Home » Tag Archives: பிள்ளைகள்

Tag Archives: பிள்ளைகள்

QA-12: பிள்ளைகளுக்கு மொபைல் போன் கொடுத்து பழக்கலாமா?

இந்தியன் இஸ்லாஹி சென்டர் தமிழ்பிரிவு- மஸ்கட் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 19-08-2017 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10:30 மணி வரை நிகழ்ச்சி ஏற்பாடு: Indian Islahi Center (Tamil Wing) Muscat அல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில் கேள்வி-12: பிள்ளைகளுக்கு மொபைல் போன் கொடுத்து பழக்கலாமா? மேலதிக தொடர்புக்கு: 00968 97608092

Read More »

முதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும்

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- எம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எமது பெற்றோர் வயதுக்குச் செல்லும்போது அல்லது முதுமையை அடையும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவர்களது நிலமைகளையும் நாம் அறிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம். குழந்தையாக, சிறுவர்களாக வாலிபர்களாக நாம் இருக்கும்போது நமது பிரச்சினைகளையும் நிலவரங்களையும் நன்கு கவனித்து, நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் எமது பெற்றோர்கள். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வகையான பிரச்சினையை நாம் சந்திக்கின்றோம். அது போலவே பெற்றோரும் முதுமையிலும் பிரச்சினைகளை சந்திக்கின்றார்கள். …

Read More »

பெற்றோர் என்ற அந்தஸ்தை அடைந்தவுடன் உள்ள கடமைகள்

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/5i1gkmr2cxc58i4/what_have-to-do-parents_Azhar.mp3]

Read More »

இஸ்லாமிய குடும்ப அமைப்பு

தஃவா நண்பர்களின் குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: அஷ்ஷைஃக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர், இலங்கை) இடம்: சார்க் பீச் கேம்ப், அல்-ஜுபைல் தொழிற்சாலை நகரம், சௌதி அரேபியா நாள்: 02-03-2012 வெள்ளிக்கிழமை Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/joinjnyh4ztt06t/family_system_in_islam_jifri.mp3] Download mp3 audio

Read More »

இஸ்லாமிய இல்லம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை, உணவு, உறையுல் என்பன அடிப்படை அத்தியாவசிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. வீடு இஸ்லாமிய மயப்படுத்தப்படுவது அவசியமாகும்.

Read More »

உறவுகளைப் பேணுவோம்

– இஸ்மாயில் ஸலபி இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.

Read More »

பெற்றோருக்குப் பணிவிடையில் முன்னுரிமை.

1654. மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் ‘ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) ‘அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?’ என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ‘இறைவா! இவனை …

Read More »

நிழல் தந்த மரம்! (நீதிக்கதை)

தோப்பு ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.

Read More »