டென்ட் (ரைய்யான் பள்ளி அருகில்) நாள்: 02-07-2015 (15-09-1436 ஹி) தலைப்பு: குர்ஆனை சிந்தித்து பார்க்க வேண்டாமா? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC (அழைப்பாளார், முன்னாள் ததஜ ஆய்வாளர்) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/6jkkoc2r632dvd3/020715_குர்ஆனை_சிந்தித்து_பார்க்க_வேண்டாமா-Abbas_Ali.mp3]

Read More »

அல்-குர்ஆன் சிறப்பும் அதனைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும்

வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம், தம்மாம், சவூதி அரேபியா நாள்: 11-06-2015 தலைப்பு: அல்-குர்ஆன் சிறப்பும் அதனைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் வழங்குபவர்: மவ்லவி. அலி அக்பர் உமரீ அழைப்பாளர், திருச்சி – தமிழ்நாடு – இந்தியா வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/4a4b9s42ujhgev5/110615_ICC_Ali_Akbar_alquran.mp3]

Read More »

அல்குர்ஆனின் நிழலில்

வழங்குபவர்: மவ்லவி இத்ரீஸ் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நாள்: 26.06.2015 ஞாயிறு

Read More »

ஸுரத்துல் பகரா இறுதி வசனங்கள்

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அபுபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் – ரஹிமா , சவூதி அரேபியா நாள்: 07-05-2015 தலைப்பு: ஸுரத்துல் பகரா இறுதி வசனங்களின் விளக்கவுரையும் அதன் சிறப்புகளும் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் (ஹிதாயா) இஸ்லாமிய நிலையம் – சவூதி அரேபியா) வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 …

Read More »

அல்குர்ஆனோடு நமக்குள்ள தொடர்பு

வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம், தம்மாம், சவூதி அரேபியா நாள்: 21.05.2015 தலைப்பு: அல்குர்ஆனோடு நமக்குள்ள தொடர்பு வழங்குபவர்: அஷ்ஷைஃக், அப்துல் வதூத் ஜிஃப்ரி, அழைப்பாளர். இலங்கை வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/gf8d2uargtb34ud/அல்குர்ஆனோடு_நமக்குள்ள_தொடர்பு-Jifri.mp3]

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 5

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இயேசு அன்பானவர்; பண்பானவர்; அமைதியான சுபாவம் கொண்டவர் என்றே குர்ஆன் கூறுகின்றது. இயேசு மக்களை எப்படி விழித்துப் பேசினார் என்பதை பைபிள் ஊடாக ஆராய்ந்து பார்த்தால் அவர் முரட்டு சுபாவமும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசும் குணம் கொண்டவர் என்றும் பைபிள் அறிமுகம் செய்கின்றது. விரியம் பாம்புகளே!: ‘விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? …

Read More »

ஹஜ்ஜும் சாதிப்பாகுபாடு ஒழிப்பும் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘பின்னர் மக்கள் எங்கிருந்து திரும்புகிறார்களோ அங்கிருந்து நீங்களும் திரும்பிவிடுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’ (2:199) ஹஜ் கடமையை ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் நிறைவேற்றி வருகின்றனர். வெள்ளை-கறுப்பு என்ற நிற பேதம் இல்லாமல் அரபி-அஜமி என்ற மொழி பேதமில்லாமல் பிரதேச வேறுபாடில்லாமல் எல்லா மக்களும் ஒன்று போல் …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 4

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் – 5 இயேசு அமைதியான சுபாவம் கொண்டவர்; அடக்கியாளும் குணம் கொண்டவர் அல்ல என்றுதான் குர்ஆன் அவர் குறித்து அறிமுகம் செய்கின்றது. பைபிளும் இயேசு குறித்து இதே கருத்தைக் கூறினாலும் பைபிள் சொல்லும் பல செய்திகள் இயேசுவின் இவ்வற்புத இயல்புக்கு எதிரானதாக அமைந்துள்ளன. இயேசு முரட்டு சுபாவம் உள்ளவரா? “இதோ, உன் ராஜா …

Read More »