Home » Tag Archives: அல்லாஹ்

Tag Archives: அல்லாஹ்

அல்லாஹ்-வின் பிரமாண்டமான படைப்பு (அர்ஷ் & குர்ஷி)

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 02-12-2016 தலைப்பு: அல்லாஹ்-வின் பிரமாண்டமான படைப்பு (அர்ஷ் & குர்ஷி) வழங்குபவர்: மவ்லவி. மப்ஃஹூம் பஃஹ்ஜி அழைப்பாளர், ரியாத் வீடியோ: சகோ. ஹமீத் தென்காசி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: ரியாத் தஃவா ஒன்றியம்

Read More »

அல்லாஹ்வை ஆண்பாலிணமாக சித்தரிப்பது ஏன்?

மாற்று மத சகோதரர்களுக்கான இஸ்லாம் ஓர் அறிமுகம் மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா நாள்: 29-01-2016 வெள்ளி மாலை இடம்: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா

Read More »

அல்லாஹ்விடம் விரைவோம்!

மார்க்க விளக்க நிகழ்ச்சி தலைப்பு: அல்லாஹ்விடம் விரைவோம்! வழங்குபவர்: மவ்லவி அப்பாஸ் அலி அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் (முன்னாள் TNTJ ஆய்வாளர்) இடம்: ஜித்தா துறைமுகம், டி.பி. வேல்டு கேம்ப் (Recreation Hall), ஜித்தா ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா மற்றும் ஜித்தா தஃவா சென்டர் – ஸலாமா Download mp3 audio | Listen mp3 audio

Read More »

அல்லாஹ் சுமத்திய அமானிதம்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்-ஈஸா பள்ளி வளாகம், அல்-கோபர், சவூதி அரேபியா நாள்: 16-04-2015 தலைப்பு: அல்லாஹ் சுமத்திய அமானிதம் வழங்குபவர்: அஷ்-ஷைக் அப்துல்வதூத் ஜிப்ரி (அழைப்பாளர், இலங்கை) ஒளிப்பதிவு படத்தொகுப்பு: தென்காசி S.A. ஸித்திக் வெளியீடு: அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) – தமிழ் பிரிவு Download mp3 Audio [Audio clip: view full post to …

Read More »

அல்லாஹ் அர்-ரஸாக் (உணவளிப்பவன்) எப்படி விளங்கவேண்டும்

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அபூபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் – ரஹிமா நாள்: 09-04-2015 தலைப்பு: அல்லாஹ் அர்-ரஸாக் (உணவளிப்பவன்) என்பதனை எப்படி விளங்கவேண்டும் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [Audio clip: view full post to listen]

Read More »

நன்றி மறவோம்!

கஸ்டங்கள், பிரச்சனைகளின் போது அல்லாஹ் ஓர் அடியானை சோதிக்கின்றான். அந்த சோதனையின் போது அடியான் பொறுமையாக இருந்தால் அவருக்கு அல்லாஹ் நன்மாராயம் சொல்கிறான். பிரச்சனைகளின் போது அல்லாஹ்வை வணக்கத்தின் மூலம் தொடர்ந்து அழைக்கிறான். ஆனால் அல்லாஹ் அந்த கஸ்டங்களையும், பிரச்சனைகளையும் நீக்கியதற்கு பின் அடியான் அல்லாஹ்வை மறந்து விடுகிறான். அடியார்கள் தனக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கிறான். அதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் நமது நினைவுக்கு …

Read More »

இஸ்லாம் ஓர் அறிமுகம்

– அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி முன்னுரை அகிலத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகும், அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அவனியில் வந்துதித்த அருமைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றிய தோழர்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் அல்லாஹ் காலமெல்லாம் இறை அருளையும், சாந்தியையும் சொரிந்தருள் வானாக. ஆமீன் இஸ்லாம் என்பது மனித சமூகத்தைப் படைத்த இறைவனால் அவர்களுக்காகத் தெரிவு செய்யப் பட்ட வாழ்வு நெறியாகும். …

Read More »

தவ்ஹீதின் மகத்துவமும் பயன்களும்

இஸ்லாமிய பயிற்சி முகாம் நாள்: 17.07.2011 இடம்: சமுதாய நலக்கூடம், அறிவொளி நகர், பல்லடம் வழங்குபவர்: கோவை S. அய்யூப் Download mp4 video Size: 498 MB Audio Play: [Audio clip: view full post to listen] Download mp3 audio

Read More »

படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!

விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன! அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

Read More »

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்

அல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக்குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள். இப்படி குர்ஆனை …

Read More »